Showing posts with label E. Show all posts
Showing posts with label E. Show all posts

Wednesday, October 10, 2012

எங்கேயும் எப்போதும் - சொட்ட சொட்ட



படம்: எங்கேயும் எப்போதும் (2011)
இசை: C சத்யா
பாடியவர்கள்: சத்யா, சின்மயி
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்








சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்
கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித் தான் உன் காதல் உணர வைத்தாய்
ரயில் வரும் பாலமாய் ஐயோ எந்தன் இதயம்
தட தட தடவென துடிக்க

நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழி பார்க்கும் போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும்... மனம் நடந்ததை நடிக்கும்...
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப் பார்க்குதே
பார்க்குதே... பார்க்குதே.. தோற்குதே

அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி
இந்த மௌனத்தின் மயக்கம்... ரொம்ப பிடிக்குது எனக்கும்...
உன் பேச்சும் மூச்சும் என்னைத் தாக்கி விட்டுச் சென்றதே
நீ விட்டுச் சென்ற ஞாபகங்கள் பற்றிக் கொண்டதே
கொண்டதே... கொண்டதே... வென்றதே

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்

Tuesday, August 16, 2011

என் ஆசை மச்சான் - ஆடியில சேதி


படம்: என் ஆசை மச்சான் (1994)
இசை: தேவா
பாடியவர்: K.S. சித்ரா
பாடல் வரி : வாலி









ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
சேலை மேல சேலை வச்சு செவத்தப் பட்டு நூறு வச்சு
ஊரு மெச்சக் கைபிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
வீரப்பாண்டி தேருப் போல பேரெடுத்த சிங்கம் தான்
ராமரென்ன தர்மரென்ன மாமன் மனசு தங்கம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்


பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
பூவு கூட நாரு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
சேலையோட நூலு போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடித் தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்


ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தம் சொல்லி நெத்தியில குங்குமத்த வச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

Saturday, August 13, 2011

E - Alphabet Movie Title





ஈரம் (2009)


ஈசன் (2010) 

எதிர்  நீச்சல் (2013)



எல்லாமே என் காதலி (1995)

என்னவளே (2000)


என் ஆசை மச்சான்  (1994)
என் ஜீவன் பாடுது (1988)

என் உயிர் நீதானே (1998)

என்றும் அன்புடன் (1992)

என்றென்றும் காதல் (1999)


என்னெப்பெத்த ராசா (1988)

எங்க முதலாளி (1993)

எங்கேயும் காதல் (2011)

எங்கேயும் எப்போதும் (2011)


எங்க ஊரு காவக்காரன் (1988)


எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)

எஜமான் (1993)


ஏழாம் அறிவு (2011)


Tuesday, July 12, 2011

எங்கேயும் காதல் - நங்கை நிலாவின்

படம் : எங்கேயும் காதல் (2011)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ரிசர்ட், ராகுல் நம்பியார், நவீன் மாதவா
பாடல் வரி : 
வாலி







வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கண பள்ளியே
ஒ மாமா மாமா.. விப்பாமலாமா
ஒ மாமா மாமா.. விப்பாக் சாமலாம
ஒ மாமா மாமா.. விப்பாமலாமா
ஒ மாமா மாமா.. விப்பாக் சாமலாம


நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
மண்டாகினி மாங்கனனி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பெளர்ணமி மா ரதினி
ருனாலினி நீ என் சொப்ன ராணி


நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
ஒ மாமா மாமா.. விப்பாமலாமா
ஒ மாமா மாமா.. விப்பாக் சாமலாம
ஒ மாமா மாமா.. விப்பாமலாமா
ஒ மாமா மாமா.. விப்பாக் சாமலாம


உன்னை பார்த்ததும் ஊரைவிட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன
சிலைட் (sea light) செம்மொழி செந்தமிழ் தான் என் மொழி
என்றே ஆனதென்ன
முன்னாலே நான் ஜான் ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
முன்னாலே நான் ஜான் ஹாரி
உன்னாலே இப்போ முத்துமாரி
உன்ன நான் உப்பு கண்டமா
தொட்டுக்க உப்பு குடுமா
உன்னால டம்மா துண்டம்மா உடைஞ்சே


நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்


சோழன் புத்திரி சுற்றும் விழிகள் கத்திரி
வெயில் போல காய
கம்பன் பிள்ளை தான் காதல் உள்ளம் வெள்ளை தான்
நாளும் வெந்து சாய
கண்ணம்மா நாம் ஒட்டலாமா
எங்கம்மா உன் அத்ததாம்மா
கண்ணம்மா நாம் ஒட்டலாமா
எங்கம்மா உன் அத்ததாம்மா


வள்ளியே சக்கர வள்ளியே...
மல்லியே சந்தன மல்லியே...
பள்ளியே பங்கண பள்ளியே...
உன்னைதான் ஒ.....


நங்கை நிலாவின் தங்கை
மங்கை நீ தானே செங்காய்
பாவை என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
மண்டாகினி மாங்கனனி
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பெளர்ணமி மா ரதினி
மெர்னாலினி நீ மை சொப்ன ராணி


ஒ மாமா மாமா.. விப்பாமலாமா
ஒ மாமா மாமா.. விப்பாக் சாமலாம
ஒ மாமா மாமா.. விப்பாமலாமா
ஒ மாமா மாமா.. விப்பாக் சாமலாம

Thursday, June 30, 2011

எல்லாமே என் காதலி - உயிரே உயிரே



படம் : எல்லாமே என் காதலி (1995)
இசை : M.M.கீரவாணி

பாடியவர் :  
மனோ, சித்ரா
பாடல் வரி: பிறைசூடன்











உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ
உலகினில் நாளும் காணாத ஈடு இல்லாத
தெய்வ பந்தம் இதுவோ
கதிரோளி மாறி போனாலும் மாறி போகாத
உண்மை சொந்தம் இதுவோ
அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ


மனதினில் ஒ.. ஒ.. ஒ.. தீபமாக வந்த பொன் மானே 
விழிகளும்  ஒ.. ஒ.. ஒ.. தெய்வமாக காணும் பூந்தேனே 
உயிர் மொழி நீயடி உனகென்ன நானடி 
உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள் 
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ 


அன்பிலே வாழுதிங்கே இன்ப பேராலயம் 
மண்ணகம் போற்றும் இந்த உயிர்கள் சரணாலயம் 
வானமே மாறினும் காலமே தேயினும் 
மனம் தான் தீண்டும் உயிர் காதல் மறையாது அழியாது 


உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ


உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ 


உலகினில் நாளும் காணாத ஈடு இல்லாத 
தெய்வ பந்தம் இதுவோ 


கதிரோளி மாறி போனாலும் மாறி போகாத 
உண்மை சொந்தம் இதுவோ 


அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது 
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ 

Friday, May 6, 2011

எங்கேயும் காதல் - திம்மு திம்மு




படம் : எங்கேயும் காதல் (2011)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்

பாடியவர் : 
கார்த்திக்
பாடல் வரி : நா.முத்துகுமார்



திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்


ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்


திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்


உள்ளமே உள்ளமே 
உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே 
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி


கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும் 


கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும் 


சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில் விழிகிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா


திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்


ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும் 
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்



கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்

கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும் 

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்

Popular Posts