Wednesday, March 27, 2013
எங்கேயும் எப்போதும் - கோவிந்தா
படம்: எங்கேயும் எப்போதும் (2011)
இசை: சத்யா
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ரனினா, போனி
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்
Download this MP3
கும்பலே சுகமா... கும்பலேலே சுகமா...
கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
எதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ
கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
டாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க
அட என கேட்டா கொடச்சலுன்னு பேர வைப்பேங்க
கொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல
கூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை
கழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா
காஞ்சு போன மொளகா உள்ள
கொட்டிக்கிடக்கும் விதையைப்போல
காரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா
ஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்
அண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ
வெயிலோடு மழையும் தான் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்
இந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ
அடடட... டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க
என்ன என்ன கேட்டா சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க
கப்பல் வாங்க வந்திருப்பாளோ
செப்பல் வாங்க வந்திருப்பாளோ
உசுர வாங்க வந்திருப்பாளோ ஒன்னும் புரியலையே
ட்ரைலர் போல முடிந்திடுவாளோ
ட்ரைன போல நீண்டுடுவாளோ
எப்ப இவன இவ விடுவாளோ ஒன்னும் தெரியலையே
அப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே
ஐநூறு கேள்வி கேட்டு கேட்டு ஆளக் கொல்றாளே
இவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா
இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள்
கோவிந்தா...
கோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு
சிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு
கோவிந்தா.... கோவிந்தா...
Newer Post
Older Post
Home
Popular Posts
Appa Paattu - Appa Kaiya Pidichu
ஆல்பம் : அப்பா பாட்டு (2018) இசை : கரிசல் கருணாநிதி பாடியவர் : கரிசல் கருணாநிதி பாடல்வரிகள் : ஏகாதசி Download this MP3 அப...
Thendral - Putham Puthu Paatu
படம் : தென்றல் (2004) இசை : வித்யாஷாகர் பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, S.P.பாலசுப்ரமணியம் பாடல்வரிகள்: வைரமுத்து Downloa...
Geetha Govindam - Innum Enna Onnum (Tamil)
படம் : கீதா கோவிந்தம் (2018) இசை : கோபி சுந்தர் Download this MP3 இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே போதும் இவ போதும் கன்னத்தோ...