Showing posts with label Kasturi. Show all posts
Showing posts with label Kasturi. Show all posts

Wednesday, January 23, 2013

எங்க முதலாளி - குங்குமம் மஞ்சளுக்கு

படம்: எங்க முதலாளி (1993)
இசை: இளையராஜா
பாடியவர்கள் : K.J.யேசுதாஸ், S.ஜானகி
பாடல்வரிகள் : பஞ்சு அருணாசலம்






ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ...

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்


பூமேனி ஜாடை சொல்லும் கோலம் என்ன
பூந்தென்றல் ஆடி வரும் ஜாலம் என்ன

ஆசைக்கு நாணம் இல்லை தேடி வந்தேன்
பூஜைக்கு பாலும் பழம் கொண்டு வந்தேன்

மஞ்சத்தில் உன்னை வைத்து சொர்க்கத்தை நான் வடிப்பேன்

நெஞ்சத்தில் உன்னை வைத்து இன்பத்தை நான் படித்தேன்

ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே

பூத்தது மொட்டு ஒன்று சுகமே சுகமே

எந்நாளும் இன்பம் ஒரு கோடி..

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....


குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

ஆ... ஆ...


மார்கழி மாதத்தில் நான் ஆளானேன்
மாமனைத் தேடி தேடி நூலானேன்

நூலை நான் மாலை ஆக்கி சூடட்டுமா
சூடாக முத்தக் கலை கூறடுமா

கூறான பார்வை என்னை வேலாக குத்துதய்யா

வேலான விழிகள் என் மேல் பாயாமல் பாயுதம்மா

பாய்கின்ற பாதை எங்கும் சுகமே சுகமே

பார்க்கின்ற பக்கம் எல்லாம் சுகமே சுகமே

எந்நாளும் இன்பம் ஒரு கோடி....

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்

என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சேர வந்த மன்னவரே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி....

குங்குமம் மஞ்சளுக்கு இன்றுதான் நல்ல நாள்
மங்கல மங்கை இங்கு வந்த நாள் நல்ல நாள்

குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்

Wednesday, October 24, 2012

சின்னவர் - அந்தியில வானம்


படம் : சின்னவர் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  மனோ, ஸ்வர்ணலதா
பாடல் வரி : கங்கைஅமரன்






அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...


சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

கூடும் காவேரி இவ தான் என் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்... ஹோ...

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

கட்டுமர தோனி போல
கட்டழகு உங்க மேலே
சாய்ஞ்சா சந்தோஷம் உண்டல்லோ... ஓ... ஓ... ஓ...
பட்டு உடுத்த தேவையில்ல
முத்துமணி ஆசையில்ல
பாசம் நெஞ்சோடு வந்தல்லோ... ஓ... ஓ... ஓ...

பாலூட்டும் சங்கு
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது
பாய் மேலே நீ போடு தூங்காத விருந்து

நாணம் உண்டல்லோ
அதை நானும் கண்டல்லோ
இதை நானும் நீயும் பாடும் பாட்டல்லோ ஹோ... ஓ...

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...


வெள்ளியில தாளம் தட்ட
சொல்லி ஒரு மேளம் கொட்ட
வேலை வந்தாச்சு கண்ணம்மா.... ஆ... ஆ... ஆ...
மல்லிகைப்பூ மாலைக் கட்ட
மாரியிட வேலைக்கிட்ட
மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா... ஆ... ஆ... ஆ...

கடலோர காத்து
ஒரு கவிப்பாடும் பாத்து
காணாம நூலானேன் ஆளான நான் தான்
தோளோடு நான் சேர கூறாதோ தேன் தான்

தேகம் இரண்டல்லோ
இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

அந்தியில வானம் தந்தனத்தோம் போடும்
அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரரே வாரும் சுந்தரியை பாரும்
சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

கூடும் காவேரி இவ தான் உன் காதலி
குளிர் காய தேடி தேடி கொஞ்ச துடிக்கும்... ஹோ... ஓ...


அந்தியில வானம்

ஹா...

தந்தனத்தோம் போடும்

ஆ... ஹா...

அலையோடு சிந்து படிக்கும்... ம்... ம்...

சந்திரனே வாரும்

ஓய்...

சுந்தரியை பாரும்

ஆ... ஹா...

சதிராட்டம் சொல்லி கொடுக்கும்... ம்... ம்...

Monday, April 16, 2012

கிருஷ்ணா - இது நீ இருக்கும்


படம் : கிருஷ்ணா (1996)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : S.P.பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : பிறைசூடன்

krishna










இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி
என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா
இது நீ இருக்கும்... ஹோய்....


இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி


ஆராரோ... ஆரிரோ.. ஏ.... தங்கமே


தனியா வளந்தா தாயின் அரும
தாகம் எடுத்தா தண்ணி அரும
உலகம் ஒதுங்க உறவின் அரும
உடம்பு சரிஞ்சா உயிரின் அரும
கஷ்டம் நிறைஞ்சா கடவுள் அரும
கன்னி பிரிஞ்சா காதல் அரும


அங்கே ஒடி வரும் என் குரலே
நெஞ்சே கூறி விடும் உன்னிடமே
ஏற்க என் உடம்பை காயம் செய்தாய்
எங்கே கூறிடுவேன் என் உயிரே
நீ எந்தன் பாதி இது தானே மீதி
உனை விட்டு போக முடியாதம்மா
மறைந்தாலும் நான் மறு ஜென்மமே
என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி
அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மனி


இது நீ இருக்கும்... ஹோய்....
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி



கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன்
இங்கு என்னிடத்தில் கோபமும் ஏன்
சின்ன பூவுக்குள்ளே   பூகம்பம் ஏன்
உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன்
மேகங்கள் மூடும் கருவானம் கூட
காற்றுகள் வந்தால் தெளிவாகுமே
பதில் தேவையா உயிர் தேவையா
இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மனி
ஒரு ராகம் சொல்லி தேடிகின்றேன் கண்மனி


இது நீ இருக்கும்... ஹோய்....
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி
அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி
என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே
உன்ன சேராமல் உள்ளம் வாழாதே
உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா
இது நீ இருக்கும்... ஹோய்....
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி
இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி

Popular Posts