Showing posts with label Reema Sen. Show all posts
Showing posts with label Reema Sen. Show all posts

Thursday, April 24, 2014

Chellamae - Kummi Adi

படம் : செல்லமே (2004)
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள் : சந்தியா
பாடல் வரிகள் : வைரமுத்து







தந்தனனா…. தான தந்தனனா…. 

தான தந்தனனா…. தான தந்தனனா…. 
தந்தனனா…. தான தந்தனனா…. 
தான தந்தனனா…. தான தந்தனனா…. 
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி


அடி செக்க சிவந்த அழக
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்த்ததில்லயடி நானும்
அந்த ராஜகதவ திறந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பயனும்
பைத்தியம் ஆக வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
அடி பஞ்சு மெத்தையிலே... 
ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவிலே... 
அட இரண்டுமே ஜெயிக்குமே

கும்மியடி பொண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பொண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி


ஒரு பெண்ணுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்பா
அடி உறவு மட்டுமே நினைப்பா
உடுத்தி போன சேலை மறந்து
வேட்டி உடுத்தி நடப்பா
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்பா
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
அடி உங்க வீட்டுக்குள்ளே லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நீக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 

Friday, December 7, 2012

மின்னலே - வசீகரா என்


படம்: மின்னலே (2001)
இசை: ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
பாடல்வரிகள்: தாமரை






வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்


வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்


அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்


வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

தீரும்... தீரும்...


தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே



வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்


Saturday, August 6, 2011

மின்னலே - இரு விழி உனது

படம் : மின்னலே (2001)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : தேவன்
பாடல் வரி : தாமரை









ம்.... ம்.... ம்....
இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது


இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது


நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே..... ஞாபகம் ஒரே..... ஞாபகம்


இரு விழி உனது இமைகளும் உனது
கனவுகள் மட்டும் எனதே எனது


நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹோ... ஹோ... ஒரே ஞாபகம்
ஒஹோ... ஹோ... உந்தன் ஞாபகம்
காதல் காயம் நேரும் போது
தூக்கம் இங்கே ஏது
ஒரே..... ஞாபகம் ஒரே..... ஞாபகம்

Tuesday, July 12, 2011

மின்னலே - பூ போல் பூ போல்

படம் : மின்னலே (2001)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : திப்பு, கார்த்திக்
பாடல் வரி : 
வாலி






பூ போல் பூ போல்
என் நெஞ்சை கொய்தவள்
மின்னலாய் மின்னலாய்
என் பார்வை பறித்தவளோ

Monday, December 27, 2010

Minnale - Verenna Verenna Vendum

படம் : மின்னலே (2001)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
பாடல் வரிகள் : தாமரை






வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய்
வைப்பேனே... வைப்பேனே...
சொல்லவும் கூட வேண்டாம் 
கண்ணிமைத்தாலே போதும்
கேள்விகளின்றி உயிரையும் 
நான் தருவேனே...
ஓ... ஹோ ஹோ ஹோ... ஓ ஹோ ஓ ஹோ
ஓ மௌனம் மௌனம் மௌனம் 
மௌனமேன் மௌனமேன்
வேறென்ன வேண்டும் வேண்டும் 
செய்கிறேன் செய்கிறேன்


இவன் யாரோ இவன் யாரோ 
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் 
எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது 
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா 
யாரிடம் கேட்டு சொல்வேன்

இவன் யாரோ இவன் யாரோ 
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் 
எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது 
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா 
யாரிடம் கேட்டு சொல்வேன்


தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள 
பூக்கள் எல்லாமே வண்ணப் பூக்கள் எல்லாமே
தலையைத் திருப்பிப் பார்க்கும்
ஆனால் அழைத்தது உனைத்தானே
நானோ அழைத்தது உனைத்தானே

நெஞ்சே நெஞ்சே உன்னை 
உள்ளே வைத்தது யாரு

நீ வரும் பாதை எங்கும் 
என்னிரு உள்ளங்கை தாங்கும்

இவன் யாரோ இவன் யாரோ 
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் 
எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது 
இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா 
யாரிடம் கேட்டு சொல்வேன்
இதை யாரிடம் கேட்டு சொல்வேன்



