படம்: சீமராஜா (2018)
இசை: D. இமான்
பாடகர்: D. இமான்
பாடல்வரிகள்: யுகபாரதி
மச்சகன்னி கொஞ்சம் கேட்டுபாரேன் என்னபத்தி
குண்டுகட்டா தட்டி தூக்கபோறேன் கண்ணபொத்தி
இஞ்சு இஞ்சா உன்ன பாத்து நானும் ஏங்கி போனேனே
பஞ்சு பஞ்சா என்ன ஆக்கினாலும் சோடி நீதானே
போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஒடஞ்சே....ன்

சீனி பேச்சுல சீன் ன ஓட்டுற கண்ணுக்குள்ள நுழைஞ்சே
ஆணி வேறையும் ஆட்டி பாக்குற நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சே
ஊரையே ரவுசாக மாத்தி போற நீ கலைவாணி பேத்தி
எட்டி வச்ச என்ன எடற வச்ச ரொம்ப பதற வச்ச மொத ஆளு நீ
பொட்டு வச்ச சொக்கு பொடியும் வச்ச
கண்ணில் வெடி வச்சி படிய வச்ச மோகினி

போற போக்குல போட்டு தாக்குற துண்டு துண்டா ஒடஞ்சேன்
மச்சகன்னி கொஞ்சம் கேட்டுபாரேன்...