Showing posts with label Ramarajan. Show all posts
Showing posts with label Ramarajan. Show all posts

Thursday, March 19, 2020

Villu Pattukaran - Thanthen thanthen

படம் : வில்லுபாட்டுக்காரன்  (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள் : வாலி


Villu Pattukaran DVD cover.jpg



தென்றல் வந்து ஆ... இல்லையே வந்து ஒட்டுதே
அந்த தேரடியில் ஹான்... இது பரவாயில்லை
சின்ன கன்னிப்பெண்ணை
அய்யயோ பெண்ணை ஒட்டுதே தள்ளி நில்லு
அஞ்சி அஞ்சி கெஞ்சி கெஞ்சி ஹான்
செஞ்சி செஞ்சி இஞ்சி இஞ்சி 
இஞ்சி இஞ்சி இஞ்சி இஞ்சி

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே....

ஆனந்த ராகங்களை கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட எதுக்கடி

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே...



ஏழைகள் காதுகளில்
செந்தேன் அள்ளி சேர்க்கிற கலைஞனடி
தென்னாட்டுல இருக்கிற
இதயங்களை சங்கீதத்தில் ஈர்க்கிற இளைஞனடி

நாட்டுல கேட்டுக்கடி இசையில்
இங்கு நான் செஞ்ச சாதனைதான்
நாக்குல இருக்குதடி எடுத்து தர
ஆயிரம் கீர்த்தனைதான்

அலை அடிக்க அதை தடுக்க
அணை எடுக்க நினைத்ததென்ன
தள்ளு எட்டி நில்லு எல்லை தாண்டுற
சீண்டுற ஏண்டி நீ அளக்குற

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே...

ஆனந்த ராகங்களை கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி ஹே ஹே
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட எதுக்கடி ஹே ஹே



நீ இங்கு கேட்டதில்லே அந்நாளிலே
கிந்தனின் சரித்திரத்தை
திண்டாடிய நாட்டுக்கு இசையினிலே
தந்தானடி என்எஸ்கே தன் கருத்தை

தேசத்தை திருத்திடத்தான்
கலைகள் என்று தெரிந்தது சேதியடி
நான் அந்த கலைஞனையே
நினைத்து இங்கு நடக்குற ஜாதியடி

எனை அடக்க சிறை எடுக்க
சிறகடித்த இளையக்கிளி
இன்று எதிர் நின்று இந்த காளையை
காண்கையில் கால் கைகள் நடுங்குது

தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள் தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே...

ஆனந்த ராகங்களை கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட எதுக்கடி

Villu Pattukaran - Solai Malai Ooram

படம் : வில்லுபாட்டுக்காரன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்பிரமணியம், S.ஜானகி
பாடல்வரிகள் : வாலி



Villu Pattukaran DVD cover.jpg



சோலைமலை ஓரம்
கோலக்குயில் பாடும்

சோலைமலை ஓரம்
கோலக்குயில் பாடும்
பாட்டு சத்தம் கேட்களியோ
பாடி வரும் குயிலே நீ வா வா
தேடி வரும் மயிலே நீ வா வா
சோலைமலை ஓரம்
கோலக்குயில் பாடும்


பாட்டாலே நான் போட்ட பூவாரமே
படிப்பேனே நம் காதல் தேவாரமே
உன் பேரை நான் பாட தேனுறுமே
என் ஜீவன் உன்னோடு இளைப்பாருமே
பாடி அழைத்தேன் உனையே வருவாய் குயிலே
தேடி தவிக்கும் மனமே தினம் வா மயிலே
காதலென்னும் ராகம் தாளம் கூடும் இடமே

சோலைமலை ஓரம்
கோலக்குயில் பாடும்
பாட்டு சத்தம் கேட்களியோ
பாடி வரும் குயிலே நீ வா வா
தேடி வரும் மயிலே நீ வா வா
சோலைமலை ஓரம்
கோலக்குயில் பாடும்


