Showing posts with label Santhosh. Show all posts
Showing posts with label Santhosh. Show all posts

Monday, April 8, 2013

அன்னக்கொடி - நரிக ஒறங்க

படம் : அன்னக்கொடி (2013)
இசை : G.V.பிரகாஷ்
பாடியவர்கள் : சந்தோஷ், பூஜா, ஹரிணி சுதாகர்
பாடல்வரிகள்: வைரமுத்து






ஊரு ஒறங்க ஒலகம் ஒறங்க
நரி நாய் ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயலேவனோ

யே... ஹேலேலேலேலே... ஹேலேலேலேலே ஹோய்...
லேலேலேலேலேலே... ஏலேலே... ஹோய்...

நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயலேவனோ

நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயலேவனோ


காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாரழகி
பாதகத்தி செருப்ப வச்சு
பரிசம் போட வந்திருக்கேன்

மோட மோட மோட மோட வேட்டிக்கட்டி
முனி போல வந்திருக்க வெசங்கட்டி
உள்ள சனோம் கொன்டுப்புடும் தலையவெட்டி
ஊரு ஊரப்பட்டி
நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயலேவனோ


காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாரழகி
பாதகத்தி செருப்ப வச்சு
பரிசம் போட வந்திருக்கேன்



அக்கம் பக்கம் முழிச்சிகிட்டா
ஒன்ன எந்த பக்கம் மறச்சு வெப்பேன்

வெக்கப்போரு படப்புக்குள்ள நா
தீ பந்தத்த ஒளிச்சு வெப்பேன்

சித்துப் பித்துக்குழி மைனரு
புத்தி புத்தி மட்டும் சைவரு
முளைக்குள்ள வெறும் ஓட்டையா
ஊருக்குள்ள ஒரு சேட்டையா

சொந்த புத்தியேன்ன காட்டவா
இந்த ஊரு தீயில் வாட்டவா
சாதி சனங்கள கூட்டவா
தேதி சொல்லி மாட்டவா


நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயலேவனோ



தலகிழா புடிக்கையிலும் தீ
மேல நின்ன எரியுதடி
கண்மூடி கிடக்கையிலு
நெஞ்சு உன்ன மட்டும் நோங்குதடி

முக்கி முக்கி என்ன கேக்குற
முட்ட போட வைக்க பாக்குற

பொத்தி பொத்தி வச்சு பூக்குற
மொத்த கணக்க இப்ப தீக்குற

ஒத்த கல்லி மர காட்டுல
ஒத்தையில வந்து தாக்குற
எங்க ஊரு மக்க தூங்கையில
என்ன சோலி பாக்குற
யே... நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயலேவனோ

யே... காட முட்ட கண்ணழகி
மாடு முட்டும் மாரழகி
பாதகத்தி செருப்ப வச்சு
பரிசம் போட வந்திருக்கேன்

ஓ... மோட மோட மோட மோட வேட்டிக்கட்டி
முனி போல வந்திருக்க வெசங்கட்டி
உள்ள சனோம் கொன்டுப்புடும் தலையவெட்டி
ஊரு ஊரப்பட்டி


யே... நரிக ஒறங்க நாய்க ஒறங்க
ஊரு ஒறங்கும் ராத்திரியில்
நெருப்பு கொழுத்தி செருப்பு எடுத்து
வார பயலேவனோ



காட முட்ட கண்ணழகி....
காட முட்ட கண்ணழகி
காட முட்ட கண்ணழகி


Popular Posts