படம் : ரஜினி முருகன் (2015)
இசை: D.இமான்
பாடியவர்கள்: D.இமான், சிவகார்த்திகேயன்
பாடல் வரிகள்: யுகபாரதி
வாடி... வாடி... வாடி...
என் தமிழோட திருமகளே
எங்க அம்மாவோட மருமகளே
என்னடி நெனச்சிட்டு இருக்க
லவ் பண்ற மாறி பாப்பீங்களாம்
லவ் பண்ற மாறி பேசுவீங்களாம்
இப்போ எங்க அப்பாவுக்கு பிடிக்கலே
எங்க ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கலே-னு
சீனப் போட்டா விட்டுருவோமா
ஏய்... எனக்கு நியாயம் கெடைச்சு ஆகணுடியே
என்னடா தண்ணிய போட்டு வந்து தகராறு பண்றீயா
பின்ன சர்பத்த குடிச்சா தகராறு பண்ணுவாயிங்க
மரியாதையா போயிரு இல்ல போலீஸ கூப்புடுவேன்
போலீஸ கூப்புடுவேன்... போலீஸ கூப்புடுவேன்...
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கத்தரிப்பூ தாவணி கட்டி வந்த மோகினி
கித்தாப்ப காட்டுறாளே
என்ன செக்காட்டம் ஆட்டுறாளே
அல்லிப்பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ
அப்பன் பேச்ச கேக்குறாளே
என்ன அக்கு அக்கா பேக்குறாளே
பொட்ட புள்ள வனப்ப காட்டி போனா உசுர சுண்டி
அத எண்ணி மனசு நோக ஆனேன் சரக்கு வண்டி
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
வளவி வாங்க போகையிலே வளைஞ்சி வளைஞ்சி குடுத்தவ
கொலுசு வாங்க போகையிலே குலுங்கி குலுங்கி குதிச்சவ
பொடவ வாங்க போகையிலே போனதென்ன தள்ளி
நான் புருஷனாக போகையிலே போடுறாளே கொல்லி
முகத்துக்கு நாலு பூசினாலே பவுடரு
நெருக்கத்தில் அழக ரசிக்கப் போனா மருடரு
ஹேர்பின்னு பெண்டப் போல என்ன அவளும் ஆக்கிட்டா
போருவெல்லு மோட்டரையே நெஞ்ச பொளந்து போட்டுட்டா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
கலரு பூந்தி வாங்கித்தர கலங்க கலங்க அடிச்சவ
கடலமிட்டாய் வாங்கித்தர கவித கவித படிச்சவ
நகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி
நான் செதறு தேங்கா போல ஆக ஓடுறாளே எட்டி.....
பணப்பெட்டி போல கண்ணி மனசப் பூட்டிட்டா
கரிச்சட்டி போல என்ன கழுவி ஊதிட்டா
பள்ளிக்கூடம் போகும்போது பாத்த பார்வை மறக்கல
சட்ட மேல பட்ட ஈங்கே இன்னும் கூடத் துவைக்கல
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
என்னம்மா இப்படி.... பண்றீங்களே.....ம்மா