நான் பாடும் பாட்டென்றும் நீதானையா
நீயின்றி வாழ்வேனோ நான்தானையா
வாழ்வென்று வாழ்ந்தாளே உன்னோடுதான்
வா எந்தன் கண்ணா நீ என்னோடுதான்
ஜீவன் இருக்கும் வரைக்கும் உனையே நினைக்கும்
சேர துடிக்கும் இதயம் உனையே அழைக்கும்
கூட வரும் காலம் நேரம் இன்றே பிறக்கும்

சோலைமலை ஓரம்
கோலக்குயில் பாடும்
பாட்டு சத்தம் கேட்களியோ
பாடி வரும் குயிலே நீ வா வா
தேடி வரும் மயிலே நீ வா வா

சோலைமலை ஓரம்
கோலக்குயில் பாடும்
பாட்டு சத்தம் கேட்களியோ
பாடி வரும் குயிலே நீ வா வா
தேடி வரும் மயிலே நீ வா வா
சோலைமலை ஓரம்
கோலக்குயில் பாடும்

Sunday, November 4, 2018

Puthu Paatu - Nethu Oruthara Oruthara

ப‌டம் : புதுப்பாட்டு (1990)
இசை : இளையராஜா
பாடியவர்கள் :  இளையராஜா, K.S.சித்ரா
பாடல்வரிகள் : கங்கை அமரன்

Image result for Puthu Paatu



நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்

நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்
காத்து... குளிர் காத்து...
கூத்து... என்ன கூத்து...
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான் புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுதான் 
இணைஞ்சதொரு கூட்டுதான்
பாட்டுத்தான் புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுதான் 
இணைஞ்சதொரு கூட்டுதான்

நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்



ஆத்தங்கரையோரம்
பூத்திருக்கும் அழகுப் பூவாசம் 
பாத்து மனசோரம் 
பசிச்சிருக்கும் பலநாள் உன் நேசம் 

அடி ஆத்தி ஆத்திமரம் 
அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம் 

மாசி மாத்தி தரும் 
மனசு வெச்சு மாலை போடவரும் 

பூத்தது பூத்தது பார்வை 
போர்த்துது போர்த்துது போர்வை

பாத்தது தோளில தாவ 
கோர்த்தது கோர்த்தது பூவ 

போட்டா கண போட்டா 
கேட்டா பதில் கேட்டா 

வழி காட்டுது...
பலசுகம் கூட்டுது... வருகிற...

பாட்டுத்தான் புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க கூட்டுதான் 
இணைஞ்சதொரு கூட்டுதான்

நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்

ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்

பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்

ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்



அழகா சுதி கேட்டு 
நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு 
படிப்பேன் பல பாட்டு 
தினம் நடக்கும் காதல் விளையாட்டு 

இந்த மானே மரகதமே
ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே 

பாடும் ஒரு வரமே 
எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே 

பாட்டொரு மாதிரி ஆச்சு
ராத்திரி தூக்கமும் போச்சு 

காத்துல கரையுது மூச்சு
காவியமாகிடலாச்சு 

பாத்து வழி பாத்து 
சேத்து ஒன்ன சேத்து 

அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது 

பாட்டுத்தான்... ஹே ஹே ஹே... புதுப்பாட்டுத்தான் 
தனக்குத்தக்க கூட்டுத்தான்... ஹே ஹே ஹே... 
இணைஞ்சதொரு கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்

ஒருத்தர ஒருத்தரு பாத்தோம்

பாத்து ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்

ஒருத்தர ஒருத்தரு மறந்தோம்

காத்து... 

குளிர் காத்து 

கூத்து... 

என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பாட்டுத்தான் புது பாட்டுத்தான்

தனக்குத்தக்க கூட்டுதான்
இணைஞ்சதொரு கூட்டுதான்

பாட்டுத்தான் புது பாட்டுத்தான்

தனக்குத்தக்க கூட்டுதான் 
இணைஞ்சதொரு கூட்டுதான்

Puthu Paatu - Sontham Vandhadhu

ப‌டம் : புதுப்பாட்டு (1990)
இசை : இளையராஜா
பாடியவர்கள் :  K.S. சித்ரா
பாடல்வரிகள் : வாலி

Image result for Puthu Paatu



சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் 
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னா என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னா என் மனம் துள்ளுது


கண்ணேன்னு சொல்ல வேண்டாம் 
கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே
நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரால் தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து
உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் 
உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ...

