Showing posts with label Amy Jackson. Show all posts
Showing posts with label Amy Jackson. Show all posts

Saturday, October 20, 2018

2.0 - Raajali

படம் : 2.0 (2018)
இசை : A.R. ரஹ்மான்
பாடகர் : பிலேஸ், அர்ஜுன் சண்டி, சித் ஸ்ரீராம்
பாடல்வரிகள் : மதன் கார்க்கி


Image result for 2.0 [Tamil]



ஐசக் எசிமோ பேரன்டா
சுண்டகா சைஸ் சூரன்டா
ஐசக் எசிமோ பேரன்டா
சுண்டகா சைஸ் சூரன்டா

ராஜாளி நீ காலி
இன்னைக்கும் எங்களுக்கு தீபாளி
ராஜாளி செம்ம ஜாலி
நரகத்துக்கு நீ விருந்தாளி

மாசே ஹே... நான் பொடி மாசே
வெடிச்சாக்க பூம் பட்டாசு
பாசு ஹே... நான் குட்டபாசு
மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்டகேசு
ஓஓஓ.... ஹே... 3.0
ஓஓஓ.... ஹே... 3.0

யய... யய... யய... ய... ய...
யய... யய... யய... ய... ய...
யய... யய... யய... ய... ய...
யய... யய... யய... ய... ய...
யய... யய... யய... ய... ய...


பங்க பங்க பங்க... 
நான் ஆறே அங்குல பீரங்கி
நீ முள்ளங்கி

நங்க நங்க நங்க... 
நான் தானியங்கி
உன் காதுல வச்சேன் சம்பங்கி

பங்க பங்க பங்க... 
நான் ஆறே அங்குல பீரங்கி
நீ முள்ளங்கி

நங்க நங்க நங்க... 
நான் தானியங்கி 
உன் காதுல வச்சேன் சம்பங்கி

ர‌ங்கி ர‌ங்கி ர‌ங்கி... 
நான் ரங்கூஸ்கி 
உனக்கு ஊத வந்தேன் சங்குஸ்கி

பொடி பொடி பொடி 
நான் மூக்குபபொடி
உன் மூக்குல புகுந்தேன் தாக்குப் புடி

ராஜாளி நீ காலி
இன்னைக்கும் எங்களுக்கு தீபாளி
ராஜாளி செம்ம ஜாலி
நரகத்துக்கு நீ விருந்தாளி

மாசே நா பொடி மாசே
வெடிச்சாக்க பூம் பட்டாசு
பாசு நா குட்டபாசு
மாட்டிக்கிட்டா மச்சான் நீ பூட்டகேசு
ஓஓஓ.... ஹே... பட்சி சிக்கிகிச்சோ
ஓஓஓ.... ஹே... ரெக்க பிச்சிகிச்சோ
3.0... உன்ன முச்சிகிச்சோ
அச்சச்சோ....

யய... யய... யய... ய... ய...
யய... யய... யய... ய... ய...
யய... யய... யய... ய... ய...

Friday, May 6, 2016

Thangamagan - Uyire Uyire

படம்: தங்கமகன் (2015)
இசை: அனிருத்
பாடியவர்: தனுஷ், நிகிதா காந்தி
பாடல்வரிகள்: தனுஷ்

Related image




உயிரே உயிரே...உயிரின் உயிரே...
உயிரே உயிர் உ... உ... உயிரே...
விழியே விழியே... விழியின் விழியே...
விழியே விழி வி... வி... விழியே...
உயிரே... விழியே...
விழியின் உ... உ... உயிரே...

இது போதை நேரம் எதுவும் பேசாதே...
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே...


இது போதை நேரம் எதுவும் பேசாதே...
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே...

அடியே... அடியே... உன் வானில் தள்ளாதே...
அடியே... அடியே... விழி தூக்கம் கொல்லாதே...
அடியே... அடியே... இளமை விழியே...
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்...


தீராதப் பேச்சு ஓ.. ஓ..
காதுக்குள் மூச்சு ஓ.. ஓ..
கன்னத்தில் முத்தம் ஓ.. ஓ..
முத்தத்தின் சத்தம் ஓ.. ஓ..


மாறாதப் பார்வை ஓ.. ஓ..
மார்போடு நானும் ஓ.. ஓ..
பொய்யான கோபம் ஓ.. ஓ..
பொல்லாத கைகள் ஓ.. ஓ..
உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை ஓ.. ஓ..
ஒன்றோடு ஒன்றாகும் வேளை ஓ.. ஓ....


சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ..
தள்ளாடும் ஆயுள்வரை வேண்டும் ஓ.. ஓ..
என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணே ஓ.. ஓ..
என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ.. ஓ..

அடியே... அடியே... உன் வானில் தள்ளாதே...
அடியே... அடியே... விழி தூக்கம் கொல்லாதே...
அடியே... அடியே... இளமை விழியே...
இதழ்கள் இணைத்து இதயம் துடிப்போம்...


