Showing posts with label Bharath. Show all posts
Showing posts with label Bharath. Show all posts

Wednesday, May 2, 2018

Veyil - Kadhal Nerupin

படம்: வெயில் (2006)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள் : சின்மயி, கார்த்திக்
பாடல்வரிகள் : நா.முத்துக்குமார்

Related image



காதல் நெருப்பின் நடனம்

உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் நீரின் சலனம்

புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

காதல் மாய உலகம்

சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்

புள்ளி மான்கள் புன்னகை செய்து

வேடனை வீழ்த்தும்

காதல் நெருப்பின் நடனம்

உயிரை உருக்கி தொலையும் பயணம்

காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்



கனவுகள் பூக்கின்ற செடி என 

கண்கள் மாறுதுன்னாலே

வயதிலும் மனதிலும் 
விட்டு விட்டு 
வண்ணம் வழியிதுன்னாலே

உனது வளையாடும் அழகான கை சீண்டவே

தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே

குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே

உனது கை ரெண்டும் குடை ஆனதே

உனது முத்ததில் நிறம் மாறுதே

உடலில் ஒரு சோடி நதி பாயுதே
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயனம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்


வானத்தின் மறுபுறம் 
பறவையாய் 
நீயும் நானும் போவோமே

பூமியின் அடிப்புறம் 
வேர்களாய் 
நீண்ட தூரம் போவோமே

கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே

காதல் மொழி கேட்டு மழை ஆனதே

நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே

பூமி எங்கெங்கும் தான் வீசுதே

என்னுள்  உன்னை உன்னுள் என்னை

காலம் செய்யும் காதல் பொம்மை
காதல் நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்

Thursday, April 24, 2014

Chellamae - Kummi Adi

படம் : செல்லமே (2004)
இசை : ஹரிஷ் ஜெயராஜ்
பாடியவர்கள் : சந்தியா
பாடல் வரிகள் : வைரமுத்து







தந்தனனா…. தான தந்தனனா…. 

தான தந்தனனா…. தான தந்தனனா…. 
தந்தனனா…. தான தந்தனனா…. 
தான தந்தனனா…. தான தந்தனனா…. 
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...
தந்தன.... தந்தன... தந்தன... தந்தன...

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நிக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி


அடி செக்க சிவந்த அழக
கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிர
பத்து வருஷம் பக்கம் இருந்தும்
பார்த்ததில்லயடி நானும்
அந்த ராஜகதவ திறந்தா
பல ரகசியமும் தெரிஞ்சா
பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பயனும்
பைத்தியம் ஆக வேணும்
அடி தூக்கி இருக்கும் அழகு
அவன் தூக்கம் கெடுத்து போகும்
அடி பாக்கி இருக்கும் அழகு
உசிர் பாதி வாங்கி போகும்
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
அடி பஞ்சு மெத்தையிலே... 
ஒரு பந்தயம் நடக்குமே
அந்த பந்தயம் முடிவிலே... 
அட இரண்டுமே ஜெயிக்குமே

கும்மியடி பொண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பொண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி


ஒரு பெண்ணுக்குள்ளது செருக்கு
அடி ஆணுக்குள்ளது முறுக்கு
விடிய விடிய நடந்த கதைய
விளக்க போகுது விளக்கு
இவ உலகம் மறந்து கிடப்பா
அடி உறவு மட்டுமே நினைப்பா
டுத்தி போன சேலை மறந்து
வேட்டி உடுத்தி நடப்பா
அடி மோகம் உள்ள புருஷன்
பல முத்தம் சொல்லி கொடுப்பான்
இன்னும் போக போக பாரு
இவ ஒத்தி சொல்லி கொடுப்பா
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
தான தந்தானா... தந்தானே...
அடி உங்க வீட்டுக்குள்ளே லட்சம் குயில் பாடட்டும்
அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும்

கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
கூடி குலவையும் போட்டு கும்மியடி
குமரி பொண்ணுக்கு மாலை வந்தது
குளைஞ்சு குளைஞ்சு கும்மியடி
வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது
வளஞ்சு வளஞ்சு கும்மியடி
எங்க வீட்டு தங்க விளக்கு
ஏங்கி நீக்குது கும்மியடி
எண்ணெய் ஊத்தி திரிய தூண்ட
ஆளு வந்தது கும்மியடி

தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 
தந்தானனா... தான தந்தானனா... 
தான தந்தானனா...  தான தந்தானனா... 

Saturday, November 17, 2012

Pattiyal - Kannai Vittu

படம் : பட்டியல் (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : யுவன்
பாடல் வரி : பா.விஜய்





Download this MP3
(Right Click & Save Link As)


ஒஹோ... ஹோ.. ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ.. ஹோ... 
ஒஹோ... ஹோ.. ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ.. ஹோ... 


கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவை நீ கேட்டால்
உள்ளம் உடையாதா?
ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே
அதோ அதோ எந்தன் உயிரையும் கொழுத்தியதே


எந்த ஒரு இனிமையும் எனக்கு இன்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்?
உன்னை விட்டு தன்னந்தனி பாதை ஒன்று எனக்கு இல்லை
என்னிடத்தில் ஏன் கோபம்?


போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்?
போதுமடி இந்த தொல்லை என் மனது தாங்கவில்லை
இன்னும் என்ன வீண் மௌனம்?