கால்களின் கொலுசே கால்களின் கொலுசே 
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் 
நீ வந்து கெடுத்தாயே பாவி நீ வந்து கெடுத்தாயே

ஏனோ ஏனோ என்னை 
பார்க்கச் செய்தாய் உன்னை

நான் உன்னைக் காணத்தானா 
யுகம்தோறும் காத்துக் கிடந்தேனா


இவன் யாரோ இவன் யாரோ 
வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் 
உம்ஹ்ம்ம் உம்ஹ்ம்ம்ஹ்ம்ம்


நாந்தானே நாந்தானே 
வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன் ரசிக்கின்றேன் 
உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியல்லையே
என் மூச்சின் காய்ச்சல் குறையல்லையே
அட என்ன இது என்ன இது 
என்னிடம் பேசிவிடு
என்னை பிடிச்சிருக்கா பிடிக்கல்லயா 
ஒரு முறை சொல்லி விடு
ஒரே ஒரு முறை சொல்லி விடு... 
ஒரு ஒரு முறை சொல்லி விடு...
ஒரே ஒரு முறை சொல்லி விடு...
சொல்லி விடு...  சொல்லி விடு...  
சொல்லி விடு...

Wednesday, October 20, 2010

ஆயிரத்தில் ஒருவன் - தாய் தின்ற மண்ணே



படம் : ஆயிரத்தில் ஒருவன் (2009)
இசை : G.V. பிரகாஷ்

பாடியவர் : விஜய் ஜேசுதாஸ், நித்யஸ்ரீ, ஸ்ரீகிருஷ்ணா

பாடல் வரி : வைரமுத்து











Song Download


(பாடுவீரோ... தேவரே...
பரணி.... கலம்பகம்... உலா... ஏதேனும் 
ஈறுக்கெட்ட எதிர்மறை பெயரெச்சம் யேனும் 
ஹா... ஹா... ஹா... அறிவீரோ)



நெல்லாடிய நிலம் எங்கே
சொல்லாடிய அவையெங்கே..
வில்லாடிய களம் எங்கே..
கல்லாடிய சிலை எங்கே..
தாய் தின்ற மண்ணே..
தாய் தின்ற மண்ணே..

கயல் விளையாடும் வயல்வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்..
காவிரி மலரின் கடி மணந்தேடி
கருகி முடிந்தது நாசி..
சிலை வழி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்..
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்..
புலிக்கொடி பொறித்த
சோழ மாந்தர்கள்
எலிக்கறி பொரிப்பதுவோ…
காற்றைக் குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ…
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ..
மன்னன் ஆளுவதோ........ஓ.....ஓ...ஓ




Song Download





நொருங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்..
அழுகும் நாடு..
அழுகின்ற அரசன்..
பழம் தின்னும் கிளியோ
பிணம் தின்னும் கழுகோ..
தூதோ முன்வினை தீதோ..
களங்களும் அதிர
களிறுகள் பிளிற..
சோழம் அழைத்துப் போவாயோ..
தங்கமே என்னைத்
தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்..
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்..
அதுவரை அதுவரை ஒ... ஒ... ஒ.. ஒ...


தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே அழாதே...
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவைச் சுமக்கும் நாளே அழாதே...
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே அழாதே...
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே அழாதே...


நெல்லாடிய நிலம் எங்கே...
சொல்லாடிய அவையெங்கே...
வில்லாடிய களம் எங்கே...
கல்லாடிய சிலை எங்கே...
தாய் தின்ற மண்ணே...
இது பிள்ளையின் கதறல்...
ஒரு பேரரசன் புலம்பல்...

Wednesday, August 25, 2010

மின்னலே - வெண்மதி வெண்மதியே



படம் :மின்னலே (2001)
இசை :ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் :ரூப் குமார் ரத்தோடு, திப்பு

பாடல் வரி: வாலி


 





வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு



வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...






வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனை ந்தது
நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்
அது போல இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ மனமே






வெண்மதி வெண்மதியே நில்லு - நீ
வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...


ஜன்னலில் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே ஆ..ஹ ஹா ஹா
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

Popular Posts