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னா என் மனம் துள்ளுது



பூப்போல தேகம் தொட்டு 
சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி
வாயார உன்னை சொல்லி
சோறூட்ட நானும் ஒரு தாய் தான்
இரவா பகலா இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு
என்னாசை தான் எந்நாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு 
பூவோடு தான் பொட்டோடுதான் 
வாழ்வோம் மாமா வா...

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னா என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும் வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னா என் மனம் துள்ளுது

Puthu Paatu - Enga Ooru Kaadhala

படம் : புதுப்பாட்டு(1990)
இசை : இளையராஜா
பாடியவர்கள் :  இளையராஜா, ஆஷா போஷ்லே
பாடல்வரிகள் : கங்கை அமரன்

Image result for Puthu Paatu



எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்குறே

அது எங்க ஊரு காதல் போல‌
ஆழம் இல்லையே

அப்படியா

பின்ன எப்படியாம்?

எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்குறே

அது எங்க ஊரு காதல் போல‌
ஆழம் இல்லையே

எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்குறே

அது எங்க ஊரு காதல் போல‌
ஆழம் இல்லையே

ஆழமின்னா என்னா...
ஹோ... ஆழமின்னா என்னா...

அது ரொம்ப டிப்பம்மா

எங்க ஊரு காதல்

அது ரொம்ப டூப்பம்மா

எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்குறே

அது எங்க ஊரு காதல் போல‌
ஆழம் இல்லையே




காடு (God) அந்த கிருஷ்ணா 
அது லவ்வரு எத்துன பேரு
லாடு (Lord) முருகனோட 
டியர் ஒய்ஃப் (Wife )ரெண்டு பேரு

பராவாயில்ல இத பத்தி நல்லதான் தெரிஞ்சிருக்ற‌

ஒன்னு ரெண்டு பேரு
லவ்வு பண்ணும் உங்க காடு (God)
இந்த உலகில் எந்த உயிரையும்
லவ் பண்ணும் எங்க காடு (God)

சபாஷ்

ஒருத்தனுக்கு ஒருத்தி
ஆதாம் ஏவாள் டைம்ல‌
இப்ப மாறி போச்சு எங்க ஊருல‌

அடடடடா

அஞ்சு பேருக்கு ஒருத்தி ஒய்ஃப் ஆனது 
அட அந்த ஸ்டோரி உங்க ஊரிலே

ஆமாமாமா

மார்டன் டேஸுல மாறி போனதோ
மனசில் உள்ள லவ் மாறுமா
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்குறே

அது எங்க ஊரு காதல் போல‌
ஆழம் இல்லையே

ஆழமின்னா என்னா?

அது ரொம்ப டிப்பம்மா

எங்க ஊரு காதல்

அது ரொம்ப டூப்பம்மா



காதல் செய்ய இங்கே
ரொம்ப கட்டுப்பாடு அதிகம்
கட்டி போட்ட பிறகும்
நாங்க கைல கோத்து நடப்போம்

அப்படியா?

வேற விதி

உயிர கொடுத்து கூட‌
எங்க காதல் கதையில் ஜெயிப்போம்
உதய வாங்கினாலும்
பல டூயட் பாட்டு படிப்போம்
காதல் என்பது பொதுவா பழமையானது
அதை பண்ண பண்ண புதுமையாகுது
உங்க ஊரிலே காதல் உடம்பு வரைக்கும் தான்
மனசு அங்கே மறஞ்சு போனது
மனச மட்டும் தான் நாங்க பாக்குறோம்
மத்த சேதி அதுக்கு மேலேதான்

ஹா ஹா...
எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்குறே

அது எங்க ஊரு காதல் போல‌
ஆழம் இல்லையே

ஆழமின்னா என்னா?

