படம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்
இசை: D. இமான்
பாடியவர்: அப்ஹே ஜோத்பூர்கர்
பாடல் வரிகள்: யுகபாரதி
கண்மணி மெய்யான காதல் நீதானே என் வாழ்விலே
சத்தம் நான் உன்னாலே சாந்தமானேனே இந்நாளிலே

கோடி கோடி ஆண்டு நானும் ஏங்கி வாங்கி வந்த சுகமோ
தேடி தேடி ஓய்ந்து போன போது தெய்வம் தந்த வரமோ
நடு நெஞ்சிலே ஒளி வந்ததடி உனை நீங்கினால் உயிரேதடி
ஏமாற்றம் மாயாய் முன்னிருந்தேன்
ஏதேதோ வேஷம் கொண்டிருந்தேன்
பாவம் மாறாக உன் வருகையில் பாதை நேராக
நல்லதை காட்ட அன்பே நீ வந்தவுடன்
கண் இமை மூடாமல் வேர்த்தேனே
சல்லடைப் போட்ட உன் வார்த்தை உள்ளம் தொட
பொட்டலும் பூ பூக்க பார்த்தேனே
உள்ளதை நான் சொல்லவா உண்மையே நீயல்லவா

கேட்டேன் ஆராரோ உன் உயிரினை சேரும் நான் வேரோ
எத்தனை மோசம் என்றே என் சைகைகளை
சொல்லியும் காட்டாமல் சேர்ந்தாயே
அத்தனை பாசம் உன்மீது உள்ளதென
அன்பெனும் ஆறாக பாய்ந்தாயே
நன்மையே நீ தந்தது
நன்றியா நான் சொல்வது

======================
தாய் போல நீயும் உள்ளிருந்து தாலாட்டும்போது மெய் மறந்து கேட்டேன் ஆராரோ உன் உயிரினை சேரும் நான் வேரோ