படம்: வெற்றிவேல் (2016)
இசை: D. இமான்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: யுகபாரதி
அத்து முத்து அத்து முத்து ஆதி
ஆதி ஆதியே
சுத்த சித்த சத்த நித்த ஜோதி
ஜோதி ஜோதியே
அஞ்சல் அஞ்சல் என்ற வந்தெதன்
நெஞ்சமர்ந்த புழுகனே
அஞ்சு நஞ்சு உண்ட கண்ட
வண்டுலிங்க அழகனே... அழகனே...
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஒன் ஒசரம் பார்த்து வானம் கூட கூறுகுமே மெல்ல
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஒன் ஒசரம் பார்த்து வானம் கூட கூறுகுமே மெல்ல
சாமி போல வந்தவனே
கேட்கும் முன்னே தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
என் ஒட்டுமொத்த சென்மத்துக்கும்
சொந்தம் நீ தானே
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஒன் ஒசரம் பார்த்து வானம் கூட கூருகுமே மெல்ல
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை கடந்தது தானே