படம் : உறியடி (2016)
இசை : மசாலா காபி
பாடியவர்கள் : அந்தோணி தாசன், மசாலா காபி
பாடல்வரிகள்: அந்தோணி தாசன்
தனனா னா னானா
தனனனனனனானா
தனனா னா னானா
தானா தானா தானா
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
சொக்கவச்சப் பச்சக்கிளி
சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன
சொக்கவச்சப் பச்சக்கிளி
சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன
மானே... மானே... உறவென நினைச்சேனே
நானே... நானே... உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே
உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
சொக்கவச்சப் பச்சக்கிளி
சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன
செங்கரும்புச் சாறெடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்கே வச்ச எம் மனச
சொல்லேன்டி என் செல்லக்குட்டி
செங்கரும்புச் சாறெடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்கே வச்ச எம் மனச
சொல்லேன்டி என் செல்லக்குட்டி
கண்டேனடி காதலியே
உம் மொகத்த நேத்துத்தான்
கொண்டேன் ஆசைப் பூங்கொடியே
உங்கூட நான் சேரத்தான்
பெண்ணே என் மனசு தெரிஞ்சும்
புரியாததுபோல் நடிக்காதே
பேச்சுப் பார்வ ரெண்டுலையும்
எரிமலையா வெடிக்காதே
மானே... மானே... உறவென நினைச்சேனே
நானே... நானே... உசுருக்குள் ஒளிச்சேனே
தானா னானா தன்னன்னான
தன னானா னானா தன்னன்னான
தன னானா னானா தன்னன்னான
தன னானா னானா
இசை : மசாலா காபி
பாடியவர்கள் : அந்தோணி தாசன், மசாலா காபி
பாடல்வரிகள்: அந்தோணி தாசன்
தனனா னா னானா
தனனனனனனானா
தனனா னா னானா
தானா தானா தானா
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
யோ யோ யோ யோ யோ யோ யோ
சொக்கவச்சப் பச்சக்கிளி
சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன
சொக்கவச்சப் பச்சக்கிளி
சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன
மானே... மானே... உறவென நினைச்சேனே
நானே... நானே... உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவென நினைச்சேனே
உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
சொக்கவச்சப் பச்சக்கிளி
சுத்த உட்டுப் பாத்ததென்ன
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெக்கப்பட்டு போனதென்ன
செங்கரும்புச் சாறெடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்கே வச்ச எம் மனச
சொல்லேன்டி என் செல்லக்குட்டி
செங்கரும்புச் சாறெடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்கே வச்ச எம் மனச
சொல்லேன்டி என் செல்லக்குட்டி
கண்டேனடி காதலியே
உம் மொகத்த நேத்துத்தான்
கொண்டேன் ஆசைப் பூங்கொடியே
உங்கூட நான் சேரத்தான்
பெண்ணே என் மனசு தெரிஞ்சும்
புரியாததுபோல் நடிக்காதே
பேச்சுப் பார்வ ரெண்டுலையும்
எரிமலையா வெடிக்காதே
மானே... மானே... உறவென நினைச்சேனே
நானே... நானே... உசுருக்குள் ஒளிச்சேனே
தானா னானா தன்னன்னான
தன னானா னானா தன்னன்னான
தன னானா னானா தன்னன்னான
தன னானா னானா