Showing posts with label Vaibhav. Show all posts
Showing posts with label Vaibhav. Show all posts

Thursday, May 10, 2018

Meyaadha Maan - Nee Mattum Podhum

ப‌டம்: மேயாத மான் (2017)
இசை: ப்ரதீப்குமார்
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம், தர்சனா KT
பாடல்வரிகள்: மிர்ச்சி விஜய்


Related image



Download this MP3


காத்துல அசையும் தாமரையே
பாத்ததும் பனியா உருகிறேனே

கூண்டுல இருந்த பூங்கிளி நான்
உன் கூடவே சேர்ந்தே பறக்குறேனே

உன் கால சுத்தி ஓடவா
உன் கைப்புடிச்சி ஆடவா

கண்ணால கட்டிப் போடவா
திண்டாட விட்டுப் பாக்கவா
நீ மட்டும் போதும் போதும்

வேறென்ன வேணும் வேணும்

நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்

காத்துல அசையும் தாமரையே
உன் கூடவே சேர்ந்தே பறக்குறேனே



நீயும் நானும் வேற வேற இல்ல
கொஞ்ச நாளா நானே நானா இல்லடி
கால நேரம்... தாண்டி போவோமடி

வீடு வாசல் கூட தேவ இல்ல
சொந்த பந்தம் ஒன்னும் தேவ இல்லடா
காதல் செய்ய... காத்திருக்கேனடா


நெஞ்ஜோர‌ம் என்ன செஞ்ச‌

கெஞ்சாத என்ன கொஞ்ச‌
நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்

ஓ... நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்


Meyaadha Maan - Thangachi Song

ப‌டம்: மேயாத மான் (2017)
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள்: அந்தோணிதாசன்
பாடல்வரிகள்: விவேக்


Image result for meyaadha maan



அனபெல்லே பேய் வாரா 
அன்பில் குட்டி தாயி வாரா
அனபெல்லே பேய் வாரா 
அன்பில் குட்டி தாயி வாரா
அண்ணன் காச ஆடய போட்டு 
பியூட்டி பார்ல‌ர் போய் வாரா
மேக்கப் அள்ளி மொழுகு 
நம்ம தங்கச்சி தான் அழகு
மேக்கப் அள்ளி மொழுகு 
நம்ம தங்கச்சி தான் அழகு


அப்பன் கிட்ட வத்தி வப்பா
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வப்பா
அப்பன் கிட்ட வத்தி வப்பா
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வப்பா
சேனலை நீ மாத்தி பாரு 
கழுத்து மேல கத்தி வப்பா 
அங்கிரி பெர்டு பொண்ணு 
வீர தங்கச்சிதான் கண்ணு 
அங்கிரி பெர்டு பொண்ணு  
வீர தங்கச்சிதான் கண்ணு


வேல சொன்ன கேட்க மாட்டா
மனுச‌னாவே மதிக்க மாட்டா
வேல சொன்ன கேட்க மாட்டா
மனுச‌னாவே மதிக்க மாட்டா 
செய்யலைன்னா செத்தடினு
போடா கூந்தல்‍னு போயிடுவா
கழுவி கொட்டுன‌த உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கு வருமா
கழுவி கொட்டுன‌த உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கு வருமா


ரகசியம் சொல்லி வெச்சா 
பக்குவமா மூடிடுவா
FM - ல ஏத்தி விட்டு 
எஸ்கேப் ஆயி ஓடிடுவா
கோல‌ பொடி மூஞ்சில் கொட்டி 
சுத்தி சுத்தி ஆடிடுவா
ஈடு இல்ல எவனும் 
அட தளபதி தான் வரணும்
ஈடு இல்ல எவனும் 
எங்க‌ தளபதி தான் வரணும்


குப்புற நான் விழுத்துபுட்டா 
தூக்கி விட நெனச்சிருப்பா
குப்புற நான் விழுத்துபுட்டா 
தூக்கி விட நெனச்சிருப்பா
ரெண்டுத்துக்கும் நடுவுல 
அவ அரைமணி நேரம் சிரிச்சிருப்பா
ஆஹா... என்ன சிரிப்பு 
இது வாலு வச்ச பொற‌ப்பு 
ஆஹா... என்ன சிரிப்பு 
இது வாலு வச்ச பொற‌ப்பு 


வலி அவ கொடுத்ததில்ல
பசியில நான் படுத்ததில்ல
வலி அவ கொடுத்ததில்ல
பசியில நான் படுத்ததில்ல
கணவனே வந்தாலும்
அவ என்ன விட்டு கொடுத்ததில்ல
நான் தான் அவ வேலு
வம்பு பண்ண அவன் காலி
நான் தான் அவ வேலு
வம்பு பண்ண அவன் காலி

அவ இல்லாமா...
அவ இல்லாம நானும் இல்ல
நான் இல்லாம அவளும் இல்ல
அவ இல்லாம நானும் இல்ல
நான் இல்லாம அவளும் இல்ல
ஆனா இதை என்னிக்குமே நாங்க 
வெளில சொன்னது இல்ல
தொப்பில் கொடி கயிறு 
அவ மட்டும் தான் என் உயிரு 
தொப்பில் கொடி கயிறு 
அவ மட்டும் தான் என் உயிரு

தங்கச்சி... தங்கச்சி...
தங்கச்சி... தங்கச்சி...

