Showing posts with label Shreya. Show all posts
Showing posts with label Shreya. Show all posts

Sunday, December 2, 2018

Thiruvilayadal Aarambam - Theriyama Parthu

படம் : திருவிளையாடல் ஆரம்பம் (2006)
இசை : D.இமான்
பாடியவர்கள் : ரஞ்சித், சுஜாதா
பாடல்வரிகள் : விவேகா

Image result for Thiruvilaiyaadal Aarambam



தெரியாம பாத்துபுட்டேன் 
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்

ஓ... ஓஓ...
தெரியாம பாத்துபுட்டேன்
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 
என்ன நடக்க போகுதோ... ஹான் ஹான்
எங்கு முடிய போகுதோ... ஹான் ஹான்
தொல்லையா ஆச்சுடி தூக்கமே போச்சுடி

தெரியாம பாத்து புட்டேன்
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 
என்ன நடக்க போகுதோ... ஹான் ஹான்
எங்கு முடிய போகுதோ... ஹான் ஹான்
தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா

தெரியாம

உன்ன தெரிஞ்சே தான்



ஹிட்லர் போல உங்க அண்ணன் 
இம்சை பண்ணுறானே என்னை

ரொம்ப பாசம்தான் என் மேலதான்
அவன் உயிரே நான்தான் தெரியுமா 
அத சொன்னா உனக்கு புரியுமா

சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம் 
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்

கண்ணில் சிறு தூசு பட்டால்
காத்த கூட நிறுத்தி வெப்பான்
காலில் ஒரு முள்ளு தச்சா 
காட்ட கொளுத்துவான்

ஹையோ... ஹையோ...

தெரியாம பாத்து புட்டேன் 
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 



காதல் என்பதொரு கோட்டை 
அந்த கதவு திறந்துட்டா வேட்டை

உள்ள போவோமா வெல்லம் கசக்குமா 
நான் இரும்புல செஞ்ச எறும்புடி
இனி விடியிற வரைக்கும் குறும்புடி

வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்
அண்ணன் பாத்தா உன்னை கொல்லும் கொல்லும்

உன் அண்ணன் என்ன பிஸ்தா பருப்பா
காதலுன்னா ஏன்டி வெறுப்பா
என் மேல தான் கைய வெச்சா
சங்க அறுப்பேன்டி

ஹையோ... ஹையோ...

தெரியாம பாத்து புட்டேன் 
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 

என்ன நடக்க போகுதோ... ஹான் ஹான்
எங்கு முடிய போகுதோ... ஹான் ஹான்

தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா

தெரியாம

உன்ன தெரிஞ்சே தான்

ஹையோ... ஹையோ...

Thiruvilaiyaadal Aarambam - Madurai Jilla

படம் : திருவிளையாடல் ஆரம்பம் (2006)
இசை : D. இமான்
பாடியவர்கள் : கார்த்திக், கல்பனா
பாடல்வரிகள் : விவேகா

Image result for Thiruvilaiyaadal Aarambam



மதுர ஜில்லா மச்சான்தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா

தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்பகுளமா
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா

உளராத உளராத உத வாங்கி அழபோற

பூம் பூம் பூம் மாட்டுக்காரன்
நீ உம் சொன்னா வூட்டுகாரன்

பூச்சாண்டி காட்டாதடா 
உன் பொண்டாட்டி நான் இல்லடா

மதுர ஜில்லா மச்சான்தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா


பாராசூட்டில் ஏறி வந்து பாபேன்டி
நீ வீட்டில் குளிச்சா

பாக்கும் ரெண்டு கண்ணும் காலி
நீ சொன்ன வார்த்தை தான் பழிச்சா

கூரைய பிரிச்சு குதிப்பேன்டி
உன்ன எலுமிச்சம் போல உரிபேன்டி

கை கால சேர்த்து முறிப்பேன்டா
சொத்து கடன் வாங்கியாச்சும் அடிப்பேன்டா

மூடி தான் வைக்காதடி
என் மூட தான் கொல்லாதடி

கோவத்த கிளறாதடா
என்ன கொலைகாரி ஆக்காதடா

மதுர ஜில்லா மச்சான்தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா



காலியான கழுத்தோட வா
தாலியோட நானும் வருவேன்

தாலி வந்தா வேலி இல்ல
தாராளமா என்னை தருவேன்

கையால செஞ்ச உடம்பாடி
இரு கையால புடிப்பேன் உடும்பாடி

வாயால சும்மா பசப்பாத
என் வயசதான் வெடியாக்கி கொளுத்தாத

நான் தான்டி வேலைக்காரன்
உன்ன அலுங்காம ஆள போறேன்

இப்போது முத்தம் தாரேன்
இருறா பின்னாடி மொத்தம் தாரேன்

மதுர ஜில்லா மச்சான்தான்டி
என் ஜாதகத்தில் குரு உச்சந்தான்டி

பட்டுக்கோட்ட சிட்டு நான்தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேன்டா