அது ரொம்ப டிப்பம்மா

எங்க ஊரு காதல்

அது ரொம்ப டாப்பம்மா

எங்க ஊரு காதலப்பத்தி
என்னா நெனக்குறே

அது எங்க ஊரு காதல் போல‌
டாப் டாப்பம்மா

Saturday, February 9, 2013

Enga Ooru Pattukaran - Madura Marikolunthu

படம்: எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, K.S.சித்ரா
பாடல்வரிகள் : கங்கைஅமரன்

Image result for Enga Ooru Pattukaran




பச்சரிசி மாவிடிச்சி... 
மாவிடிச்சி மாவிடிச்சி
சக்கரையில் பாவு வச்சு... 
பாவு வச்சு பாவு வச்சு
சுக்குடிச்சி மிளகிடிச்சி... 
மிளகிடிச்சி மிளகிடிச்சி
பக்குவமா கலந்துவச்சி... 
கலந்துவச்சி கலந்துவச்சி
அம்மனுக்கு மா விளக்கு... 
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்... 
காக்க வேணும் காக்க வேணும் தாயி

மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டு பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு 
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுன்னு சேலையை கட்டி 
எட்டு வச்சு நடந்துகிட்டு
பொட்டுன்னா பொட்டு வச்சு 
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுன்னு சேலையை கட்டி 
எட்டு வச்சு நடந்துகிட்டு
கட்டுன்னா கட்டிப்புட்ட 
நெஞ்ச கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ண வச்சு 
என்ன கட்டி போட்டுப்புட்ட

கட்டுறது உனக்கு மட்டும் தானா
இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்ட குறை மாமா
அது இரு உசுர கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதென்ன
பாட்டு ஒண்ண அவுத்து விடு
மதுர...

மரிக்கொழுந்து வாசம்

என் ராசாவே உன்னுடைய நேசம்

அடி மதுர மரிக்கொழுன்து வாசம்

என் ராசாவே உன்னுடைய நேசம்


ம்ம்... ம்ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்ம்...
தந்த நன ந... தந்த நன ந...
தந்த நன ந... தந்த நன ந...

மெட்டுன்னா மெட்டு கட்டி 
இட்டு கட்டி பாடிகிட்டு
கட்டுன்னா ராகம் என்னும் 
மாலை ஒண்ண கட்டிப்புட்டு
மெட்டுன்னா மெட்டு கட்டி 
இட்டு கட்டி பாடிகிட்டு
கட்டுன்னா ராகம் என்னும் 
மாலை ஒண்ண கட்டிப்புட்டு
சுத்துன்னா சுத்தி அதை 
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட 
தாலி கட்ட மறந்துபுட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழெழு ஜென்மம் உன்னை பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கெறங்குதடி
செறகடிச்சு பறக்குதடி
மதுர...

மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னுடைய நேசம்

மானோட பார்வை மீனோட சேரும்

மானோட பார்வை மீனோட சேரும்

மாறாம என்னைத் தொட்டு பேசும்

இது மறையாத என்னுடைய பாசம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னுடைய நேசம்

மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி உன்னுடைய நேசம்


Friday, February 8, 2013

என்னெப்பெத்த ராசா - சொந்தம் ஒன்றை தேடும்

படம்: என்னெப்பெத்த ராசா (1988)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, சித்ரா
பாடல்வரிகள் : பிறைசூடன் 




சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்புகொள்ள காலம் நேரம் ஏது
அன்புகொள்ள காலம் நேரம் ஏது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி


வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
வானத்து அம்புலியை வரவழைக்க வேணும் என்று
தனியாக தவம் இருந்து வெகுநாளும் வேண்டி நின்றேன்
எந்தன் தவம் தான் பலிக்க தெய்வம் வரம் தந்ததம்மா
அம்புலியில் பூமி தன்னில் உன் உருவில் வந்ததம்மா
வீதி வழி போனால் வெள்ளி ரதம்
தரையில் நடந்தாலே தங்க ரதம்
உன்னை என்னை ஜீவன் இணைத்தது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி


