படம் : கீதா கோவிந்தம் (2018)
இசை : கோபி சுந்தர்
இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்
முட்ட கண்ணு சுத்து போடாத
முத்தம் கொட்டி என்ன மூடாத... ஆஆ...
மெல்ல பொத்து பொத்து உள்ள போகாத.
நான் உன்னை பார்த்தால் மட்டும் தானே
என்னவோ ஆகி போறேன்
காது முடி ஒதுக்குற விரலா
காதுக்குள்ள இனிக்குற குரலா
நான் நழுவி விழுந்தது ஏதுல
முழிக்குறேன் குழப்பமா
ராட்சசி உன நெனப்புல முழுசா
ராத்திரியில் சிரிக்குறேன் புதுசா
பூட்டி வச்ச கனவுக்கு கதவ
தெறக்குறேன் வெளிச்சமா
கைப்பிடிச்சி நடந்திட உசுரே தூரம்
நீ அருகில் இருந்திட உலகே மாறும்
இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்
ஈரத்துல அணைச்சுக்க அனலா
பாரத்துல புடிச்சிக்க நிழலா
காதல் இங்கு கடலென இருக்கு
உனக்கென விரிஞ்சுதா
சோகத்துல சுழிக்குற முகமும்
கோவத்துல கடிக்குற நகமும்
ஏத்திக்கிட்டு எதுவர வரணும்
நடக்குறேன் இணைஞ்சிதான்
கைப்பிடிச்சி நடந்திட உசுரே தூரம்
நீ அருகில் இருந்திட உலகே மாறும்
இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்
இசை : கோபி சுந்தர்

போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்
முட்ட கண்ணு சுத்து போடாத
முத்தம் கொட்டி என்ன மூடாத... ஆஆ...
மெல்ல பொத்து பொத்து உள்ள போகாத.
நான் உன்னை பார்த்தால் மட்டும் தானே
என்னவோ ஆகி போறேன்
காது முடி ஒதுக்குற விரலா
காதுக்குள்ள இனிக்குற குரலா
நான் நழுவி விழுந்தது ஏதுல
முழிக்குறேன் குழப்பமா
ராட்சசி உன நெனப்புல முழுசா
ராத்திரியில் சிரிக்குறேன் புதுசா
பூட்டி வச்ச கனவுக்கு கதவ
தெறக்குறேன் வெளிச்சமா
கைப்பிடிச்சி நடந்திட உசுரே தூரம்
நீ அருகில் இருந்திட உலகே மாறும்
இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்
ஈரத்துல அணைச்சுக்க அனலா
பாரத்துல புடிச்சிக்க நிழலா
காதல் இங்கு கடலென இருக்கு
உனக்கென விரிஞ்சுதா
சோகத்துல சுழிக்குற முகமும்
கோவத்துல கடிக்குற நகமும்
ஏத்திக்கிட்டு எதுவர வரணும்
நடக்குறேன் இணைஞ்சிதான்
கைப்பிடிச்சி நடந்திட உசுரே தூரம்
நீ அருகில் இருந்திட உலகே மாறும்
இன்னும் என்ன ஒன்னும் வேண்டாமே
போதும் இவ போதும்
கன்னத்தோடு கன்னம் உரசும்
நெருக்கம் அது போதும்