தொப்புள் என்ன கட்டி வெச்ச தெப்பகுளமா
நான் தொத்தி கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா

உளராத உளராத உத வாங்கி அழபோற

பூம் பூம் பூம் மாட்டுக்காரன்
நீ உம் சொன்னா வூட்டுகாரன்

பூச்சாண்டி காட்டாதடா 
உன் பொண்டாட்டி நான் இல்லடா 

Wednesday, August 10, 2011

ரௌத்திரம் - மாலை மங்கும்


படம் : ரௌத்திரம் (2011)
இசை : பிரகாஷ் நிக்கி
பாடியவர் :  ராணினா ரெட்டி
பாடல் வரி : தாமரை











மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்


பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்


ஒரு வீட்டில் நாமிருந்து ஒரிலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில் மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன் நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்


மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்


பால் சிந்தும் பௌர்ணமியில் நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில் இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள் அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்



மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம் அதை நம்ப மாட்டேன் நானும்



Sunday, March 13, 2011

திருவிளையாடல் ஆரம்பம் - விழிகளில்



படம் : திருவிளையாடல் ஆரம்பம் (2006)
இசை : D.இமான்

பாடியவர் : ஹரீஸ்ராகவேந்திரா

பாடலாசிரியர் : விவேகா









விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்


யார் என்று நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்


காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்


விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய் 


சாலையில் நீ போகயிலே
மரம் எல்லாம் கூடி முனு முனுக்கும்
காலையில் உன்னை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவம் இருக்கும்
யாரடி நீ யாரடி அதிருதே என் ஆறடி


ஒரு கார்பன் கார்ட் என கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்
அந்த காதலை நானும் வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிறாய்


போகாதே அடி போகாதே
என் சுடிதார் சொர்க்கமே
நீ போனாலே நீ போனாலே
என் வாழ் நாள் சொர்ப்பமே


விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயத்தை திருடிக் கொண்டாய்


பூவிலே செய்த சிலை அல்லவா
பூமியே உனக்கு விலை அல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரம் அல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி


உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி


இன்றோடு அடி இன்றோடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவித்தான்
என் பொழுதும் விடிந்ததே


எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்



யார் என்று நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் என நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

Tuesday, July 27, 2010

Kutty - Feel My Love

படம் : குட்டி (2010)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் :  கே.கே
பாடல் வரிகள் : விவேகா

Kutty Movie Song Lyrics - Divi Editz Lyrics



Feel my love

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love


என் காதல் வெயிலோ நிழலோ
என் காதல் இனிப்போ கசப்போ
என் காதல் நிறையோ குறையோ
சகியே Feel my love


என் காதல் சிலையோ கல்லோ
என் காதல் சிறகோ சருகோ
என் காதல் வலியோ சுகமோ

வெறுத்தோ பிடித்தோ அடித்தோ அணைத்தோ
Feel my love... Feel my love...
Feel my love... Feel my love...



என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love




நான் தந்த பூவை எல்லாம் வீசும் போது Feel my love
என் காதல் கடிதம் கிழிக்கும் போது Feel my love
என் வீதி தெரியும் ஜன்னல் மூடும் போது Feel my love
என் செய்கை எல்லாம் வெறுக்கும் போது
ம் Feel my love
சில வார்த்தை திட்டி பேசு அது கூட போதுமே
என் காதல் வெற்றிப்பெற்ற சந்தோஷம் கொள்ளுமே
மேகத்தில் போகும்போது தரை தட்டும் கல்லாய் கூட‌
Feel my love... Feel my love...

