படம்: சண்டக்கோழி 2 (2018)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடல்வரிகள்: ஏகாதசி
கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூறாளி போல
புழுதி பறக்க தாக்குற
ஆல மரத்து இலைடா
அவ கன்ன குழியில விழடா
பம்பாட்டம் ரெட்டை சடைடா
இப்போ பாக்குது என்னை தொடடா
அடடட...
மஞ்ச செவப்பு கண்ணாடி போல
என்னை நீ சாய்க்காத
அடி கட்டி கெடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத
போடி போ தாங்கல
ராத்திரி பூரா தூங்கல
கம்பத்து பொண்ணு... ஹேஹே
கம்பத்து பொண்ணு... ஹே
ஹே... கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூறாளி போல
புழுதி பறக்க தாக்குற
தாவணி காத்து தான் வாழுற மூச்சடி
பேசுன பேச்செல்லாம் சக்கரை ஆச்சடி
அம்மியா அரைக்கிற ஆள நீ அசத்துற
மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுற
சவ்வு மிட்டாயி வாட்ச போல
என்னை தான் கட்டி கிட்ட
அடி குச்சி ஐஸ் கறைய போல
சட்டையில ஒட்டி கிட்ட
கடுங்காபி இதம் போல
மனச நீ தான் ஆக்குற
கம்பத்து பொண்ணு... ஹேஹே
கம்பத்து பொண்ணு... ஹே
ராட்டினம் போல தான் தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்குறேன் வார்த்தையே சிக்கல
கையில பேசுற கண்ணுல கேக்குற
காதுல கம்மலை போல மனச நீயும் ஆட்டுற
பஞ்சு முட்டாயி ரெண்ட திருடி
கன்னத்த செஞ்சி கிட்ட
அடி ஈசல் ரெக்கைய பிச்சி வந்து
இதயத்தை நெஞ்சி கிட்ட
ஆத்தாடி காத்துல
உன் பேரத் தான் கூவுறேன்
கம்பத்து பொண்ணு
ஹே... கம்பத்து பொண்ணு...
ஹே...ஹே...
கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூறாளி போல
புழுதி பறக்க தாக்குற
கம்பத்து பொண்ணு... ஹேஹே...
கம்பத்து பொண்ணு
ஹே... கம்பத்து பொண்ணு
ஹே... கம்பத்து பொண்ணு... ஹேஹே...
கம்பத்து பொண்ணு...
ஹே... கம்பத்து பொண்ணு... ஹேஹே...
கம்பத்து பொண்ணு..
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடல்வரிகள்: ஏகாதசி
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூறாளி போல
புழுதி பறக்க தாக்குற
ஆல மரத்து இலைடா
அவ கன்ன குழியில விழடா
பம்பாட்டம் ரெட்டை சடைடா
இப்போ பாக்குது என்னை தொடடா
அடடட...
மஞ்ச செவப்பு கண்ணாடி போல
என்னை நீ சாய்க்காத
அடி கட்டி கெடக்குற ஆட்ட நீயும்
அவுத்துட்டு மேய்க்காத
போடி போ தாங்கல
ராத்திரி பூரா தூங்கல
கம்பத்து பொண்ணு... ஹேஹே
கம்பத்து பொண்ணு... ஹே
ஹே... கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூறாளி போல
புழுதி பறக்க தாக்குற
தாவணி காத்து தான் வாழுற மூச்சடி
பேசுன பேச்செல்லாம் சக்கரை ஆச்சடி
அம்மியா அரைக்கிற ஆள நீ அசத்துற
மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுற
சவ்வு மிட்டாயி வாட்ச போல
என்னை தான் கட்டி கிட்ட
அடி குச்சி ஐஸ் கறைய போல
சட்டையில ஒட்டி கிட்ட
கடுங்காபி இதம் போல
மனச நீ தான் ஆக்குற
கம்பத்து பொண்ணு... ஹேஹே
கம்பத்து பொண்ணு... ஹே
ராட்டினம் போல தான் தூக்கி நீ சுத்துற
மெல்லுறேன் முழுங்குறேன் வார்த்தையே சிக்கல
கையில பேசுற கண்ணுல கேக்குற
காதுல கம்மலை போல மனச நீயும் ஆட்டுற
பஞ்சு முட்டாயி ரெண்ட திருடி
கன்னத்த செஞ்சி கிட்ட
அடி ஈசல் ரெக்கைய பிச்சி வந்து
இதயத்தை நெஞ்சி கிட்ட
ஆத்தாடி காத்துல
உன் பேரத் தான் கூவுறேன்
கம்பத்து பொண்ணு
ஹே... கம்பத்து பொண்ணு...
ஹே...ஹே...
கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
கண்ணால வெட்டி தூக்குற
எங்கூரு காத்து சூறாளி போல
புழுதி பறக்க தாக்குற
கம்பத்து பொண்ணு... ஹேஹே...
கம்பத்து பொண்ணு
ஹே... கம்பத்து பொண்ணு
ஹே... கம்பத்து பொண்ணு... ஹேஹே...
கம்பத்து பொண்ணு...
ஹே... கம்பத்து பொண்ணு... ஹேஹே...
கம்பத்து பொண்ணு..