Thursday, September 6, 2018

Seemaraja - Onnavitta Yaarum

ப‌டம்: சீமராஜா (2018)
இசை: D. இமான்
பாடகர்: ஸ்ரேயா கோஷல், சத்யபிரகாஷ்
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for seema raja



உன்ன விட்டா யாரும் எனக்கில்ல‌
பாரு... பாரு...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள‌

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல‌
பாரு... பாரு...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள‌

உறவாக நீயும் சேர‌
உசுருல வீசும் சூரகாத்து
பலநூறு கோடி ஆண்டு
நெலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்டதாண்டி பறந்து வா
வெளியில... வெளியில...
உன்ன விட்டா யாரும் எனக்கில்ல‌
பாரு... பாரு...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள..
உன்ன விட்டா யாரும் எனக்கில்ல‌
பாரு... பாரு...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள‌

ஓ.. உறவாக நீயும் சேர‌
உசுருல வீசும் சூரகாத்து
பலநூறு கோடி ஆண்டு
நெலவுல போடவேணும் கூத்து

அடியே கூட்டதாண்டி பறந்து வா
வெளியில... வெளியில...


வானம்... நீ வந்து நிக்க நல்லபடி
விடியுமே... விடியுமே...
பூமி... ஒன் கண்ணுக்குள்ள சொன்னப்படி
சுழலுமே... சுழலுமே...

அந்தி பகல் ஏது ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச பத்தலையே நாளே 


மனசே தாங்காம 
நான் ஒன் மடியில் தூங்காம‌
கோயில் மணி ஒசை
நிதம் கேட்பேன் ரெண்டு விழியில்

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல‌
பாரு... பாரு...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள‌

உன்ன விட்டா யாரும் எனக்கில்ல‌
பாரு... பாரு...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள‌


நேக்கா... நீ கண் அசைக்க கண்டபடி
மெதக்குறேன்... மெதக்குறேன்...
காத்தா... நான் உள்ள வந்து ஒன்ன சேர‌
எடுக்குறேன்... எடுக்குறேன்...

ஒத்த நொடி நீயும் தள்ளி இருந்தாலே
கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே

கடலே காஞ்சாலும்
ஏழு மலையும் சாய்சாலும்
காப்பேன் ஒன்ன நானே
கலங்காதே கண்ணுமணியே

ஓ... உன்ன விட்டா யாரும் எனக்கில்ல‌
பாரு... பாரு...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள‌

ஓஓ... உன்ன விட்டா யாரும் எனக்கில்ல‌
பாரு... பாரு...
என்ன கண்டேன் நானும் உனக்குள்ள‌

Popular Posts