ஒஹோ... ஹோ.. ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ.. ஹோ... 
ஒஹோ... ஹோ.. ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ.. ஹோ... 


கண்ணை விட்டு கண் இமைகள் விடை கேட்டால்
கண்கள் நனையாதா?
என்னை விட்டு உன் நினைவை நீ கேட்டால்
உள்ளம் உடையாதா?
ஏதோ ஏதோ எந்தன் இதயத்தை அழுத்தியதே
அதோ அதோ எந்தன் உயிரையும் கொழுத்தியதே


எந்த ஒரு இனிமையும் எனக்கு இன்று கண்டதில்லை
இன்னும் என்ன பிடிவாதம்?
உன்னை விட்டு தன்னந்தனி பாதை ஒன்று எனக்கு இல்லை
என்னிடத்தில் ஏன் கோபம்?



ஒஹோ... ஹோ.. ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ.. ஹோ... 
ஒஹோ... ஹோ.. ஹோ... ஹோ...
ஒஹோ... ஹோ.. ஹோ... 


Wednesday, July 20, 2011

கண்டேன் காதலை - நான் மொழி

படம் : கண்டேன் காதலை (2009)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : சுரேஷ் வாட்கர்
பாடல் வரி : யுகபாரதி









நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே


நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழியறிந்தேன் உன் பாதையில்


நல்லதொரு பூவாசம் நான் அறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நான் அறியேன்
என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்
காற்றைப்போல வீசியவள்
கையை வீசிப் போனதெங்கே
ஊற்றைப் போலப் பேசியவள்
ஊமையாகிப் போனதெங்கே
வாழ்வை மீட்டுக் கொடுத்தவளே
நீயும் தொலைந்துப் போனதெங்கே


நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழியறிந்தேன் உன் பாதையில்


கண்ணிமையில் ஓர் ஆசை ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள் மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க ஆசைப்பட்ட வேளையில்
உன் மடியில் தூங்கும் நிலை நியாயமில்லை
மேகம் நீங்கிப் போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்துப்போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதுமில்லை


நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழியறிந்தேன் உன் பாதையில்
நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் விசையறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே


நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான்....

Monday, April 25, 2011

நேபாளி - கனவிலே கனவிலே



படம் : நேபாளி (2011)
இசை : ஸ்ரீகாந்த் தேவா

பாடியவர் :  க்ரேஸ், சத்யன், ஸ்வேதா
பாடல் வரி : யுகபாரதி









கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே


சிறு புன்னகையில் எனை வென்றுவிடும்
அவள் தென்றலே
இரு கண்களையும் எழில் செய்துவிடும் 
அவள் மின்னலே


காலை மாலை ஆகுமே
காதல் கொள்ள வேணுமே
தினம் பேசி போகிற ஜாடைகள்
பல நூறு கவி சொல்லுதே


பகலே பகலே இரவாய் தோன்றிடு
இரவே இரவே பகலை நீங்கிடு


மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையவே தேகம் சரியுதே


கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது


உடை தொட்ட இடம் விரல் தொட்டு விட
உயிர் கெஞ்சுமே
அடைபட்ட நதி உடைபட்டுவிட
அலை பொங்குமே


வாசம் வீசும் பூவிலே 
நானும் உந்தன் வாசனை
மிதமான சூரிய தீபமாய் 
இமை நான்கு மொழி சிந்துதே


எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே ஒடுவோம்


பூக்கள் முழுவதும் தீண்டும் வெறியிலே
கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே


கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என்வசமே எனும் சங்கதியாய்
எட்டு திசைகளும் அதிருமே

Thursday, April 21, 2011

அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது - கனவே கலைகிறதே



படம் : அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (2006)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : வாலி








கனவே கலைகிறதே
காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே


காதல் இது தானா
உலகெல்லாம் வலிகள் பொது தானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா


வார்த்தைகளை மௌனம் கொன்று தின்றதில் தனிமையிலே
தினம் கத்தி கத்தி உந்தன் பேர் சொல்லி அழுதேனே
காற்று வந்து காதல் சொன்னதா


இது தானா காதல் இது தானா?
வேரறுந்தே வீசும் புயல் தானா?
இது தானா காதல் இது தானா?
அணு அணுவாய் சாகும் வழி தானா?


கனவே கலைகிறதே
காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே


காதல் இது தானா
உலகெல்லாம் வலிகள் பொது தானா
மனசுக்குள் அணில் பிள்ளை போல அழுவதும் அது தானா


அழைப்பது கானல் நீரா அறியாது பறவை கூட்டம்
தொடுவானம் போலே காதல் அழகான மாய தோற்றம்
உனக்கான வார்த்தை அடி ஆயுள் சிறையில் வாழ்கிறதே
நமக்கான விண்மீன் நீ அறியும் முன்பே உதிர்கிறதே


தரையில் மோதி மழை துளி சாகும்
விரலினை தேடி இமையோடு கண்ணீர் காயும்
வலிக்கின்ற போதும் சிரிக்கிறேன் நானும்
உனக்காக நானும் தேய்கிறேன்


சரி தானா காதல் பிழை தானா
ஆயுள் வரை தொடரும் வலி தானா?
இது தானா காதல் இது தானா?
ஐம்புலனில் ஐயோ தீயனால்


மழை நீர் சுடுகிறதே
மனசுக்குள் அணில் பிள்ளை அழுகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே

Popular Posts