படம் : கோலமாவு கோகிலா (2018)
இசை : அனிருத்
பாடியவர் : அனிருத்
பாடல்வரிகள் : சிவகார்த்திகேயன்
அவ முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்
அவ முன்னால நிக்குறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்
ஊருல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும்
லக் தான் உனக்கு அடிச்சிருக்கு
அட உன்னால சிக்குறேன்
உன்னால திக்குறேன்
உன்னால விக்குறேன்
அனுஷ்கா சர்மாக்கு கோலிய போல்
உனக்கு தான் நானும் சேவிச்சிருக்கேன்
அட உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்
எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி
டேட் பண்ணவா... இல்ல ச்சட் பண்ணாவா...
உன்கூட சேர்ந்து வாழ ஆசதான் வந்துடுச்சுடி
மீட் பண்ணவா... இல்ல வேயிட் பண்ணவா...
அவ முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்
அவ முன்னால நிக்குறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்
எனக்கு...
மொத்தம் பத்து பேருதான் அத்த பொண்ணுங்க
இருந்தும்...
நான் டிக் அடிச்சது உங்க பேருங்க
லவ் ப்ள் போட்டில ச்ஸ்க் நான் தானே
பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்கவிடுவேனே
க்யா ரே சிங்குளானு என்ன பாத்து கேட்டவலாம்
உன்கூட மிங்குள் ஆனா காண்டாவானே
நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்துடி
டேட் பண்ணவா... இல்ல ச்சட் பண்ணவா...
உன்கூட சேர்ந்து வாழ ஆசதான் வந்துடுச்சுடி
மீட் பண்ணவா... இல்ல வேயிட் பண்ணவா...
எனக்கு இப்ப மேரேஜ் வயசுதான் வந்துடுச்சுடி
நாள் பாக்கவா... ப்ளாக் பண்ணவா...
உன்கூட சேர்ந்து லிவிங் டூகெதர் கூட எனக்கு ஓகேடி
ஹவுஸ் பாக்கவா... பால் காச்சவா...
அவ முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்
அவ முன்னால நிக்குறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்
இசை : அனிருத்
பாடியவர் : அனிருத்
பாடல்வரிகள் : சிவகார்த்திகேயன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்
அவ முன்னால நிக்குறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்
ஊருல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும்
லக் தான் உனக்கு அடிச்சிருக்கு
அட உன்னால சிக்குறேன்
உன்னால திக்குறேன்
உன்னால விக்குறேன்
அனுஷ்கா சர்மாக்கு கோலிய போல்
உனக்கு தான் நானும் சேவிச்சிருக்கேன்
அட உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்
எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி
டேட் பண்ணவா... இல்ல ச்சட் பண்ணாவா...
உன்கூட சேர்ந்து வாழ ஆசதான் வந்துடுச்சுடி
மீட் பண்ணவா... இல்ல வேயிட் பண்ணவா...
அவ முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்
அவ முன்னால நிக்குறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்
எனக்கு...
மொத்தம் பத்து பேருதான் அத்த பொண்ணுங்க
இருந்தும்...
நான் டிக் அடிச்சது உங்க பேருங்க
லவ் ப்ள் போட்டில ச்ஸ்க் நான் தானே
பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்கவிடுவேனே
க்யா ரே சிங்குளானு என்ன பாத்து கேட்டவலாம்
உன்கூட மிங்குள் ஆனா காண்டாவானே
நேக்கு கல்யாண வயசுதான் வந்துடுத்துடி
டேட் பண்ணவா... இல்ல ச்சட் பண்ணவா...
உன்கூட சேர்ந்து வாழ ஆசதான் வந்துடுச்சுடி
மீட் பண்ணவா... இல்ல வேயிட் பண்ணவா...
எனக்கு இப்ப மேரேஜ் வயசுதான் வந்துடுச்சுடி
நாள் பாக்கவா... ப்ளாக் பண்ணவா...
உன்கூட சேர்ந்து லிவிங் டூகெதர் கூட எனக்கு ஓகேடி
ஹவுஸ் பாக்கவா... பால் காச்சவா...
அவ முன்னால நிக்குறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாகுறேன்
அவ முன்னால நிக்குறேன்
அந்த கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்