Showing posts with label Keerthy Suresh. Show all posts
Showing posts with label Keerthy Suresh. Show all posts

Thursday, February 21, 2019

Sandakozhi 2 - Kambathu Ponnu

படம்: சண்டக்கோழி 2 (2018)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடல்வரிகள்: ஏகாதசி

Image result for Sandakozhi 2



கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூறாளி போல
புழுதி பறக்க தாக்குற

ஆல மரத்து இலைடா
அவ கன்ன குழியில விழடா
பம்பாட்டம் ரெட்டை சடைடா
இப்போ பாக்குது என்னை தொடடா

அடடட...
மஞ்ச செவப்பு கண்ணாடி போல
என்னை நீ சாய்க்காத
அடி கட்டி கெடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத

போடி போ தாங்கல
ராத்திரி பூரா தூங்கல
கம்பத்து பொண்ணு... ஹேஹே
கம்பத்து பொண்ணு... ஹே
ஹே... கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூறாளி போல
புழுதி பறக்க தாக்குற



தாவணி காத்து தான் வாழுற மூச்சடி
பேசுன பேச்செல்லாம் சக்கரை ஆச்சடி
அம்மியா அரைக்கிற‌ ஆள நீ அசத்துற‌
மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுற‌

சவ்வு மிட்டாயி வாட்ச போல
என்னை தான் கட்டி கிட்ட
அடி குச்சி ஐஸ் கறைய போல 
சட்டையில ஒட்டி கிட்ட

கடுங்காபி இதம் போல
மனச நீ தான் ஆக்குற
கம்பத்து பொண்ணு... ஹேஹே
கம்பத்து பொண்ணு... ஹே



ராட்டினம் போல தான் தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்குறேன் வார்த்தையே சிக்கல
கையில பேசுற கண்ணுல கேக்குற
காதுல கம்மலை போல மனச நீயும் ஆட்டுற‌

பஞ்சு முட்டாயி ரெண்ட திருடி
கன்னத்த செஞ்சி கிட்ட
அடி ஈசல் ரெக்கைய பிச்சி வந்து
இதயத்தை நெஞ்சி கிட்ட

ஆத்தாடி காத்துல
உன் பேரத் தான் கூவுறேன்
கம்பத்து பொண்ணு 
ஹே... கம்பத்து பொண்ணு...
ஹே...ஹே...
கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூறாளி போல
புழுதி பறக்க தாக்குற

கம்பத்து பொண்ணு... ஹேஹே...
கம்பத்து பொண்ணு
ஹே... கம்பத்து பொண்ணு
ஹே... கம்பத்து பொண்ணு... ஹேஹே...
கம்பத்து பொண்ணு...
ஹே... கம்பத்து பொண்ணு... ஹேஹே...
கம்பத்து பொண்ணு..

Saturday, October 20, 2018

Sarkar - OMG Ponnu

ப‌டம் : சர்கார் (2018)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், ஜோனிடா காந்தி
பாடல்வரிகள் : விவேக்


Related image



ஓஓஓ ஓ... கண்களா... GR8 (Great) கண்களா
AKA (Also Know As) வெண்ணிலா... சில்சில்லா
ஓ... தென்றலா... XOX (Hugs & Kisses) தென்றலா
L8R (Later) மின்னலா... சிண்ட்ரெல்லா

OMG (Oh My God) பொண்ணு… ILY (I Love You) கண்ணு…
ASAP (As soon As Possible) கூட வா நீ
BAE (Before Anyone Else) நீமா... BFF (Best Friend Forever) நான்மா...
ROFL (Rolling On the Floor Laughing) பண்ணலாமா...

IMO (In My Opinion)…நீ நீநீநீ நீ…
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…
IDK (I Don’t Know) என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ…

IMO (In My Opinion) நீ மட்டும் தான்டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT (Keep In Touch)
IDK (I Don’t Know) நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன்டி

ஓஓஓ ஓ... கண்களா... GR8 கண்களா
AKA வெண்ணிலா... சில்சில்லா
ஓ... தென்றலா... XOX தென்றலா
L8R மின்னலா... சிண்ட்ரெல்லா

OMG பொண்ணு… ILY கண்ணு…
ASAP கூட வா நீ
BAE நீமா... BFF நான்மா..
ROFL பண்ணலாமா...

