படம்: வெற்றிவேல் (2016)
இசை: D. இமான்
பாடியவர்கள்: சத்யபிரகாஷ், வந்தனா ஸ்ரீனிவாசன்
பாடல்வரிகள்: யுகபாரதி
அடியே...உன்ன பார்த்திட பார்த்திட நான் கொலஞ்சேனே
அழகா... இந்த ஆறு அடி ஆம்பளையும் வெளஞ்சேனே
பொழுதும் உன் வாசனை ஆசயக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல் எனை தாக்குதே
உசுரே உன் ஓர பார்வை சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே
அடியே... உன்ன பார்த்திட பார்த்திட நான் கொலஞ்சேனே
அழகா... இந்த ஆறு அடி ஆம்பளையும் வெளஞ்சேனே
எதுக்கு எனை நீ பொறயேற ஊட்டுற
சுருக்கு கயிற விழியால மாட்டுற
முன்னழகில் நீதான் முறுக்கேற ஜாடை காட்டுற
ஒத்த நொடி கூட ஒதுங்காம தீய மூட்டுற
எங்கோ ஏதோ நீயாக உன் நெனப்பு பேயாக
பிடிச்சேன் பிடிச்சேன் நெஞ்சில் ஆணி அடிச்சேன்
அடியே... உன்ன பார்த்திட பார்த்திட நான் கொலஞ்சேனே
உனை நான் நெனச்சா திமிராகி போகுறேன்
விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்
எத்தனையோ வார்த்தை தெரிஞ்சாலும் வாயை மூடுறேன்
ஒத்த பனை ஓல அத போல நானும் ஆடுறேன்
சித்தத்துல நோயாக மொத்ததுல தாயாக
கிடைச்ச கிடைச்ச என்னை ஏன்டி கலைச்ச
அடியே...
உன்ன பார்த்திட பார்த்திட நான் கொலஞ்சேனே
அழகா...
இந்த ஆறு அடி ஆம்பளையும் வெளஞ்சேனே