Showing posts with label Rambha. Show all posts
Showing posts with label Rambha. Show all posts

Sunday, March 15, 2020

Uzhavan - Pennalla Pennalla

படம் : உழவன் (1993)
இசை : A.R..ரஹ்மான்
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள் : வாலி


Image result for Uzhavan



பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ 

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ 

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ 

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ 

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ 


சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தைப் போல இருப்பவள்
வெல்லப் பாகைப் போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூமுடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ.....
சிரிப்பு மல்லிகைப்பூ

Tuesday, January 22, 2019

Poomagal Oorvalam - Malare Oru Varthai

படம் : பூமகள் ஊர்வலம் (1999)
இசை : சிவா
பாடியவர்கள் : ஹரிஹரன், சித்ரா & சுஜாதா
பாடல்வரிகள் : வைரமுத்து


Image result for Poomagal Oorvalam



மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா... வா..வா..வா...

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே



வார்த்தையாடி பார்த்தபோது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை

நான்கு கண்கள் பேசும்போது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எரிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே 
அன்பே... அன்பே...
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை

வெட்க படாத பூக்களை 
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கம்
சாயம் போகாதடி
மலரே... ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று



பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள் தீண்டமட்டும்
அவசியம் புரியாது

காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது

இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அவிழாது
இதயப்பூ எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய்... ராஜமோகினி 
ரம்பா... ரம்பா...
உன் எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்

கைகள் தொடாமல் கண்களால்
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று

Poomagal Oorvalam - Antha Vannukku Rendu

படம் : பூமகள் ஊர்வலம் (1999)
இசை : சிவா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
பாடல்வரிகள் : வைரமுத்து

Image result for Poomagal Oorvalam



அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயோடு தந்தையரே

அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே
தாய் தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே..



நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்கு பூஜைகள் செய்க
இமய மலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

இவர் கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை
ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை
தாய் தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே... அறிவுக்கு ஆதாரம்
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே...



தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டுகொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன்
அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன்
நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன்
தாய் தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே... அறிவுக்கு ஆதாரம்

Wednesday, May 3, 2017

Ninaithen Vandhai - Pottu Vaithu

படம் : நினைத்தேன் வந்தாய் (1998)
இசை : தேவா
பாடியவர்கள் : S.P.பால சுப்ரமணியம், ஸ்வர்ணலதா
பாடல்வரிகள்: வாலி






கூக்கு... கூ... கூ...

கூக்குக்கு... கூ... கூ...

தக ஜும்... தக ஜும் ஜும்...

தக ஜும்... தக ஜும் ஜும்...

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா

தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா

மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

நினைத்தேன் வந்தாய் கண்ணுக்குள்ளே


நீதான் இருந்தாய் நெஞ்சுக்குள்ளே

கல்யாண சங்கீதம் காற்றோடு மிதக்க

பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா

தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா

மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா
லூலூ லே... லூலூ  லே...  லூலே லே...
லூலே... லூலூ  லே... லூ லே...
லூலூ லே... லூ லே...  லூ லே...
லூலூ லே... லூலூ  லே... லூலே லே.



தக ஜும்... தக ஜும் ஜும்...
தக ஜும்... தக ஜும் ஜும்...

மூடி வைத்த அழகை

அடி மூச்சு முட்ட திறக்க
மனம் தத்தளித்து தவிப்பதென்ன

கண்கள் ரெண்டும் துடிக்க

நெஞ்சில் கெட்டிமேளம் அடிக்க
என் மஞ்சள் இன்று சிவப்பதேன்ன

உந்தன் தூக்கம் என் மார்பில்



தக ஜும்... தக ஜும் ஜும்...

கூந்தல் பூக்கள் உன் தோளில்


தக ஜும்... தக ஜும் ஜும்...

ஆ…ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

முத்தமிட்டு முத்தமிட்டு உச்சமென்ன‌ தொட்டுவிட்டு
காமன் அவன் சந்நிதிக்குள் காணிக்கைகள் அள்ளிகொடு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா

மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா





தக ஜும்... தக ஜும் ஜும்...




தக ஜும்... தக ஜும் ஜும்...

தத்தளித்து உருகும்

உடல் முத்தத்துக்குள் கரையும்
அதில் நத்தை எல்லாம் பூ பூக்கும்

கட்டிலுக்குள் இரவு

தினம் சிக்கி சிக்கி உடையும்
உன் பூ உடல் தேன் வார்க்கும்

நகக்குறி நாளும் நான் பதிப்பேன்







தக ஜும்... தக ஜும் ஜும்...

புது புது கவிதை நான் படிப்பேன்







தக ஜும்... தக ஜும் ஜும்...

