Tuesday, March 18, 2014

ஜில்லா - ஜிங்குனமணி

படம்: ஜில்லா (2014)
இசை: D.இமான்
பாடியவர்கள்: K.G.ரஞ்சித், சுனிதி செளகான்
பாடல்வரிகள்: விவேகா







ஜிங்குனமணி ஜிங்குனமணி

சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி
ஏ... வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி
நான் வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ
அட நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ...... ஆமாங்கோ......
ஆமாங்கோ............... ஆமாங்கோ......

ஏ... ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி
ஏ... வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி


ஓ... இது என்ன உடம்பா
வெடக்கோழி குழம்பா
புரியாம நான் பாக்குறேன்

ஆஹா... சமைச்சது இல்ல சமஞ்சது தான்டா
உனக்காக இல போடுறேன்

ரிட்டர் வச்சி பாத்தா
நீ பத்து எர்த்து க்குவேக்கு
ஒட்டு மொத்தம் உடல் ஆடுதே.....

வெட்டி வச்சி போன
ஒரு வாட்டர் மெலன் கேக்கு
பக்கம்  வந்தா குளிர் ஆகுமே

கெட் டுகெதர் வேணும் நாம கெட்டுப் போக
ஆமாங்கோ...... ஆமாங்கோ......

ஏ...ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி
ஏ...வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி


ஜிங்குனமணி.... ஜிங்குனமணி கிட்டவாடி


ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி

ஏ...வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி

நீ வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ
ஒரு நூலே இல்லா சேல கட்ட ஆளானவ

அட நீ வந்தா என் பந்தா காலி
ஆமாங்கோ...... ஆமாங்கோ......
ஆமாங்கோ...... ஆமாங்கோ......

Popular Posts