Meyaadha Maan - Enga Veetu Kuthuvilakkey

ப‌டம்: மேயாத மான் (2017)
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள்: கா.கா.பாலா
பாடல்வரிகள்: ரத்னகுமார்


Related image



எத்தன பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்

எத்தன பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்

ஹேண்ட் பேக்கா நான் இருந்துருதனா
உன் தோளுலயே தொங்கினுந்திருப்பேன்
எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

ஹேண்ட் பேக்கா நான் இருந்தா
ஏ.. ஹேண்ட் பேக்கா நான் இருந்தா
உன் தோளுலதான் தொங்கி இருப்பேன்
உன் தோளுலதான் தொங்கி இருப்பேன்

ஏ.. ஹேண்ட் பேக்கா நான் இருந்தா
ஏ.. ஹேண்ட் பேக்கா நான் இருந்தா
உன் தோளுலதான் தொங்கி இருப்பேன்
உன் தோளுலதான் தொங்கி இருப்பேன்

எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து


எத்தன பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்

எத்தன பிறவிகள் எடுத்தாலும்
உன்ன தேடி வருவேன்
என் செல்லம் ஓடி வருவேன்


ஏ.. டாப் டாமு... டாப் டாமு...
சொஜல... சொம்புல... கப்புல... பாயாசம்


கம்மலா நான் இருந்துருதனா
உன் காதோரம் ஒரசினுந்திருப்பேன்
எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து


ஏ... கம்மலா நான் இருந்தா
ஏ... கம்மலா நான் இருந்தா
உன் காதோரம் ஒரசி இருப்பேன்
உன் காதோரம் ஒரசி இருப்பேன்

 ஏ... கம்மலா நான் இருந்தா
ஏ... கம்மலா நான் இருந்தா
உன் காதோரம் ஒரசி இருப்பேன்
உன் காதோரம் ஒரசி இருப்பேன்

எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து


கர்ச்சீப்பா நான் இருந்தா
கர்ச்சீப்பா நான் இருந்தா
உன் கைக்குள்ள இருந்து இருப்பேன்
உன் கைக்குள்ள இருந்து இருப்பேன்


ஹீல்ஸா நான் இருந்தா...
உன்ன ஹைட்டா தூக்கி காட்டிருப்பேன்
எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து



டெடிபேரா நான் இருந்துருதனா
உன்ன கட்டிப்புச்சுன்னு தூங்கினுந்திருப்பேன்
எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

டெடிபேரா நான் இருந்தா
டெடிபேரா நா இருந்தா
உன்ன கட்டிப்புச்சுன்னு தூங்கி இருப்பேன்
உன்ன கட்டிப்புச்சுன்னு தூங்கி இருப்பேன்

ஏ.. டெடிபேரா நான் இருந்தா
ஏ.. டெடிபேரா நா இருந்தா
உன்ன கட்டிப்புச்சுன்னு தூங்கி இருப்பேன்
உன்ன கட்டிப்புச்சுன்னு தூங்கி இருப்பேன்

எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

எங்க வீட்டு குத்துவிளக்கு
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து
நீ கிடைச்சா என் வாழ்க்க கெத்து

சொஜல... சொம்புல... கப்புல... பாயாசம்
சொஜல... சொம்புல... கப்புல... பாயாசம்

Sunday, June 29, 2014

டமால் டுமீல் - போகாதே போகாதே

படம் : டமால் டுமீல் (2014)
இசை : S. தமன்
பாடியவர்கள் : ரம்யா நம்பீசன்
பாடல்வரிகள் : தாமரை






போகாதே... போகாதே...
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே
என்னை நீ... நீங்காதே...
நல்லதோர் வீணை செய்த பின்பு
கொல்லையில் வீசி செல்லும் முன்பு
என்னை நீ பிரிந்து
செல்ல செல்ல செல்ல செல்ல
என்னுயிர் பறந்து செல்லுமே
போகாதே... போகாதே...
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே


உன் தோளை தோளை ஊஞ்சல் ஆக்கி
நானும் சாய்ந்து ஆடி ஆடி விழுவேன்
அன்பாலே மறவேன்
என் சேலை தன்னை போர்வையாக்கி
நீயும் ஆழ்ந்து தூங்க தூங்க தருவேன்
முத்தங்கள் இடுவேன்
காற்றிலே கேட்கும் ஓசை எல்லாம்
காதிலே வந்து தைக்கும் உள்ளம்
வாழ்விலே நீயும் இல்லை இல்லை இல்லை
என்றால் நானும் ஏன் வாழவேண்டும் சொல்
போகாதே... போகாதே...
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே


ஹே நானும் நீயும் மாலை மாற்றும்
மாலை மாற்றும் சொப்பனங்கள் களையும்
சொல்லாமல் சிதையும்
மோதிரங்கள் வாங்கும் போது
முத்து வைர கற்கள்  கற்கள் உடையும்
முகூர்த்தம் தவறும்
அன்றிலாய் வாழ நானும் வந்தேன்
அன்னமாய் பாலே தானே தந்தேன்
உன்னையே எண்ணி எண்ணி எண்ணி வாழ்ந்து
வாழ்ந்து என்னையே மறந்து போனதேன்

போகாதே.. போகாதே...
நீ போனால் எந்தன் நெஞ்சம் தாங்காதே


Popular Posts