Showing posts with label Karagattakaran. Show all posts
Showing posts with label Karagattakaran. Show all posts

Friday, January 11, 2013

கரகாட்டக்காரன் - குடகு மலை

படம் : கரகாட்டக்காரன் (1990)
இசை: இளையராஜா
பாடியவர் : மனோ, K.S. சித்ரா
பாடல்வரிகள் : கங்கை அமரன்






குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக்கேட்குதா என் பைங்கிளி
குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி


மானே மயிலே மரகதக்குயிலே
தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
ஒன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்குந்தேர் போல ஆனேன்
பூப்பூத்த சொலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு

குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி
குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி


மறந்தால் தானே நினைக்கணும் மாமா
நினைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா
நெனச்சுத் தவிச்சேனே நான் தானே
சொல்லிவிட்ட பாட்டு தெக்குக் காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனந்தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னாலென்ன ஒண்ணாக நின்னாலென்ன
ஒன் பேரப் பாடி நிப்பேன் மாமா
தூங்காமல் ஒன்ன எண்ணி துடிச்சாலே இந்தக் கன்னி வா மாமா

குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது

ஒத்த வழி என் வழி தானே மானே

குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி

குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி


கரகாட்டக்காரன் - ஊரு விட்டு

படம் : கரகாட்டக்காரன் (1990)
இசை: இளையராஜா
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள் : கங்கை அமரன்





ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
பேரு கெட்டு போனதுனா... ப ப ப
நம்ம பொழப்பு என்னாகுங்க... ப ப ப
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
அய்யயோ... விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
பேரு கெட்டு போனதுனா... ப ப ப
நம்ம பொழப்பு என்னாகுங்க... ப ப ப


அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க
தப்பாக எண்ண வேணாம்
பொண்ணால கெட்டு போவேனோ என்று
ஆராய்ச்சி பண்ண வேணாம்
ஊருல உலகத்துல எங்க கதை
போலெதும் நடக்கலையா... ப ப ப ப ப
வீட்டையும் மறந்துப்புட்டு
வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா... ப ப ப ப ப
மன்மத லீலையை வென்றவர் உண்டோ... இல்லே இல்லே
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ... இல்லே இல்லே
மன்மத லீலையை வென்றவர் உண்டோ
மங்கயில்லாத ஓர் வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற பாடு என் கூட

ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப


ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண
அன்பாக எண்ண வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்
வாழ்க்கைய ரசிக்கணும்ன்னா
வஞ்சிக்கொடி வாசனை பட வேணும் ... ப ப ப ப ப
வாலிபன் இனிக்கனும்ன்னா பொண்ண கொஞ்சம்
ஆசையில் தொட வேணும்... ப ப ப ப ப
கன்னியை தேடுங்க கற்பனை வரும்... ஆமா ஆமாமா
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்... ஆமா ஆமாமா
கன்னியை தேடுங்க கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம் காவியம் வரும்
காதல் இல்லாம பூமி இங்கேது

ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
பேரு கெட்டு போனதுனா... ப ப ப
நம்ம பொழப்பு என்னாகுங்க... ப ப ப
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி
அய்யயோ... விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி
இத்தனை பேரு வீடு உங்களை நம்பி

ஊரு விட்டு ஊரு வந்து... ப ப ப
காதல் கீதல் பண்ணாதீங்க... ப ப ப
பேரு கெட்டு போனதுனா... ப ப ப
நம்ம பொழப்பு என்னாகுங்க... ப ப ப


கரகாட்டக்காரன் - மாங்குயிலே பூங்குயிலே

படம் : கரகாட்டக்காரன் (1990)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : கங்கை அமரன்






மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு


தொட்டு தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்து செம்பு
அத தொட்டெடுத்து தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு
இப்போ கிட்ட வந்து கெளருதடி என்ன படு ஜோரு
கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனச தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா
கண்ணு வல தான் விட்டு விரிச்சா
ஏறெடுத்து பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னை தேத்து
முத்தையன் படிக்கும் முத்திர கவிக்கு
நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு


ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன்
யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி
யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சி கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே
சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூ தாரேன்
கோபப்பட்டு பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சு பூசனும் எனக்கு
முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு
முத்து முத்து கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
ஒன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

Popular Posts