Sunday, January 20, 2013

Jeans - Poovukkul

படம் : ஜீன்ஸ் (1998)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், சுஜாதா
பாடல்வரிகள் : வைரமுத்து






ஒ னி ... ஒ னியே ... ஒ னி ... ஒ னியே ...
ஒ னி ... ஒ னியே ... ஒ னி ... ஒ னியே ...
ஒ னி ... ஒ னியே ... ஒ னி ... ஒ னியே ...
ஒ னி ... ஒ னியே ... ஒ னி ... ஒ னியே ...

பூவுக்குள் ஒளிந்திருக்கும் 
கனிக்கூட்டம் அதிசயம்... ஹ ஜூபா
வண்ணத்துப் பூச்சி உடம்பில் 
ஓவியங்கள் அதிசயம்... ஹ ஜூபா
துளை செல்லும் காற்று 
மெல்லிசையாதல் அதிசயம்... ஹ ஜூபா
குருநாதர் இல்லாத 
குயில் பாட்டு அதிசயம்... ஹ ஜூபா
அதிசயமே அசந்து போகும்
நீ எந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றி 
கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஒ... ஒ...
பதினாறு வயதான பருவத்தில் 
எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம் ஒ... ஒ...

பூவுக்குள் ஒளிந்திருக்கும் 
கனிக்கூட்டம் அதிசயம்... ஹ ஜூபா
வண்ணத்துப் பூச்சி உடம்பில் 
ஓவியங்கள் அதிசயம்... ஹ ஜூபா
துளை செல்லும் காற்று 
மெல்லிசையாதல் அதிசயம்... ஹ ஜூபா
குருநாதர் இல்லாத குயில் 
பாட்டு அதிசயம்... ஹ ஜூபா

அதிசயமே அசந்து போகும் 
நீ எந்தன் அதிசயம்

ராரார... ராரார... ராரார... 
ராரார... ராரார... ராராரரா... ஒ... ஒ... 
ராரார... ராரார... ராரார... 
ராரார... ராரார... ராராரரா... ஒ... ஒ... 

ஷ ஹு ஷ... ஷ ஹு ஷ... 
ஷ ஹு ஷ... ஷ ஹு ஷ...
ஷ ஹு ஷ... ஷ ஹு ஷ... ஷ ஹு ஷ... ஷ ஹு ஷ...
ஷ ஹு ஷ... ஷ ஹு ஷ... ஷ ஹு ஷ... ஷ ஹு ஷ...



ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப் பார் 
பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
சிறு துளிக்கூட உப்பில்லை 
மழை நீரும் அதிசயம்

மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம் போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

கல்தோன்றி மண்தோன்றி 
கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம் ஒ... ஒ...
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம் ஒ... ஒ...


பூவுக்குள் ஒளிந்திருக்கும் 
கனிக்கூட்டம் அதிசயம்... ஹ ஜூபா

வண்ணத்துப் பூச்சி உடம்பில் 
ஓவியங்கள் அதிசயம்... ஹ ஜூபா

துளை செல்லும் காற்று 
மெல்லிசையாதல் அதிசயம்... ஹ ஜூபா

குருநாதர் இல்லாத குயில் 
பாட்டு அதிசயம்... ஹ ஜூபா


அதிசயமே அசந்து போகும் 
நீ எந்தன் அதிசயம்


ஹ ஜூபா... ஹ ஜூபா... ஹி யாஹோ... ஹி ஹோ... ஹி
ஹ ஜூபா... ஹ ஜூபா... ஹி யாஹோ... ஹி ஹோ... ஹி
ஹ ஜூபா... ஹ ஜூபா... ஹி யாஹோ... ஹி ஹோ... ஹி
ஹ ஜூபா... ஹ ஜூபா... ஹி யாஹோ... ஹி ஹோ... ஹி
ஹ ஜூபா... ஹ ஜூபா... ஹ ஜூபா... ஹ ஜூபா... 
ஹ ஜூபா... ஹ ஜூபா... ஹ ஜூபா... ஹ ஜூபா... 
ஹ ஜூபா.. .ஹ ஜூபா... ஹ ஜூபா.. ஹ ஜூபா... 



பெண்பால் கொண்ட சிறு தீவு
இரு கால்கொண்டு நடமாடும்
நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கண்ணங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

கல்தோன்றி மண்தோன்றி 
கடல் தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்

ஒ... ஒ...  பதினாறு வயதான பருவத்தில் 
எல்லோர்க்கும் படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம்

அதிசயம்... ஹ ஜூபா

வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள்

அதிசயம்... ஹ ஜூபா

துளை செல்லும் காற்று மெல்லிசையாதல்

அதிசயம்... ஹ ஜூபா

குருநாதர் இல்லாத குயில் பாட்டு

அதிசயம்... ஹ ஜூபா

அதிசயமே அசந்துபோகும் 
நீ எந்தன் அதிசயம்
ராரார... ராரார... ராரார... 
ராரார... ராரார... ராராரரா... 

ஒ... ஒ... 

ராரார... ராரார... ராரார... 
ராரார... ராரார... ராராரரா... 

ஒ... ஒ... 

Popular Posts