படம் : ஒரு குப்பை கதை (2018)
இசை : ஜோஷ்வா ஸ்ரீதர்
பாடியவர் : ஜோஷ்வா ஸ்ரீதர், மது ஐயர்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்
தன்னா... தானா... தானா... தனனா...
மழை பொழிந்திடும் நேரம்
மனதில் ஓர் ஈரம்
இன்னும் என்ன தூரம்... ஆஹா...
தீயென உன் மோகம்
திரியென என் தாகம்
தீப்பற்றிடும் நேரம்... ஆஹா...
ஒரு முறை ஒரு மயக்கம்
மறுமுறை ஒரு தயக்கம்
என்னை அது எரிக்கும்... ஆஹா ஆஹா
ஏதுவரை இது போகும்
அதுவரை நாம் போவோம்
ஒன்றென ஒன்றாவோம்
வா... வா... வா... வா...
இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றன மாற
உயிர்கள் கலக்கும் பொன்மாலை நிமிடம்
அடடா பெண்ணே பெண்ணே இனிஇனி நான் என்ன கூற
கடலில் விழும் நதியாய் காதல் சேர
தன்னா... தானா... தானா... தனனா...
எங்கே எனை ஈர்த்தாய்
நான் அறியேன் அன்பே
எப்படி எனை சாய்த்தாய்
இன்று நான் விழுந்தேன் அன்பே
அச்சம் மடம் நாணம்
அதை துறந்தேன் அன்பே
ஏனோ என்னுள்ளே ஏதோ ஆனதடா
தானாய் உன் தோளில் சாய்கிறேன்
மேகம் மேலேறி நெஞ்சம் நீந்துதடா
விண்மீன் கூட்டத்தில் நான் கலந்தேன்
இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றன மாற
உயிர்கள் கலக்கும் பொன்மாலை நிமிடம்
அடடா பெண்ணே பெண்ணே இனிஇனி நான் என்ன கூற
கடலில் விழும் நதியாய் காதல் சேர
தன்னா... தானா... தானா... தனனா...
காமம் மோகம் ஏக்கம் தாகம்
தூக்கம் போகும்... ஓஹோ
தேகம் ஏங்கும் என்றும் வாடும்
தேசம் தூரம் போகும்...ஓஹோ
மழை பொழிந்திடும் நேரம்
மனதில் ஓர் ஈரம்
இன்னும் என்ன தூரம்... ஆஹா
தீயென உன் மோகம்
திரியென என் தாகம்
தீப்பற்றிடும் நேரம்... ஆஹா
ஒரு முறை ஒரு மயக்கம்
மறுமுறை ஒரு தயக்கம்
என்னை அது எரிக்கும்... ஆஹா ஆஹா
ஏதுவரை இது போகும்
அதுவரை நாம் போவோம்
ஒன்றென ஒன்றாவோம்
வா... வா...
இசை : ஜோஷ்வா ஸ்ரீதர்
பாடியவர் : ஜோஷ்வா ஸ்ரீதர், மது ஐயர்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்
தன்னா... தானா... தானா... தனனா...
மனதில் ஓர் ஈரம்
இன்னும் என்ன தூரம்... ஆஹா...
தீயென உன் மோகம்
திரியென என் தாகம்
தீப்பற்றிடும் நேரம்... ஆஹா...
ஒரு முறை ஒரு மயக்கம்
மறுமுறை ஒரு தயக்கம்
என்னை அது எரிக்கும்... ஆஹா ஆஹா
ஏதுவரை இது போகும்
அதுவரை நாம் போவோம்
ஒன்றென ஒன்றாவோம்
வா... வா... வா... வா...
இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றன மாற
உயிர்கள் கலக்கும் பொன்மாலை நிமிடம்
அடடா பெண்ணே பெண்ணே இனிஇனி நான் என்ன கூற
கடலில் விழும் நதியாய் காதல் சேர
தன்னா... தானா... தானா... தனனா...
எங்கே எனை ஈர்த்தாய்
நான் அறியேன் அன்பே
எப்படி எனை சாய்த்தாய்
இன்று நான் விழுந்தேன் அன்பே
அச்சம் மடம் நாணம்
அதை துறந்தேன் அன்பே
ஏனோ என்னுள்ளே ஏதோ ஆனதடா
தானாய் உன் தோளில் சாய்கிறேன்
மேகம் மேலேறி நெஞ்சம் நீந்துதடா
விண்மீன் கூட்டத்தில் நான் கலந்தேன்
இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றன மாற
உயிர்கள் கலக்கும் பொன்மாலை நிமிடம்
அடடா பெண்ணே பெண்ணே இனிஇனி நான் என்ன கூற
கடலில் விழும் நதியாய் காதல் சேர
தன்னா... தானா... தானா... தனனா...
காமம் மோகம் ஏக்கம் தாகம்
தூக்கம் போகும்... ஓஹோ
தேகம் ஏங்கும் என்றும் வாடும்
தேசம் தூரம் போகும்...ஓஹோ
மழை பொழிந்திடும் நேரம்
மனதில் ஓர் ஈரம்
இன்னும் என்ன தூரம்... ஆஹா
தீயென உன் மோகம்
திரியென என் தாகம்
தீப்பற்றிடும் நேரம்... ஆஹா
ஒரு முறை ஒரு மயக்கம்
மறுமுறை ஒரு தயக்கம்
என்னை அது எரிக்கும்... ஆஹா ஆஹா
ஏதுவரை இது போகும்
அதுவரை நாம் போவோம்
ஒன்றென ஒன்றாவோம்
வா... வா...