ஆ…ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

காலை வரும் சூரியனை லஞ்சம் தந்து ஓடவிட்டு
எப்பொழுதும் வெண்ணிலவை ரசிக்கணும் தொட்டு தொட்டு
பொட்டு வைத்து பூ முடிக்கும் நிலா
தேரில் வரும் உலா
காதலுக்கு கார்த்திகை மாதம் விழா

வெட்கப்பட்டு சொக்கி நிக்கும் நிலா

மாலை இடும் விழா
வேரில் இன்று பழுத்தது காதல் பலா

Thursday, June 20, 2013

என்றென்றும் காதல் - ஓ தென்றலே

படம்:  என்றென்றும் காதல் (1999)
இசை: மனோஜ் பட்நாகர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், அனுராதாஸ்ரீராம்





தந்தானே தந்தானே தன்னா
தந்தானே தந்தானே தன்னா
தந்தானே தந்தானே தன்னா

ஓஓ தென்றலே என் தோளில் சாய வா
தாய் மண்ணின் வாசமெல்லாம் என்னோடு பேச வா

ஓஓ தென்றலே என் தோளில் சாய வா
தாய் மண்ணின் வாசமெல்லாம் என்னோடு பேச வா
நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை
நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை
நலங்கள் சொல்லும் ஓ தென்றலே... ஓஓ தென்றலே...


முதல் காதல் முதல் முத்தம் ரெண்டும் மறக்குமா
ஓ... முதல் காதல் பூ முத்தம் ரெண்டும் மறக்குமா
நெஞ்சில் தங்கும் ஞாபகங்கள் வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம், நெஞ்சமோ உன்னிடம் 
இடம் காலம் மாறும் போதும் என் பாசம் மாறுமா
இடம் காலம் மாறும் போதும் என் பாசம் மாறுமா
தழுவிக்கொள்ளு ஓ... தென்றலே... ஓ... தென்றலே...


கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
ஆ.. ஆ... கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
நிலவில் நானும் பார்க்கின்றேன் நினைவில் ஆடும் பூமுகம்
தாய்மையின் சாயலை உன்னிடம் பார்க்கிறேன்
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை என் கண்ணில் மிதக்கும் கனவை
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை என் கண்ணில் மிதக்கும் கனவை எடுத்துச்சொல்லு

ஓஓ தென்றலே என் தோளில் சாய வா
காதல் நெஞ்சின் ஆசைலெல்லாம் உன்னோடு பேசவா
ஓஓ தென்றலே... ஓஓ தென்றலே...  ஓஓ தென்றலே...

ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்...
ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்...


Saturday, March 2, 2013

மின்சாரகண்ணா - ஊதா ஊதா

படம்: மின்சாரகண்ணா (1999)
இசை: தேவா
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
பாடல்வரிகள்: வாலி



ஊ...தா பூவே... ஊ...தா பூவே
ஊ...தா பூவே... ஊ...தா பூவே

ஊதா ஊதா ஊதா பூ... ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ... ஊத காற்றில் மோதா பூ
நான் பார்த்த ஊதா பூவே... நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே... சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ... இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ... ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ... ஊத காற்றில் மோதா பூ
நீ பார்த்தால் ஊதா பூவே...  நலமாகும் ஊதா பூவே
தோள் சேர்த்தால் ஊதா பூவே... சுகம் காணும் ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ... உன்னை நீங்கி வாழா பூ

ஊதா ஊதா ஊதா பூ... ஊதும் வண்டு ஊதா பூ

ஆஆஆ.... ஆஆ... ஆஆஆ.... ஹா...
ஆஆஆ.... ஆஆ... ஆஆஆ.... ஹாஹா...
ஊதா ஊதா ஊதா பூவே... ஊதா ஊதா ஊதா பூவே

ஹா... ஹா... ஹா... ஹா ஹா....

ஓர் உயில் தீட்டி வைத்தேன் நான் உனக்காக என்று
என்னுயிர் கூட இல்லை இனி எனக்காக என்று

ஓர் நெடுஞ்சாலை தன்னை நான் கடந்தேனே அன்று
என்னை நிலம் கேட்டதம்மா உன் நிழல் எங்கு என்று

உன்னில் நான் ஒரு பாதியென தெரியாதோ

ஓ... அன்பே நீ அதை சொல்லுவதேன் புரியாதோ

ஊதா ஊதா ஊதா பூ... உன் பேர் தவிர ஓதா பூ

ஊதா ஊதா ஊதா பூ... ஊதும் வண்டு ஊதா பூ

ஆஆஆ.... ஆஆஆ.... 
உன் மழை கூந்தல் மீது என் மன பூவை வைத்தேன்
ஓர் உயிர் நூலை கொண்டு இரு உடல் சேர தைத்தேன்

உன் விழி பார்வை அன்று எனை விலை பேச கண்டேன்
நீ எனை வாங்கும் முன்பு நான் உனை வாங்கி கொண்டேன்

எந்தன் காதலி சொல்லுவதே இனி ஆணை

என்றும் தாவணி வென்றிடுமோ ஒரு ஆணை

ஊதா ஊதா ஊதா பூ... நீதான்  நீதான் வாடா பூ

ஊதா ஊதா ஊதா பூ... ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ... ஊத காற்றில் மோதா பூ

நான் பார்த்த ஊதா பூவே... நலம் தானா ஊதா பூவே
தேன் வார்த்த ஊதா பூவே... சுகம் தானா ஊதா பூவே
ஊதா ஊதா ஊதா பூ... இன்றும் என்றும் உதிரா பூ

ஊதா ஊதா ஊதா பூ... ம்ம்


Popular Posts