என் காதல் சரியோ தவறோ
என் காதல் முள்ளோ மலரோ
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love



கைவிசிறி போலே உன் கை தீண்டும் வர
ம் வேண்டாம்
மின் விசிறியாக வாழ்வேன் அழகே Feel my love
பண்ணிரெண்டு மணி முள்ளை போல சேரும் ஆசை இல்லை
தண்டவாளம் போலே தொடர்வேன் அன்பே Feel my love
யார் கண்ணை பார்க்க வேண்டும் விண்மீன்தான் சொல்லுமா
யாரேனும் தீண்ட வந்தால் ரோஜாப்பூ கொல்லுமா
நான் உன்னை காதல் செய்ய தேவை இல்லை உன் அனுமதியே
Feel my love... Feel my love...


என் காதல் சரியோ தவறோ...
என் காதல் முள்ளோ மலரோ...
என் காதல் சரியோ தவறோ...
என் காதல் முள்ளோ மலரோ...
என் காதல் முதலோ முடிவோ
சகியே Feel my love

Kutty - Yaaro En Nenjai

படம் : குட்டி (2010)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் :  சாகர்
பாடல் வரிகள் : தாமரை

Kutty Movie Song Lyrics - Divi Editz Lyrics





Song Download



யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது
தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே



ஓ பேச சொல்கிறேன் உன்னை
நீ ஏசி செல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா
எண்ணிக கொள்கிறேன் அன்பே
காலம் என்பது மாறும்
வலி தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்
நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே



ஓ பாதி கண்களால் தூங்கி
என் மீதி கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
நேசம் என்பது போதை
ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை
உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?

நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
மானாக உன்னை மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

Kutty - Nee Kadhalikkum

படம் : குட்டி (2010)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் :  முகேஷ்
பாடல் வரிகள் : செல்வராகவன்

 Kutty Movie Song Lyrics - Divi Editz Lyrics

நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே
Lets go...


நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலேன்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே


அவ பார்க்கலேன்னு விட்டு விடாதே
உள்ளிருக்கும் காதலை தான் வெட்டி விடாதே
அட முள் இல்லா ரோஜா தான் இங்கு இல்லையே
குத்திபுட்ட கை எடுக்காதே
அவ கொட்டினாலும் கோவ படாதே


லவ் லவ் லவ் போட்டி இல்லா லவ்
வேஷம் போடா தேவை இல்லை one side லவ்
Love love love வார்த்தை இல்லா love
கனவுகளே வாழ்த்த போகும் one side love


நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்ன
கவலை படாதே கண்ணா கவலை படாதே
வெயில் சுட்டெரிக்கும் போதும்
மழை கொட்டி தீர்க்கும் போதும்
தள்ளி நிற்காதே அவளை தள்ளி நிற்காதே


என்ன ஒகே வா?



ஹே கைய தொட்டா முத்தமிட்டா
முடிஞ்சு போகும் ரெண்டு பக்க காதலே
அவ மேலே பட்ட காத்துக்காக அட
ஏங்கும் தான் one side காதலே
ஹே பத்து நாளு காத்திருப்பேனே
அவ பார்வைக்காக பட்டினியா தெருவில் நிற்ப்பேனே
அவ திட்டினாலும் துப்பினாலும் கவலை இல்லையே
உள்ளங்கையில் வச்சிருப்போமே
அவளை நெஞ்சுக்குள்ளே தச்சிருப்போமே

Love love love காத்திருக்கும் love
கத்தியிலே கைய கீறும் one side love
Love love love தண்ணி போடும் love
மனமில்லே ரோஷமில்லே one side love
நீ காதலிக்கும் பொண்ணு காதலிக்கலென்னா
கவலை படாதே கண்ணா கவலை படாதே




யே தோக்க தோக்க காதல் கூடும் 
நெஞ்சுக்குள்ள தெம்பு ரொம்ப ஜாஸ்திடா
ஹே ஏங்கி ஏங்கி வலி வாங்கி வாங்கி 
வந்த காதல் ஆயுள் ரொம்ப கெட்டிடா
ஹான் ஹான் ஹான்

கமல் அஜித் சூர்யா இல்லடா
நம்ம கிட்ட கட்டு கட்டா நோட்டும் இல்லடா
வெறும் மனச மட்டும் பார்த்து காதலிக்கதான்
கொஞ்சம் நீயும் டைமுகொடேன்டா 
அதுல வந்த காதல் பெயர சொல்லும் டா

ஹே Love love love டெலிபோன் பூத் love 

அவ குரலை மட்டும் கேட்டு வைக்கும் one side love ஹே
Love love love புனிதமான love
எந்த ஆம்பளைக்கும் மொதல்லே வர்ற one side love


Popular Posts