படம் : அப்புச்சிகிராமம் (2014)
இசை : விஷால் சந்திரசேகர்
பாடியவர் : வருண் விஷ்வா
பாடல்வரிகள் : சாருகேஷ் சேகர்
என் கண்ணுகுள்ள ஒரு சிறுக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....
என் கண்ணுகுள்ள ஒரு சிறுக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ....
யேன்காதுல எசை போல
பேசுர உன்கொரலாலே
எசை போல நீயும் பேசவே
எப்போவுமே ரசிக்கிறேன் நானே
ஏதோ ஏதோ பாடுறேன் நானே
என் கண்ணுகுள்ள ஒரு சிறுக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...
குத்தாலத்து சாரலபோல் நல்லசிரிக்க யென் தேன்மொழி
கன்னங்குழி போதானு என்ன மயக்கும் உன் மைவிழி
கருவாபையன் கனவெல்லாம் கலர்படம் ஆனதனால
முழிச்சாலும் மெதுக்கானே காதலெனும் பல்லாக்குமேல
தடுமாறும் என் மனசுகெக்குது எப்போ உன்ன சேர்வதுமானே
பித்தனாதான் ஆகிறேன் நானே...
என் கண்ணுகுள்ள ஒரு சிறுக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்..கி
மனசகட்டி போட மறுத்தாளே
ஹய்யோ... ஹய்யையோ...
வெக்கத்துக்கே வெக்கம் வரும் உன் மேனி முழுபவுர்ணமி
சொக்கனுக்கே ஆசைவரும் என்ன அழகு யென் கண்மணி
தைமாசம் தேதி குறிக்கவா மேளதாளம் கேள்வி கேக்குது
உன்நெஞ்சில ஊஞ்சலாடவே மஞ்சகயிரு ஏங்கிவாடுது