Showing posts with label Kolamaavu Kokila. Show all posts
Showing posts with label Kolamaavu Kokila. Show all posts

Monday, May 21, 2018

Kolamaavu Kokila - Kalyaana Vayasu

ப‌டம் : கோலமாவு கோகிலா (2018)
இசை : அனிருத்
பாடியவர் : அனிருத்
பாடல்வரிகள் : சிவகார்த்திகேயன்

Related image



அவ முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்

அவ முன்னால நிக்குறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்

ஊருல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும்
லக் தான் உனக்கு அடிச்சிருக்கு
அட உன்னால சிக்குறேன்
உன்னால திக்குறேன்
உன்னால விக்குறேன்

அனுஷ்கா சர்மாக்கு கோலிய‌ போல்
உனக்கு தான் நானும் சேவிச்சிருக்கேன்
அட உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்

எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி
டேட் பண்ணவா... இல்ல ச்சட் பண்ணாவா...
உன்கூட சேர்ந்து வாழ ஆசதான் வந்துடுச்சுடி
மீட் பண்ணவா... இல்ல வேயிட் பண்ணவா...

அவ முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்

அவ முன்னால நிக்குறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்


எனக்கு... 
மொத்தம் பத்து பேருதான் அத்த பொண்ணுங்க‌
இருந்தும்...
நான் டிக் அடிச்சது உங்க பேருங்க‌

லவ் ப்ள் போட்டி‍ல ச்ஸ்க் நான் தானே
பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்கவிடுவேனே
க்யா ரே சிங்குளா‍னு என்ன பாத்து கேட்டவலாம்
உன்கூட மிங்குள் ஆனா காண்டாவானே

நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்துடி
டேட் பண்ணவா... இல்ல ச்சட் பண்ணவா...
உன்கூட சேர்ந்து வாழ ஆசதான் வந்துடுச்சுடி
மீட் பண்ணவா... இல்ல வேயிட் பண்ணவா...

எனக்கு இப்ப மேரேஜ் வயசுதான் வந்துடுச்சுடி
நாள் பாக்கவா... ப்ளாக் பண்ணவா...
உன்கூட சேர்ந்து லிவிங் டூகெதர் கூட எனக்கு ஓகேடி
ஹவுஸ் பாக்கவா... பால் காச்சவா...

அவ முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்

அவ முன்னால நிக்குறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்

Popular Posts