படம் : ஜீரோ (2016)
இசை : நிவாஸ் K. பிரசன்னா
பாடியவர்கள் : அனிருத்
பாடல்வரிகள்: கபிலன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனமே
கனவாய் உன் விழிகளைப் பார்த்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென முதலெது முடிவெது
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்
யார் நீ... யார் நான்... வான் நீ... மீன் நான்...
உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்

ஆஆ... ஆஆஆஆஆ...
அன்பே