IMO…நீ நீநீநீ நீ…
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ…

IMO நீ மட்டும் தான்டி
பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT
IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன்டி

ஓஓஓ ஓ... கண்களா... GR8 கண்களா
AKA வெண்ணிலா... சில்சில்லா


பேஸ்ஸ பார்த்தா GM (Good Morning) ஆகும்
நெஞ்சுல சாஞ்சா GNSD (Good Night Sweet Dreams)
செல்லு எல்லாம் LOL (Lots of Love) லும்
என்னோட SH (Sweet Heart) நீயே தான்டி

நான் அவுட் ஆப் டவுன்-னா
அப்பப்போ HRU (How Are You) வேணும்
 டெய்லி 5 டைம்ஸ்
கிஸ்யூ மிஸ்யூ ஸ்மைலி வரணும்
உன்ன மீட் பண்ணின டே 
அது எல்லாமே HBD (Happy Birth Day) ஆகும்
என்ன 24/7 கொஞ்சிவிட்டாலே SSOU (So Sweet Of You)

ய‌ம்மா ய‌ம்மா ய‌ம்மா
என்ன WORK பிரம்மா
TY (Thank You) சொல்லட்டுமா CG (Cute Girl) நீமா
ய‌ம்மா ய‌ம்மா ய‌ம்மா.
உன்ன பத்திரமா TC (Take Care) பண்ணட்டுமா
சேரலாமா…

OMG பொண்ணு….ILY கண்ணு…
ASAP கூட வருவேன்
BAE நீ தான்... BFF நான் தான்...
ROFL பண்ணலாம் வா...
IMO…நீ நீநீநீ நீ…
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லேன் நீ…

IMO நீ மட்டும் தான்டி 
பேரழகி என் பொண்டாட்டி
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT
IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன்டி

ஓஓஓ ஓ... கண்களா... GR8 கண்களா
AKA வெண்ணிலா... சில்சில்லா
ஓ... தென்றலா... XOX தென்றலா
L8R மின்னலா... சிண்ட்ரெல்லா

Sarkar - Oruviral Puratchi

ப‌டம் : சர்கார் (2018)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : A.R. ரஹ்மான், ஸ்ரீனிதி வெங்கடேஷ்
பாடல்வரிகள் : விவேக்

Related image



நேத்து வர
ஏமாளி... ஏமாளி... ஏமாளி...
நேத்து வர
ஏமாளி... ஏமாளி... ஏமாளி...
இன்று முதல்
போராளி... போராளி... போராளி...
போராளி... போராளி... போராளி...
இன்று முதல்
போராளி... போராளி... போராளி...
போராளி... போராளி... போராளி...
போராளி...... போராளி....... போராளி......
போராளி...... போராளி....... போராளி......
போராளி...... போராளி...... 

ஒருவிரல்  புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே

ஏழ்மையை ஒழிக்கவே
செய்யடா முய‌ற்சியே
ஏழையை ஒழிப்பதே
உங்களின் வளர்ச்சியா?...

திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு
விரலின்  நுனியில் விழட்டும் கருப்பு
உன் முறை ஐயோ ஏன் தூங்கினாய்
காசை பெற்று பின் ஏங்கினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்

ஒருவில் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே...

நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே
அதட்டும் கை அங்கு நடுங்காதோ...
எளிய மனிதன் எழுதும் விதியிலே
புதிய உலகம் தொடங்காதோ...


கரை வேட்டிகள் அங்கங்கு சிலை
எங்கள் வேர்வையும் ரத்தமும் விலை
வெறும் வேதனையே இங்கு நிலை
எழு மாற்றப் பறவையே

நீதியைக் கொல்கிறான் மௌனமாய் போகிறோம்
ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம் எங்கு நாம் வாழ்கிறோம்
போர்களைத் தாண்டிதான் சோற்றையே காண்கிறோம்
துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம்
அழுதிடும் கண்களில் தீயென வாழ்கிறோம்

ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஏழ்மையை ஒழிக்கவே
செய்யடா முய‌ற்சியே
ஏழையை ஒழிப்பதே
உங்களின் வளர்ச்சியா?...

மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர் காலத்தை சூறையாடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர் காலத்தை சூறையாடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர் காலத்தை சூறையாடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர் காலத்தை சூறையாடினாய்

Sunday, September 25, 2016

Thodari - Pona Usuru

படம்: தொடரி (2016)
இசை: D. இமான்
பாடியவர்கள்: ஹரிசரண், ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: யுகபாரதி


Related image




போன உசுரு வந்துரிச்சு
உன்ன தேடி திருப்பி தந்துரிச்சு

போன உசுரு வந்துரிச்சு
உன்ன தேடி திருப்பி தந்துரிச்சு
இதுபோல ஒரு நாளே
வரவேணா இனிமேலே
நொடி கூட ஏட்டி இருக்காத‌
என்ன விட்டு நீயும் முன்ன செல்ல நெனைக்காத‌

போன உசுரு வந்துரிச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிரிச்சு
இதுபோல இனிமேலும்
நடக்காதே ஒரு நாளும்
 நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ளே உன்ன வச்சி சிரிப்பேனே


சேந்து இருக்கும் உள்ளத்துல‌
துணை யாரு நமக்கு வெள்ளத்துல‌

உயிர் காதல் அடங்காது
நெருப்பாலும் பொசுங்காது

நடந்தாலே அது சுகந்தானே

துணையாக நானும் வருவேனே

சத்தியமா என் பக்கத்துல நீ இருந்தா
அனலும் குளிரா மாறுமே

ஆக மொத்தம் உன் பாரமெல்லாம்
நான் சுமக்க பிறவி கடனும் தீருமே

ஓஓ... ஓஓ... ஓஓ... ஓ...


ஆடி அடங்கும் பூமியிலே
நாம வாடி வதங்க தேவயில்ல‌

ஒரு வாட்டி வரும் வாழ்க்கை
துணிவோமே அத ஏற்க‌

சிரிப்போமே நந்தவனம் போல‌
அது போதும் இந்த உயிர் வாழ

போகும் வர இந்த காதல்
நம்ம காக்குமுனு நெனைச்சா வெலகும் வேதன‌

போகயிலும் நாம ஒத்துமையா 
போக போறோம் இது தான் பெரிய சாதன‌


போன உசுரு வந்துரிச்சு
உன்ன வாரி அணைக்க சொல்லிரிச்சு
இது போல இனிமேலும்
நடக்காதே ஒரு நாளும்
உன்ன நானும் ஒட்டி இருப்பேனே
என் கண்ணுக்குள்ளே உன்ன வச்சி சிரிப்பேனே

Friday, September 18, 2015

ரஜினி முருகன் - ஒன் மேல ஒரு

படம் : ரஜினி முருகன் (2015)
இசை: D.இமான்
பாடியவர்கள்: ஜிதின் ராஜ், மகாலெட்சுமி ஐயர்
பாடல் வரிகள்: யுகபாரதி



ஒன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொரப் பொண்ணு
ஒன்னோட இவன் ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெறங்குறேன் நொருங்குறேன்
பாரு நான் ன் மாப்புள்ள

ஒன் மேல ஒரு கண்ணு
நான்தான் ன் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால
பறக்குறேன் தன்னால
கெங்குறேன் நொருங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள


கொஞ்சுன மிஞ்சுற
மிஞ்சுனா கொஞ்சுற
ஏண்டி இந்த நாடகம்

கெஞ்சுனா அஞ்சுற
அஞ்சுனா கெஞ்சுற
நாளும் உங்க ஞாபகம்

சொல்லாம கொள்ளாம மூடி வச்சு
என்ன அங்கேயும் இங்கேயும் அலைய விட்ட

அள்ளாம கிள்ளாம நோக வச்சு
என்ன முன்னாலும் பின்னாலும் மொனக விட்ட

ஒத்துகிட்டான் மாமந்தான்
கட்டிக்க வாறேன் வாறேன்

ஒன் மேல ஒரு கண்ணு
நான்தான் ன் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்த வெறும் மண்ணு


