Showing posts with label Sam C.S.. Show all posts
Showing posts with label Sam C.S.. Show all posts

Saturday, June 15, 2019

Gorilla - Yaaradiyo

படம் : கொரில்லா (2019)
இசை : ஷாம் C.S.
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், ஷாம் C.S.
பாடல்வரிகள் : ஷாம் C.S.


Image result for Gorilla  tamil movie mp3



யாரடியோ அழகதன் வேற்பொருளாய்

உலகினில் நீ பிறந்தாய் சகி
பால் மழையின் துளியடி நீ நிலவின்
நகலடி வா எனதுள் சகி

கால நேரம் பாக்காம

திக்கு ஏதும் நோக்காம 
கண்மணி எப்பவும்
எந்தன் கைகள் கோர்த்து கொண்டு நீ வேணும்

என்னிருந்து நீங்காதே

என்னுயிரும் தாங்காதே
வாழ்வதோ தேய்வதோ
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்

காழ் நீ... இருள் பிழை நான்

கான் நீ... ஒரு கோடி நான்
வான் நீ... ஒரு முகில் நான்
என்னில் சேர்வாயா

பொய் நான்... மெய்யடி நீ

கண் நான்... இமையடி நீ
உடல்தான் நான்... உயிரடி நீ
என்னில் சேர்வாயா

யாரடியோ அழகதன் வேற்பொருளாய்

உலகினில் நீ பிறந்தாய் சகி


புது விதமாய் நினைவலைகள்

உனதுருவாய் தினம் வருதே
பெண்ணே உன்னை காணும் முன்பே
வாழ்க்கை என்பதே வீண் என்றேன்
உன்னை நானும் கண்ட பின்னே
ஜென்ம முக்திகள்தான் கொண்டேன்

இனி வாழும் ஒவ்வொரு நிமிடம்

உனக்காக துடிச்சிடும் இதயம்
மனசள்ளிதாடி பெண்ணே
நீயும் நானும் சேர்ந்து வாழும் வாழ்க்க போதும்

காழ் நீ... இருள் பிழை நான்

கான் நீ... ஒரு கோடி நான்
வான் நீ... ஒரு முகில் நான்
என்னில் சேர்வாயா

பொய் நான்... மெய்யடி நீ

கண் நான்... இமையடி நீ
உடல்தான் நான்... உயிரடி நீ
என்னில் சேர்வாயா

நீயும் நானும் 

வாழும் வாழ்க்க போதும்

Popular Posts