Showing posts with label Ravi Chandran. Show all posts
Showing posts with label Ravi Chandran. Show all posts

Wednesday, August 18, 2010

Idhaya Kamalam - Unnai Kaanaatha

படம்: இதயக்கமலம் (1965)
பாடியவர்: P.சுசீலா
இசை: K.V.மகாதேவன்
பாடல்வரிகள் :கண்ணதாசன் 



Image result for Idhaya Kamalam





உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல....
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல


இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல...

உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல


ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல...

உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும்நானல்ல
நீ இல்லாமல் நானும்நானல்ல


Popular Posts