படம்: செம்பருத்தி (1992)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S.ஜானகி
பாடல் வரிகள் : முத்துலிங்கம்
Download this MP3
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S.ஜானகி
பாடல் வரிகள் : முத்துலிங்கம்
Download this MP3
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத்தாண்டி பார்க்க தூண்டும்
அன்புத்தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப் பூவே...
கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
காதலர் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப்பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று
மன்னவனே என் மன்மதனே
என்னைத் தொட்டு தொட்டு தழுவு
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப் பூவே...
மன்மதபாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கு கண்டேனே இன்ப வேளையே
மதிமொழிக் கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர்மழைத் தூவி அணைக்குது மஞ்சம்
சின்னக்கிளி என் செல்லக்கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவு
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத்தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப்பூவே...
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத்தாண்டி பார்க்க தூண்டும்
அன்புத்தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப் பூவே...
கைகளில் உன்னைத் தொடாமல் கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல் தாகம் நீங்குமா
காதலர் கைகள் படாமல் காதல் ஏதய்யா
சித்திரப்பூவை உன்னோடு சேர்த்துக் கொள்ளய்யா
இதழ்களின் மேலே இதழ்களினாலே
கதைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று
மன்னவனே என் மன்மதனே
என்னைத் தொட்டு தொட்டு தழுவு
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப் பூவே...
மன்மதபாணம் இப்போது பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது நீங்கும் காலமே
விண்ணுக்கு மேலே இல்லாத சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கு கண்டேனே இன்ப வேளையே
மதிமொழிக் கேட்டு மயங்குது நெஞ்சம்
மலர்மழைத் தூவி அணைக்குது மஞ்சம்
சின்னக்கிளி என் செல்லக்கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவு
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத்தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே
பட்டுப்பூவே மெட்டுப்பாடு
கட்டி கலந்தாடி கவிபாட வா
பட்டுப்பூவே...