Showing posts with label GKB. Show all posts
Showing posts with label GKB. Show all posts

Monday, January 17, 2022

Bachelor - Adiye

படம்: பேச்சுலர் (2021)

இசை : திபு நினன் தாமஸ்

பாடியவர்கள் : கபில் கபிலன்

பாடல்வரிகள்: GKB





அடியே நீதானடி

என் போதை தேனே

முத்தம் கொஞ்சு


சகியே நீயாரடி

கை தீண்டும் பௌர்ணமி

கொஞ்சம் நில்லு


பெண்ணே பெண்ணே

உந்தன் கையில் நானும்

கூடும் நேரம் விட்டு செல்லாதே


கண்ணே கண்ணே

நீளும் காலம் வேண்டும்

வாராயோ அருகிலே


பூவே காதல் பூக்கும் பூவே

சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்

மழையில் உன் வாசம்


கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

புலரும் காலை வேண்டாம்

இரவின் குளிரே என்னை கொல்லாதே




இரவுகள் நீள இமைகளும் மூட

இடைவெளி ஏனோ கண்மணியே

யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி

முத்தங்களை தின்போம் அடியே


சாளரத்தின் வெளிச்சத்திலே

அரும்புகிறேன்

மெய் கடலின் அலைகளிலே

சுழலுதே கவிழுதே மனமதுவே


அடியே நீதானடி

என் போதை தேனே

முத்தம் கொஞ்சு


சகியே நீயாரடி

கை தீண்டும் பௌர்ணமி

கொஞ்சம் நில்லு


பெண்ணே பெண்ணே

உந்தன் கையில் நானும்

கூடும் நேரம் என்னை விட்டு செல்லாதே


கண்ணே கண்ணே

நீளும் காலம் வேண்டும்

வாராயோ அருகிலே அடியே........


பூவே காதல் பூக்கும் பூவே

சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்

மழையில் உன் வாசம்


கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

புலரும் காலை வேண்டாம்

இரவின் குளிரே என்னை கொல்லாதே


பூவே காதல் பூக்கும் பூவே

சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்

மழையில் உன் வாசம்


கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

புலரும் காலை வேண்டாம்

இரவின் குளிரே என்னை கொல்லாதே ஹே...

Wednesday, July 28, 2021

Kannana Kanne - Title Serial Song

படம்: கண்ணான கண்ணே 

இசை: ஷாம் CS

பாடியவர்கள்: K.S.சித்ரா

பாடல்வரிகள்: GKB


Download this MP3


ஆஹா ஆ ஆஹா ஆ...ஆஆஆஆ..

ஆஹா ஆஆஆஆஆஆ...

ஆஹா ஆ ஆஹா ஆ...ஆஆஆஆ..


கண்ணான கண்ணாக ஆராரோ

நீ பாட வேண்டும்…

வேற்யாரும் பார்க்காத பேரன்பை

நான் காண வேண்டும்...

தாயப்போல உன்ன பாக்குறேன்

நீ பாசம் வைக்க வேணும் ஏங்குறேன்

அப்பா உந்தன் அன்பை வேண்டியே

ஆசை கோடி நெஞ்சில் தாங்கினேன்


நித்தம் உன் மடியினில் கண் உறங்கிட நான் ஏங்குறேன்

என் நிழல் என நீ உடன் வர நான் ஏங்குறேன்


கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

அப்பா நான் எந்நாளும்  உந்தன் கண்ணே

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

வெறுத்தாலும் மறுத்தாலும் நான் உன் கண்ணே



ஓ... உனதன்பை மனம் ஏங்கி

உயிர் தினம் துடிக்குது

விழியோரம் மழை வந்து

எனை தினம் நனைக்கிது

உலகில் உறவாய் நீதான் என இருக்கிறேன்

ஒருநாள் உணர்வாய் என்னை தினம் பொறுக்கிறேன்

அப்பா நீ என்னோடு அன்பாகி போனால்

தெய்வங்கள் வேண்டாமே என் வாழ்வில் வீணா

தாயும் நீயே தந்தை நீயே

நீ மட்டுமே என்னோடு இரு போதும் போதும்


கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

அப்பா எந்நாளும் நான் உந்தன் கண்ணே

கண்ணான கண்ணே கண்ணான கண்ணே

வெறுத்தாலும் மறுத்தாலும் நான் உன் கண்ணே


Friday, August 24, 2018

Kanaa - Vaayadi Petha Pulla

படம் : கனா (2018)
இசை : திபு நின்னன் தாமஸ்
பாடியவர்கள் :  ஆராதனா சிவகார்த்திகேயன், சிவகார்த்திகேயன், வைக்கம் விஜயலெட்சுமி
பாடல் வரிகள் : GKB


Related image



வாயாடி பெத்த புள்ள‌
வர போறா நெல்ல போல‌
யார் இவ... யார் இவ...
கையில‌ சுத்துற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல‌ கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ... யார் இவ...

யார் இந்த தேவதை ஆனந்தப்பூ மக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி
யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக‌
நீ எந்தன் சாமி தான்
என்னை பெத்த சின்ன தாயே


அன்னக்கிளியே வண்ணக்குயிலே
குட்டி குரும்பே கட்டி கரும்பே... ஆ... ஹா...
செல்ல கிளியே சின்ன சிலையே
அப்பன் நகலா பிறந்தவளா.. ஹே....

அப்பனுக்கு ஆஸ்தியும் நான் தானே
ஆசையா வந்தே பொறந்தேனே
வானத்தில் பட்டமாய் ஒசற‌க்க பறந்தேனே

எனக்கு இருக்கும் கனவு எல்லாமே
நிலவுகிட்ட சொல்லி வைப்பேனே
பாசத்தில் விளையுற வயல போல் இருப்பேனே

பொட்டபுள்ள நெனப்புள்ள‌ பசி எனக்கில்லையே
இவ சிரிப்புல மயிலே
வானவில்லு குடைகுள்ளே மழை பஞ்சமில்ல
இடி மின்னல் இவகூட‌ பாட்டுகட்டி ஆடும்

யார் இந்த தேவதை

தனனன... தன்னன நன‌...

வால் மட்டும் இல்லையே


ஆசமக என்ன செஞ்சாலும்
அதட்ட‌கூட ஆசைபட மாட்டேன்
என் மக ஆம்பள பத்துக்கு சமம்தானே

செவத்து மேல பந்த போலதான்
சனியையும் சொலட்டி அடிப்பாளே
காளைய கூடவும் அண்ணனா நெனைப்பாளே

எப்பவும் செல்லபுள்ள‌ விளையாட்டு புள்ள‌
ரெட்டசுழி புள்ள அழகே
பெத்தவங்க முகத்துல ஒரு சிரிப்புல
ஆசை பொண்ணு ஆயுள்தானே கூட்டிகிட்டு போகும்

வாயாடி பெத்த புள்ள‌
வர போறா நெல்ல போல‌
யார் இவ... யார் இவ...
கையில‌ சுத்துற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல‌ கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ... யார் இவ...


யார் இந்த தேவதை ஆனந்தப்பூ மக
வால் மட்டும் இல்லையே

சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி

யார் இந்த தேவதை ஊர் கொஞ்சும் என் மக‌
நீ எந்தன் சாமி தான்
என்னை பெத்த சின்ன தாயே



Popular Posts