படம் : நம்ம வீட்டு பிள்ளை (2019)
இசை : D. இமான்
பாடியவர் : சித் ஸ்ரீராம்
பாடல் வரிகள் : GKP
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக என் நெஞ்சில் கரைஞ்சாயே
பசி தூக்கத்த மறந்து நீயும் அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும் புது விடியலும் தந்தாயே
நீ எனக்கு சாமி இந்த பூமி அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா என் உசுர தாரேனே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
அஞ்சு விரல்கள கோர்த்து நாம பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா அந்த சின்ன பொண்ண காணோம்
சில நாளில் நீ என் தாயே சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது அந்த வானம் விரிக்கும் பாயே
எப்போதுமே என்கூடத்தான் நேற்று நெனைச்சேன்
இப்போ நீ போகும் போது செத்து பொலச்சேன்
நீதானே கொலசாமி ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு நீ சொல்லி போயேன்
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
இசை : D. இமான்
பாடியவர் : சித் ஸ்ரீராம்
பாடல் வரிகள் : GKP
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக என் நெஞ்சில் கரைஞ்சாயே
பசி தூக்கத்த மறந்து நீயும் அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும் புது விடியலும் தந்தாயே
நீ எனக்கு சாமி இந்த பூமி அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா என் உசுர தாரேனே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
அஞ்சு விரல்கள கோர்த்து நாம பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா அந்த சின்ன பொண்ண காணோம்
சில நாளில் நீ என் தாயே சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது அந்த வானம் விரிக்கும் பாயே
எப்போதுமே என்கூடத்தான் நேற்று நெனைச்சேன்
இப்போ நீ போகும் போது செத்து பொலச்சேன்
நீதானே கொலசாமி ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு நீ சொல்லி போயேன்
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே