படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள் : இளையராஜா
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம்
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
மூச்சடக்கி கடலுக்குள்ள
முங்கி முங்கி முத்து எடுத்தேன்... ஆஆ...
முத்தெடுத்த மறுநிமிசம்
பத்து நூறு முத்தம் கொடுத்தேன்... ஆஆ...
இஷ்டப்பட்ட ஜாதிமுத்து
எனக்குன்னு நெனச்சிருந்தேன்... ஆஆ...
இன்னொருத்தன் கைகளிலே
கண்டு மனம் துடிச்சிருந்தேன்... ஆஆ...
அத்தமக வயசு புள்ள முத்துமணி கழுத்து புள்ள
முத்து மின்னுமோ ஹோ... விட்டு செல்லுமோ
ஒத்து வருமோ ஹோ... முத்தம் தருமோ
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம்
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
ஆசப்பட்டு நேசப்பட்டு
வாங்கி வச்ச கூரப்பட்டு... ஆஆ...
அங்க தொட்டு இங்க தொட்டு
அழகா ஏத்தி கட்டு... ஆஆ...
மணக்கும் குங்குமப்பொட்டு
சிரிக்கும் செண்பக சிட்டு... ஆஆ...
அணைச்சி மாமன கட்டு
அடியே மல்லிக மொட்டு... ஆஆ...
பாவப்பட்டு பாவப்பட்டு
கெறங்குது மனசு கெட்டு
ஆச கிளியே ஹோ... அன்ன கிளியே
அள்ளி கொள்ளவா ஹோ... ஆச முல்லையே
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம்
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள் : இளையராஜா
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம்
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
மூச்சடக்கி கடலுக்குள்ள
முங்கி முங்கி முத்து எடுத்தேன்... ஆஆ...
முத்தெடுத்த மறுநிமிசம்
பத்து நூறு முத்தம் கொடுத்தேன்... ஆஆ...
இஷ்டப்பட்ட ஜாதிமுத்து
எனக்குன்னு நெனச்சிருந்தேன்... ஆஆ...
இன்னொருத்தன் கைகளிலே
கண்டு மனம் துடிச்சிருந்தேன்... ஆஆ...
அத்தமக வயசு புள்ள முத்துமணி கழுத்து புள்ள
முத்து மின்னுமோ ஹோ... விட்டு செல்லுமோ
ஒத்து வருமோ ஹோ... முத்தம் தருமோ
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம்
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
ஆசப்பட்டு நேசப்பட்டு
வாங்கி வச்ச கூரப்பட்டு... ஆஆ...
அங்க தொட்டு இங்க தொட்டு
அழகா ஏத்தி கட்டு... ஆஆ...
மணக்கும் குங்குமப்பொட்டு
சிரிக்கும் செண்பக சிட்டு... ஆஆ...
அணைச்சி மாமன கட்டு
அடியே மல்லிக மொட்டு... ஆஆ...
பாவப்பட்டு பாவப்பட்டு
கெறங்குது மனசு கெட்டு
ஆச கிளியே ஹோ... அன்ன கிளியே
அள்ளி கொள்ளவா ஹோ... ஆச முல்லையே
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ஆ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ஆ...
சோலகுயில் பாட்டு சத்தம்
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