Sunday, February 12, 2017

Rum - Kadavulae Vidai

படம் : ரம் (2017)
இசை : அனிருத்
பாடியவர்கள் : ஷான் ரோல்டன்
பாடல்வரிகள்: விவேக்


Image result for rum movie





கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
ஓஒ... ஓஓ.. ஓஓ.... ஓஓ..

தேயாத முத்தமா என் வாழ்க்கை போகும்
வேறேன்ன வேணும் போதுமே
யார் நட்ட வெண்ணிலா என் வீட்ட தேடி
வேர் விட்டு பூக்கும் நேரமே
இந்த தோளில் சாய்ச்சு நீ பாதுகாப்பா தூக்கலாம்
இந்த கையில் சேருனு யாரு தந்தா

கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
ஓஒ... ஓஓ.. ஓஓ.... ஓஓ..


போக போக மென்மையா வாழ்க்கை ஆச்சு உண்மையா
தூசு பட்டா போதுமே காயமானோம்
சோகமில்லா பொம்மையா தாவி ஒடும் பிள்ளையா
மாறி போனோம் காத்துல காதலானோம்
தேவ வந்தா தந்தையே தாய்ப்பால சிந்துவான்
வரத்த கேட்டா சாமிய யாரு தந்தா
இந்த தோளில் சாய்ச்சு நீ பாதுகாப்பா தூக்கலாம்
இந்த கையில் சேருனு யாரு தந்தா

கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...
கடவுளே விடை... கடவுளே விடை...

Popular Posts