Showing posts with label Radha. Show all posts
Showing posts with label Radha. Show all posts

Thursday, August 1, 2019

Enga Chinna Rasa - KondaSeval Koovum

ப‌டம் : எங்க சின்ன ராசா (1987)
இசை : சங்கர் கணேஷ்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள் : வாலி



கொண்டசேவல் கூவும் நேரம்

குக்கூ குக்கூ குக்கூ... குக்கூ...
குக்கூ குக்கூ குக்கூ...

கெட்டிமேள தாளம் கேக்கும்

டும் டும் டும்... டும்டும்...
டும் டும் டும்...

கழுத்துல ஏறனும் தாலி

அடுத்தது அணைக்கிற ஜோலி

அதை நெனைக்கையில் நாக்குல தேனூறுதே

கொண்டசேவல் கூவும் நேரம்

குக்கூ குக்கூ குக்கூ... குக்கூ...
குக்கூ குக்கூ குக்கூ...

கெட்டிமேள தாளம் கேக்கும்

டும் டும் டும்... டும்டும்...
டும் டும் டும்...

கழுத்துல ஏறனும் தாலி

அடுத்தது அணைக்கிற ஜோலி

அதை நெனைக்கையில் நாக்குல தேனூறுதே



அன்னாடம் வெளக்கு வெச்சா
அதை நெனச்சே எளச்சேனே

கண்ணாலம் முடியட்டுமே
அதுக்குன்னு தான் இருக்கேனே


நாள்கிழமை ஒன்னும் பாக்கனுமா

ஆக்கி வெச்சா தின்னு தீக்கனுமா

பூன பாலிருக்கும் பாத்திரத்தை
பார்த்ததுன்னா விடுமா

நெனப்பு தான் ஒன்ன‌ கெடுக்குது

வயசு தான் சொல்லி குடுக்குது

கொண்டசேவல் கூவும் நேரம்

குக்கூ குக்கூ குக்கூ... குக்கூ...
குக்கூ குக்கூ குக்கூ...

கெட்டிமேள தாளம் கேக்கும்

டும் டும் டும்... டும்டும்...
டும் டும் டும்...

கழுத்துல ஏறனும் தாலி

அடுத்தது அணைக்கிற ஜோலி

அதை நெனைக்கையில் நாக்குல தேனூறுதே



கட்டி தான் கசக்கிட தான்
புது மலர் தான் உதிராதா

ஒட்டி தான் ஒரசிட தான்
ஒரு விதமா இருக்காதா

ஓரங்கட்டி என்னை உசுப்புறியே

ஒதுங்கி நின்னு சும்மா பசப்புறியே

என்னை மாலையிட்ட மாமனுக்கு
வேலை வெட்டி இதுவா?

அதுக்கு தான் இந்த அவசரம்

எதையுமே இப்ப அடக்கனும்

கொண்டசேவல் கூவும் நேரம்

குக்கூ குக்கூ குக்கூ... குக்கூ...
குக்கூ குக்கூ குக்கூ...

கெட்டிமேள தாளம் கேக்கும்

டும் டும் டும்... டும்டும்...
டும் டும் டும்...

கழுத்துல ஏறனும் தாலி

அடுத்தது அணைக்கிற ஜோலி

அதை நெனைக்கையில் நாக்குல தேனூறுதே

Sunday, September 16, 2018

Ninaive Oru Sangeetham - Eduthu vacha paalum

படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S. ஜானகி
பாடல்வரிகள்: கங்கை அமரன்

Image result for Ninaive Oru Sangeetham



எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும் 
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அட வா மாமா
கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா
கொஞ்ச வா வா வா வா மாமா
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

நாடோடி மன்னன் நான் பார்த்து வந்தேன்
நம்மூரு தியேட்டருல
அத நீ பார்த்தும் திருந்தவில்ல
தூங்காதே தம்பி தூங்காதே பாட்டு 
ஒன் காதில் கேக்கலியா
அத கேட்டாலும் தூங்குறியா
தூங்கினா தாங்குமா ஆச மேனி
தாங்கவா வாங்கவா ஏந்த‌வா நீ
என் ஹீரோ நீதான் ஒன் ஜோடி நாந்தான்

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது


உன்னாலே தானே பெண்ணானேன் நானே
கண் தூங்கி நாளாச்சு
சின்ன பெண் மேனி நூலாச்சு
முன்னால வாயேன் ஒன்னாச்சும் தாயேன்
நான் கேட்டு பார்த்தாச்சு
இன்னும் ஏதேதோ போலாச்சு
தேகமோ நொகுது தேடும் போது
ஜாமமோ ஆகுது வாடும் போது
சின்னப்பூவு வாசம் உன்ன தானே தேடும்

