படம்: களவாடிய பொழுதுகள் (2014)
இசை: பரத்வாஜ்
பாடியவர்: திருவுடையான்
பாடல்வரிகள்: அறிவுமதி
ஒருத்தனுக்கு ஒருத்தினா அதுவும் இங்கே காவியம்
ஐஞ்சுபேர்க்கு ஒருத்தினா அதுவும் இங்கே காவியம்
கற்பு நீதி இதியாதி காலம் செய்யும் காரியம்
காலம் போகும் போக்க பாத்து மாறுதையா ஜீவிதம்
காலம் போட்ட ரோட்டு வழி மனுஷ கூட்டம் போகல
மனுஷன் போட்ட ரோட்டு வழி காலம் வந்து சேரல
காலத்தோட மனுஷனையும் மனுஷனோட காலத்தையும்
முட்டவிட்டு முட்டவிட்டு ஏட்டி நின்னு சிரிப்பவன
தேடி தேடி பாக்குறேன் அவன் ஓடி ஓடி ஒளியிறான்
இன்னாருக்கு இன்னாருனு எழுதி ஒன்னும் வைக்கல
எழுதி வச்சி பாத்தாலும் எல்லாமே நிக்கல
சத்தியத்தில் வாழ்ந்தவனும் சட்டப்படி தோக்குறான்
சட்டம் மீறி போறவனும் சத்தியத்த ஜெய்க்கிறான்
சவக்குழிக்கு போன சிலர் செத்த பின்னும் இருக்குறான்
சாலையிலே போகும் பலர் வாழ்ந்து கொண்டே மரிக்குறான்
ஆளுக்கொரு விடுகதைய போட்டுவிட்டு போனவன
நாளுக்கொரு விடைய மட்டும் மாத்தி மாத்தி சொன்னவன

அவன் ஓடி ஓடி ஒளியிறான்