சிறு வீணை தான் எடுத்து விரலாலே சுதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்பீரோ
சிறு வீணை தான் எடுத்து  விரலாலே சுதி எழுப்பி
குறுநகையாள் பாடுவதை குறும்புடனே கேட்பீரோ
பாடல் தன்னில் நீ மயங்கி பைங்கொடியை வேண்டும் என்றாய்
குரல் தன்னிலே நீ கிறங்கி குலக்கொடியை வேண்டி நின்றாய்
ஈசன் அருள் உனக்கே இருந்தது
ஏந்திழையின் மனமும் இணைந்தது
நம்மை அன்பு தானே இணைத்தது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி
இந்தக் குரல் கேட்குதா
இன்பம் தன்னை தூண்டுதா
அன்புகொள்ள காலம் நேரம் ஏது
அன்புகொள்ள காலம் நேரம் ஏது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி
சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி


Friday, January 11, 2013

ஊரு விட்டு ஊரு வந்து - சொர்க்கமே என்றாலும்

படம்: ஊரு விட்டு ஊரு வந்து (1990)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா & S. ஜானகி







ஏ... தந்தன தந்தன தந்தா...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா...
சொர்க்கமே என்றாலும் ஹோய்... அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா


ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே

பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே

வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே

ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே

இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு

அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு

ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா...
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

தனதந்த தந்தன தந்தா... தனதந்த தந்தன தந்தா...
தனதந்த தந்தன தந்தா... தனதந்த தந்தன தந்தா...
தந்தான நாநா தனதந்த நாநா...

மாடு கண்ணு மேய்க்க மேயிறதப் பாக்க
மந்தைவெளி இங்கு இல்லையே

ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரச மர மேடை இல்லையே

காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே

தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே

ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை

இதை எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை

நம்மூரைப் போல ஊரும் இல்லை

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா....

சொர்க்கமே என்றாலும்

அது நம்மூரைப் போல வருமா

அட எந்நாடு என்றாலும்

அது நம் நாட்டுக்கீடாகுமா


கரகாட்டக்காரன் - குடகு மலை

படம் : கரகாட்டக்காரன் (1990)
இசை: இளையராஜா
பாடியவர் : மனோ, K.S. சித்ரா
பாடல்வரிகள் : கங்கை அமரன்






குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக்கேட்குதா என் பைங்கிளி
குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி
ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது
ஒத்த வழி என் வழி தானே மானே
குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி


மானே மயிலே மரகதக்குயிலே
தேனே நான் பாடும் தெம்மாங்கே
பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே
காதில் கேட்டாயோ என் வாக்கே
ஒன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன்
தன்னந்தனியாக நிக்குந்தேர் போல ஆனேன்
பூப்பூத்த சொலையிலே பொன்னான மாலையிலே
நீ வந்த வேளையிலே மயிலே
நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு

குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி
குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி


மறந்தால் தானே நினைக்கணும் மாமா
நினைவே நீ தானே நீ தானே
மனசும் மனசும் இணைஞ்சது மாமா
நெனச்சுத் தவிச்சேனே நான் தானே
சொல்லிவிட்ட பாட்டு தெக்குக் காதோட கேட்டேன்
தூது விட்ட ராசா மனந்தடுமாற மாட்டேன்
ஊரென்ன சொன்னாலென்ன ஒண்ணாக நின்னாலென்ன
ஒன் பேரப் பாடி நிப்பேன் மாமா
தூங்காமல் ஒன்ன எண்ணி துடிச்சாலே இந்தக் கன்னி வா மாமா

குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி

ஏதோ நினைவுதான் உன்னச் சுத்திப் பறக்குது
என்னோட மனசுதான் கண்டபடி தவிக்குது

ஒத்த வழி என் வழி தானே மானே

குடகு மலைக் காற்றில் ஒரு பாட்டுப் பாடுது இந்த பைங்கிளி

குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா என் பைங்கிளி


Popular Posts