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அட வா மாமா
கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா
கொஞ்ச வா வா வா வா மாமா
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

Ninaive Oru Sangeetham - Eduthu Vacha Paalum (Sad)

படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம்
பாடல்வரிகள்: கங்கை அமரன்


Image result for Ninaive Oru Sangeetham



எடுத்து வச்ச பாலும் 
விரிச்சு வச்ச பாயும் 
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே 
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது


நாடோடி மன்னன் நீ பாத்து வந்த
நம்மூரு தியேட்டருல
அத நான் இன்னும் மறக்க‌வில்ல
தூங்காதே தம்பி பாட்டொன்ன சொல்லி
தூங்காம பண்ணலையா
அத நீ இப்ப எண்ணலையா
தூங்கினா தாங்குமா மாமன் நெஞ்சம்
நான்படும் வேதன கேளு கொஞ்சம்
என் ஜீவன் நீதான் உன் தேவன் நாந்தான்

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது


சொல்லாம நானே திண்டாடுறேனே
சிங்கார பூந்தேனே
என் சம்சாரம் நீதானே
நீ வச்ச பாசம் நீங்காத நேசம்
நா வைத்து நாளாச்சு
அதில் என் பாவம் என்றாச்சு
எண்ணினா கண்ணுதான் ஈரமாச்சு
என்னவோ நெஞ்சுல பாரமாச்சு
அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே 
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

Ninaive Oru Sangeetham - Yethamaiyaa Yetham

படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், K.S.சித்ரா
பாடல்வரிகள்: இளையராஜா

Image result for Ninaive Oru Sangeetham



முந்தி முந்தி விநாயகரே
முப்பத்து முக்கோடி தேவர்களே
நீர் கொடுத்த நீரையெல்லாம் 
நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்
சீராக ஏரோட்டி பார் முழுக்க
சோரு கொடுத்து காக்க போறேன்
ஆதரிக்க வேணுமையா

ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
எங்கப்பன் உன்பாட்டன் 
முப்பாட்டன் சொத்து இது
ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம் 
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம் 


கோவணத்தில் ஒரு காசிருந்தா 
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா 
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா
கோவணத்தில் ஒரு காசிருந்தா 
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா 
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

கோவணமுமில்ல கையில் காசுமில்ல
பாட்டு வருதே என்னபுள்ள
கோயில் சிலைபோல உன்ன கண்டதால்
ஏத்தம் கேடுதே கன்னிபுள்ள

சேலைய பார்த்தாலே 
சொக்கி போகுற என் மாமா
வேலைய பார் மாமா
அந்த வெட்டி பேச்சு ஏன்மா

காஞ்ச வயலுல தண்ணிய பாய்ச்சனும்
பஞ்சத்த தீக்கணும் பசி தாகம் போக்கணும்

ஏத்தமையா ஏத்தம் உனக்கு 
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு 
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்


ஸ்சுட்சி ஒன்னதட்டி உட்டுபுட்டா 
பம்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
வ‌ச்சு வேல செய்ய வக்கில்லையே 
இங்கு வக்கணபேச்சு ஏன்மாமா
ஸ்சுட்சி ஒன்னதட்டி உட்டுபுட்டா 
பம்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
வ‌ச்சு வேல செய்ய வக்கில்லையே 
இங்கு வக்கணபேச்சு ஏன்மாமா

எந்திரம் வச்சு வேல செய்யலாம்
நாமென்ன செய்ய பூமியிலே
மண்ணோட மனுஷன் மனசு இணையும்
மகத்துவம் வருமா சொல்லுபுள்ள

மண்ணு விளைஞ்சாலே
அது வேணாங்குதா மாமா
கையில் பொன்னு நிறைஞ்சாலே
அது பொல்லாததா மாமா

விஞ்ஞான காலத்தில் எல்லாமே மெஷின்
மனுஷன் மனசுகூட மெஷின் ஆச்சு போபுள்ள

ஏத்தமையா ஏத்தம் உனக்கு
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு 
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன்பாட்டன் 
முப்பாட்டன் சொத்திருக்கு
ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 

ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்

Tuesday, July 2, 2013

Idaya Kovil - Idhayam Oru Kovil

படம் : இதய கோவில் (1985)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் இளையராஜா


Tamil Old Songs Lyrics - Nenjil Nindra Raagangal: Idhayam Oru ...




ஆஆஆ...  ஆஆஆ... ஆஆ...

ஆஆஆ... ஆஆஆ...
ஆஆஆ... ஆஆ...

இதயம் ஒரு கோவில்...
அதில் உதயம் ஒரு பாடல்...