உயிரே உயிரே...உயிரின் உயிரே...
உயிரே உயிர் உ... உ... உயிரே...
விழியே விழியே... விழியின் விழியே...
விழியே விழி வி... வி... விழியே...
உயிரே... விழியே...
விழியின் உ... உ... உயிரே...
இது போதை நேரம் எதுவும் பேசாதே...

தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே...

இது போதை நேரம் எதுவும் பேசாதே...
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே...


Monday, November 3, 2014

I - Ennodu Nee Irundhaal

படம் : ஐ  (2014)
இசை : A.R.ரஹ்மான் 
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், சுனிதா சாரதி
பாடல்வரிகள் : கபிலன்


Image result for I tamil movie


கா...ற்றை தரும் காடுகளே வேண்டாம் ஓ... 
தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்
நான் உண்ண உறங்கவே...
பூமி வேண்டாம்... வேண்டாம்
தேவை எதுவும் தேவை இல்லை
தேவை எந்தன் தேவதையே

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

இருப்பேன்... இருப்பேன் ...

என்னோடு நீ இருந்தால்.... நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஓ... என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நீ கேட்டால் உலகத்தை நான் வாங்கி தருவேனே
நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு நீ இருந்தால்


ஓஓஓ... ஓஓ... ஓஓஓ... ஓஓ... 
ஓஓஓ... ஓஓ... ஓஓ... ஓ... 

உண்மைக் காதல்... யாதென்றால்
உன்னை என்னை... சொல்வேனே
நீயும் நானும்... பொய் என்றால்
காதலைத் தேடி... கொல்வேனே
கூந்தல் மீசை... ஒன்றாக
ஊசி நூலில்... தைப்பேனே
தேங்காய்க்குள்ளே... நீர் போல
நெஞ்சில் தேக்கி... வைப்பேனே

வத்திக் குச்சி காம்பில் ரோஜா பூக்குமா
பூனை தேனை கேட்டால் பூக்கள் ஏற்க்குமா
முதலை குளத்தில் மலராய் மலர்ந்தேன்
குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

ஓஓஓஓஓ...ஓஓஓஓஓ...

ஓ... என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
உயிரோடு நான் இருப்பேன்...
ஓ.............

என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன் 
என்னோடு நீ இருந்தால்
உயிரோடு நான் இருப்பேன்

நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனே
என்னோடு... நீ இருந்தால்...

Tuesday, July 27, 2010

Madharasapattinam - Pookkal Pookkum

படம் : மதராபட்டினம் (2010)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் :  ரூப்கமர், ஹரிணி, ஆண்ட்ரியா, G.V. பிரகாஷ்
பாடல் வரி : நா.முத்துகுமார்

 Madharasapattinam (Original Motion Picture Soundtrack) by G.V. ...

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே

உலரும் காலைப் பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே

நேற்று வரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே

எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது என்னவோ

இரவும் விடியவில்லையே அது விடிந்தால்
பகலும் முடியவில்லையே பூந்தளிரே

ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ...


வார்த்தை தேவையில்லை வாழும் காலம் வரை
பாவை வாழ்வின் ஒளிப்பேசுமே

நேற்று தேவையில்லை நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

வேர் இன்றி விதை இன்றி விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே

வாள் இன்றி மான் இன்றி வருகின்ற யுத்தம் இன்றி
இதயத்தை இவன் வெப்பம் வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும் இந்த தயக்கம்
எங்கு கொண்டு நிறுத்தும்

இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

பூந்தளிரே......




எந்த மேகமிது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈர மழைத் தூவுதே

என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்றபோதும் இது நீளுமே

யார் என்று அறியாமல்
பேர்கூட தெரியாமல் இவனோடு ஒரு சொந்தம் உறவானதேன்

ஏனென்று கேட்காமல் வருங்காலம் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே

பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே

காற்றில் பறந்தே பறவை வரைந்த பிறகும்
இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே

இது எதுவோ....

Madharasapattinam - Aaruyire

படம் : மதராபட்டினம் (2010)
இசை : G.V. பிரகாஷ்
பாடியவர் :  சோனு நிகம், சந்தவி
பாடல் வரி : நா.முத்துகுமார்

Madharasapattinam (Original Motion Picture Soundtrack) by G.V. ...

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையே நான் இல்லையே
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

நீயே என் உயிரே எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
என் உயிர் நீயே

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்




விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்

காற்றினில் மாய்வேனோ ஓ … ஓ …
உன் சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போதும் வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே

உயிரே என்னுயிரே உனக்குள் என்னுயிரே
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னையே பிரிகிறேன்

ஆருயிரே ஆருயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்






கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்

கண்ணீரில் முடிந்தால் தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ

உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே



Popular Posts