Showing posts with label Silk Smitha. Show all posts
Showing posts with label Silk Smitha. Show all posts

Thursday, March 19, 2020

Neengal Kettavai - Adiye Manam Nilluna

படம்: நீங்கள் கேட்டவை (1984)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.B, S. ஜானகி,
பாடல்வரிகள் : கங்கைஅமரன்



Related image



அரே ஹா... யப்பா....
ஹா... யம்மா...
ஹேய்... யப்பப்பா...
ஹா..... யம்மம்மா...

அடியே மனம் நில்லுனா நிக்காதடி
கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி
தாப்பாள போடாம கேட்பார கேளாமே கூப்பாடு போடாதடி
அடியேய் மனம் நில்லுனா நிக்காதடி
கொடியேய் என்ன கண்டு நீ சொக்காதடி


வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி
ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி
உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி
முத்தம் என்னடி முத்துப் பெண்ணடி
மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி

மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதைய்யா
பாக்காத பார்வையெல்லாம் பாக்குதைய்யா
காலம் பறக்குது கட்டழகு கரையுது
காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி

அடியேய்...
மனம் நில்லுனா நிக்காதடி... லலல
கொடியேய்... ஹா
என்ன கண்டு நீ சொக்காதடி... நநந
ங் தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி
அடியே ஏய் மனம் நில்லுனா நிக்காதடி


ஹைய்யா ஹைய ஹைய்யா
ஹைய்யா ஹைய ஹைய்யா
கட்டிலிருக்க... ஆ ஹ
மெத்தையிருக்கு...ஆ ஹ
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு

கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு

ஆ கட்டிலிருக்கு... ஆஹ
மெத்தையிருக்கு... ஆஹ
கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு

கிட்டயிருக்கு தட்டி நொறுக்கு
தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு

தூங்காம நான் காணும் சொப்பனமே

உனக்காக என் மேனி அர்ப்பணமே
சாய்ஞ்சு கெடக்குறேன்
தோளை தொட்டு அழுத்திக்க
சோலக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி

அடியேய்... ஹா
மனம் நில்லுன்னா நிக்காதடி... ஹா
கொடியேய்... ஹா
என்ன கண்டு நீ சொக்காதடி... ஏய்
தாப்பாள போடாம கேப்பார கேளாமே கூப்பாடு போடாதடி
அடியே யே ஏய் மனம் நில்லுன்னா நிக்காதடி


இச்சை என்பது உச்சம் உள்ளது
இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது

பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது
என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது

இது பாலாக தேனாக ஊறுவது

பாராத மோகங்கள் கூறுவது

பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க

பாவை தவிக்குது பக்குவமா புடி

அடியேய்... ஹஹா
மனம் நில்லுன்னா நிக்காதடி... லாலாலா
கொடியேய்...
என்ன கண்டு நீ சொக்காதடி... லாலாலா
தாப்பாள போடாம கேப்பார கேளாம கூப்பாடு போடாதடி
அடி ஹா... ஹஹா
மனம் நில்லுன்னா... ஹாஹாஹா
கொடியே... ஹஹ‌ஹா

Sunday, November 18, 2012

Adutha Vaarisu - Pesakoodadhu

படம்: அடுத்த வாரிசு (1983)
இசை: இளையராஜா
பாடியவர்கள்:  S.P.பாலசுப்பிரமணியம், P. சுசீலா
பாடல்வரிகள்: பஞ்சு அருணாசலம்




பேசக்கூடாது....

பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்...
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே

ஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்...
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே
ஆசை கூடாது...

பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ
பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ

காலம்யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ
பாலிலாடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ

இடையோடு கனி ஆட தடை போட்டால் நியாயமா ஹா...
உன்னாலே பசித் தூக்கம் இல்லை
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனிமேலும் ஏனிந்த எல்லை

ஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்...
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

பேசக்கூடாது ஹோ... ஆ...

ர... ர... ர... ர...
ல... ல... ஹா... ஹா...
ர... ர... ர... ர...
ல... ல... ஹா... ஹா...
ர... ர... ர... ர...
ல... ல... ல... ல...
ர... ர... ர... ர...
ல... ல... ல... ல...

காலைப்பனியும் நீ கண்மனியும் நீ என் கனவும் நீ
மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ

ஊஞ்சலாடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும்
நூலிலாடும் இடையும் உண்டு நாளும் வர வேண்டும்

பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே
வருகின்ற தை மாதம் சொந்தம்
அணிகின்ற மணி மாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மண மாலை தந்து ஹோய்...
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

பேசக்கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய்...
ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள் காண்போமே

ல... ல... ல... ல...

Sunday, November 11, 2012

Kozhi Koovuthu - Poove Ilaya Poove

படம் : கோழி கூவுது (1982)
இசை : இளையராஜா
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
பாடல் வரி : வைரமுத்து

Related image




பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்கு தானே... எனக்கு தானே...
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்கு தானே... எனக்கு தானே...



லல ல... லல ல...
லல ல... லல ல...
ல ல ல... ல ல.. ல...
ல ல ல... ல ல...

குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் நிலையானதே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் நிலையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே… எனக்கு தானே...
பூவே இளைய பூவே...



ஆஆஆ... ஆ ஆ...
ஆஆஆ... ஆ ஆ ஆ ஆ...

இளம் சிரிப்பு ருசியானது

அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது
இனிக்கும் தேனே… எனக்கு தானே…
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்கு தானே… எனக்கு தானே… எனக்கு தானே...

Popular Posts