இதயம் ஒரு கோவில் 
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்


ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே

உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான் என்றும் புதிது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

-------------- காமம் தேடும் உலகிலே கீதம் என்னும் தீபத்தால்

ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கை ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்
------------
நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில்

சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே

இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல்

இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்


Wednesday, January 16, 2013

அம்மன் கோவில் கிழக்காலே - சின்ன மணி குயிலே

படம் : அம்மன் கோவில் கிழக்காலே (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பால சுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து




சின்ன மணிக்குயிலே……. மெல்ல வரும் மயிலே……


சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
சின்ன மணிக் குயிலே மெல்ல வரும் மயிலே


நில்லாத வைகையிலே நீராடப் போகையிலே
சொல்லாத சைகையிலே நீ ஜாட செய்கயிலே
கல்லாகிப் போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன்
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன்
உள்ள கணத்ததடி ராகம் பாடி நாளும் தேடி
நீ அடிக்கடி அணைக்கனும் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ


சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ


பட்டுத் துணியுடுத்தி உச்சி முடி திருத்தி
தொட்டு அடியெடுத்து எட்டி நடந்த புள்ள
உன் சேல காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட
உன் கூந்தல் வாசம் பாத்து கை அள்ளும் கூத்தாட
மாராப்பு சேலையில நூலப்போல நானிருக்க
நான் சாமிய வேண்டுறேன் கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி
இங்கே உன் ஜோடியில்லாம கேட்டாக்கா பதிலும் சொல்லாம
குக்கூ எனக் கூவுவதேனடி கண்மணி கண்மணி
பதில் சொல்லு நீ சொல்லு நீ
அடி தன்னன்ன தன்னன்னா
தனனன தன்னன்ன தன்னன்னா


அம்மன் கோவில் கிழக்காலே - பூவ எடுத்து ஒரு மாலை

படம் : அம்மன் கோவில் கிழக்காலே (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : ஜெயசந்திரன், S.ஜானகி
பாடல்வரிகள் : வைரமுத்து





பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா


காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால

காத்துல சூடம் போல கரையுறேன் உன்னால
கண்ணாடி வல முன்னாடி விழ என் தேகம் மெலிஞ்சாச்சு
கல்யாண வரம் உன்னால பெறும் நன்னாள நெனச்சாச்சு

சின்ன வயசுப்புள்ள கன்னி மனசுக்குள்ள
வண்ண கனவு வந்ததேன்
கல்யானம் கச்சேரி எப்போது
வனத்து பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே

என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது

பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா


வாடையா வீசும் காத்து வலைக்குதே எனப்பாத்து

வாங்களேன் நேரம் பாத்து வந்து என்ன காப்பாத்து
குத்தால மழ என் மேல விழ அப்போதும் சூடாச்சு
எப்போதும் என தப்பாக அண என் தேகம் ஏடாச்சு
மஞ்சக் குளிக்கையில நெஞ்சு எரியுதுங்க
கொஞ்சம் அணைச்சி கொள்ளய்யா
கல்யாணம் கச்சேரி எப்போது

வனத்து பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கல்யாணம் கச்சேரி எப்போது


பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே
என் சின்ன ராசா


Friday, January 4, 2013

சிகரம் - அகரம் இப்போ

படம் : சிகரம்  (1991)
இசை : S.P.பாலசுப்பிரமணியம்
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்
பாடல் வரி : வைரமுத்து


 



அகரம் இப்போ சிகரம் ஆச்சு... தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு

அகரம் இப்போ சிகரம் ஆச்சு... தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சன்னிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
சங்கீதமே சன்னிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி
அகரம் இப்போ சிகரம் ஆச்சு... தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு


கார்காலம் வந்தாலென்ன கடும் கோடை வந்தாலென்ன
மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும்
காலங்கள் போனாலென்ன கோலங்கள் போனாலென்ன 
பொய்யன்பு போகும் மெய்யன்பு வாழும்
அன்புக்கு உருவம் இல்லை பாசத்தில் பருவம் இல்லை
வானோடு முடிவும் இல்லை வாழ்வோடு விடையும் இல்லை
இன்றென்பது உண்மையே.... நம்பிக்கை உங்கள் கையிலே

அகரம் இப்போ சிகரம் ஆச்சு,... தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு


தண்ணீரில் மீன்கள் வாழும் கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள் தானே
பசியாற பார்வை போதும் பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்
தலை சாய்க்க இடமா இல்லை தலை கோத விரலா இல்லை
இளங்காற்று வரவா இல்லை இளைப்பாறு பரவாயில்லை
நம்பிக்கையே நல்லது... எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

