படம் : குஷி (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், அனுராதாஸ்ரீராம்
பாடல்வரிகள் : வைரமுத்து
ஒ... வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது
ஏனோ... ஏனோ... ஏனோ...
ஒ... காதலே உன் பேர் மௌனமா
நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம் வளர்ப்பது
சரியா... சரியா... சரியா...
தொலைவில் தொடுவான் கரையை தொடு தொடு
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனது ஏனோ அடம் அடம்
ஒருவர் பார்த்தால் ஊடல் உடைபடும்
ஏ... பெண்மையே கர்வம் ஏனடி
வாய் வரை வந்தாலும் வார்த்தை மரிப்பது
ஏனோ... ஏனோ... ஏனோ...
ஏ... சுவாசமே உடம்பில் ஊடலா
என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாதே
நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்
ஒ... ஒ... ஒ... ஒஒஒ...
ஒ... ஒ... ஒ... ஒஒஒ...
ஒ... ஒ... ஒ... ஒஒஒ...
ஒ... ஒ... ஒ... ஒ...
ஒ... காதலா உன் பேர் மௌனமா
சொல்லொன்று இல்லாமல் மொழியும் காதலும்
இல்லை... இல்லை... இல்லை...
ஒ... காதலா ஒர் வார்த்தை சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால் நான் மறுவார்த்தை சொல்வேன்
நான் தினம் சொல்வேன் எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்
இசை : தேவா
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், அனுராதாஸ்ரீராம்
பாடல்வரிகள் : வைரமுத்து
ஒ... வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே வாழ்வது
ஏனோ... ஏனோ... ஏனோ...
ஒ... காதலே உன் பேர் மௌனமா
நெஞ்சோடு பொய் சொல்லி நிமிடம் வளர்ப்பது
சரியா... சரியா... சரியா...
தொலைவில் தொடுவான் கரையை தொடு தொடு
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனது ஏனோ அடம் அடம்
ஒருவர் பார்த்தால் ஊடல் உடைபடும்
ஏ... பெண்மையே கர்வம் ஏனடி
வாய் வரை வந்தாலும் வார்த்தை மரிப்பது
ஏனோ... ஏனோ... ஏனோ...
ஏ... சுவாசமே உடம்பில் ஊடலா
என் ஜீவன் தீண்டாமல் வெளியே செல்லாதே
நீ வெற்றி கொள்ள உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்
ஒ... ஒ... ஒ... ஒஒஒ...
ஒ... ஒ... ஒ... ஒஒஒ...
ஒ... ஒ... ஒ... ஒஒஒ...
ஒ... ஒ... ஒ... ஒ...
ஒ... காதலா உன் பேர் மௌனமா
சொல்லொன்று இல்லாமல் மொழியும் காதலும்
இல்லை... இல்லை... இல்லை...
ஒ... காதலா ஒர் வார்த்தை சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால் நான் மறுவார்த்தை சொல்வேன்
நான் தினம் சொல்வேன் எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்