வெட்டுனா ஓட்டுற
ஒட்டுனா வெட்டுற
லூசு பையன் மாதிரி

கட்டுனா தட்டுற
தட்டுனா கட்டுற
வா வா கொல்லுதே வெறி

கத்தாம சுத்தமா நீ இருந்தா
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்

நிக்காம கிக்கெற  நீ கொடுத்தா
மிச்சம் வெக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்

பொட்டு வச்ச பொண்ணு நான்
தொட்டுக்க தாரேன் தாரேன்

ஒன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொரப் பொண்ணு

ஒன்னோட இவ ஒன்னு
ஒன்ன மறந்தா வெறும் மண்ணு

இருக்குறேன் ஒன்னால

பறக்குறேன் தன்னால

கெங்குறேன்

நொருங்குறேன்
நீயே தான் என் மாப்புள்ள

Saturday, August 29, 2015

ரஜினிமுருகன் - என்னம்மா இப்படி

படம் : ரஜினி முருகன் (2015)
இசை: D.இமான்
பாடியவர்கள்: D.இமான், சிவகார்த்திகேயன்
பாடல் வரிகள்: யுகபாரதி 





வாடி... வாடி... வாடி...
என் தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே
என்னடி நெனச்சிட்டு இருக்க
லவ் பண்ற மாறி பாப்பீங்களாம்
லவ் பண்ற மாறி பேசுவீங்களாம்
இப்போ எங்க அப்பாவுக்கு பிடிக்கலே
எங்க ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலே-னு
சீனப் போட்டா விட்டுருவோமா
ஏய்... எனக்கு நியாயம் கெடைச்சு ஆகணுடியே

என்னடா தண்ணிய போட்டு வந்து தகராறு பண்றீயா

பின்ன சர்பத்த குடிச்சா தகராறு பண்ணுவாயிங்க

மரியாதையா போயிரு இல்ல போலீஸ கூப்புடுவேன்
போலீஸ கூப்புடுவேன்... போலீஸ கூப்புடுவேன்...

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

கத்தரிப்பூ தாவணி கட்டி வந்த மோகினி
கித்தாப்ப காட்டுறாளே
என்ன செக்காட்டம் ஆட்டுறாளே
அல்லிப்பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்ச கேக்குறாளே
என்ன அக்கு அக்கா பேக்குறாளே
பொட்ட புள்ள வனப்ப காட்டி போனா உசுர சுண்டி
அத எண்ணி மனசு நோக ஆனேன் சரக்கு வண்டி

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா


வளவி வாங்க போகையிலே வளைஞ்சி வளைஞ்சி குடுத்தவ
கொலுசு வாங்க போகையிலே குலுங்கி குலுங்கி குதிச்சவ
பொடவ வாங்க போகையிலே போனதென்ன தள்ளி
நான் புருஷனாக போகையிலே போடுறாளே கொல்லி
முகத்துக்கு நாலு பூசினாலே பவுடரு
நெருக்கத்தில் அழக ரசிக்கப் போனா மருடரு
ஹேர்பின்னு பெண்டப் போல என்ன அவளும் ஆக்கிட்டா
போருவெல்லு மோட்டரையே நெஞ்ச பொளந்து போட்டுட்டா

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா


கலரு பூந்தி வாங்கித்தர கலங்க கலங்க அடிச்சவ
கடலமிட்டாய் வாங்கித்தர கவித கவித படிச்சவ
நகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி
நான் செதறு தேங்கா போல ஆக ஓடுறாளே எட்டி.....
பணப்பெட்டி போல கண்ணி மனசப் பூட்டிட்டா
கரிச்சட்டி போல என்ன கழுவி ஊதிட்டா
பள்ளிக்கூடம் போகும்போது பாத்த பார்வை மறக்கல
சட்ட மேல பட்ட ஈங்கே இன்னும் கூடத் துவைக்கல


என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி.... பண்றீங்களே.....ம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

Popular Posts