அகரம் இப்போ சிகரம் ஆச்சு... தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு
சங்கீதமே சன்னிதி சந்தோஷம் சொல்லும் சங்கதி

அகரம் இப்போ சிகரம் ஆச்சு... தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு

Sunday, November 18, 2012

Kadhal Oviyam - Poovil Vandu

படம்: காதல் ஓவியம் (1982)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து








பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்

பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்


ராகம் ஜீவனாகும் நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும் அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும் அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்… ஆ...ஆ.... தனம்... தம்...
நம்தம்தம்... நம்தம்தம்... நம்தம்தம்... நம்தம்தம்...
நம்தம்தம்நம்தம்... தம்நம்தம்தம்...


வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும் எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்… ஆ...ஆ.... தனம்... தம்...
நம்தம்தம்... நம்தம்தம்... நம்தம்தம்....

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும் வண்டுகள் சங்கீதம் பாடும்

நம்தம்தம்... நம்தம்தம்... நம்தம்தம்... நம்தம்... நம்தம்தம்...

பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்
நம்தம்தம்... நம்தம்தம்... நம்தம்தம்... நம்தம்...



Monday, November 5, 2012

Kadhal Oviyam - Sangeetha Jaathi

படம்: காதல் ஒவியம் (1982)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள்: வைரமுத்து



ஆ... ஆ....
ஆ... ஆ.... ஆஆஆ.... ஆஆஆ.... ஆ....
ஆஆஆ.... ஆ....
ஆ... ஆ.... ஆ....ஆ....ஆ....
ஆஆஆ.....  ஆஆஆஆஆ.....  ஆ....
தம் நம்த நம்த நம் தம்.... நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்...
நம்த நம் தம்... நம்த நம் தம்... நம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்...
நம்தம்த நம் தம்... நம்தம்த நம் தம்...
என் நாதமே வா... ஆ....

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவை இன்றி  பார்வையில்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா.... ஆ....
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை

திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ

திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ...

ராஜ தீபமே....
எந்தன் வாசலில் வாராயோ
குயிலே... குயிலே... குயிலே குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராஜ தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு
அவள் நீதானே... நீதானே...
மனக்கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே... நீதானே... நீதானே...
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழி இல்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்

நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்தி செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன
ராஜ தீபமே...

சச... சச... நிச... ரிச... நிச... நிச... நிச... பநி... சநி... ரிச... நித... பத... நிசரி...
ரிக... ரிக... சகரிக... நிசரி... நிசரி... சநிதப... தசரி... சநி...தப... மப... தப...
ச... நிச நி... நிச நி... தி சநிதப... பமத... நிச சநி... தப... மப...
சரிக... சரிக... ரிசரி கமப... கமப... கமப... மதப... மதபதநி...
நிச  நிச... சநி சநி... பத நிச கமப... சநி சநி... சரி சநி... சநி சரி...

தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்
தகிடதோம் தகிடதோம் தகிடதோம் தகிடதோம்

மகண யகன ரகன சகன... யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன... சகன தகன பகன ககன

மகண யகன ரகன சகன யகன ரகன சகன தகன
ரகன சகன தகன பகன சகன தகன பகன ககன


Tuesday, October 23, 2012

மெல்ல திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்கு


படம் :மெல்ல திறந்தது கதவு (1986)
பாடியவர்: K.S. சித்ரா
இசை : M.S.விஸ்வநாதன் - இளையராஜா
பாடல் வரி : வாலி







குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ... குக்கூ... குக்கூ...
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...

மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
மழைக்காத்து வீசுறபோது மல்லிகைப்பூ பாடாதா
மழ மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நாமாச்சு கேளையா


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
குக்கூ... குக்கூ... குக்கூ..

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் ராவானா வேகுதுதான்
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...
என் குரலோடு மச்சான் உங்க குழலோசைப் போட்டி போடுதா
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ... குக்கூ... குக்கூ...


Monday, October 22, 2012

மெல்ல திறந்தது கதவு - ஊரு சனம்



படம் :மெல்ல திறந்தது கதவு (1986)
பாடியவர்: S. ஜானகி
இசை : M.S.விஸ்வநாதன் - இளையராஜா
பாடல் வரி : கங்கைஅமரன்







ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே


ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு மாமன் வி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே... எம் மாமனே...

ஒத்தையிலே அத்த மக
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே
காலம் நேரம் கூடலையே


ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்... இந்த நேரந்தான்...
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன மேலும் ஏங்க வச்சேன்


ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே

Popular Posts