Showing posts with label K. Subash. Show all posts
Showing posts with label K. Subash. Show all posts

Monday, January 21, 2019

Eazhaiyin Sirippil - Pachai Kallu Mukutthi

படம் : ஏழையின் சிரிப்பில் (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : மனோ, ஸ்வர்ணலதா
பாடல்வரிகள் : K. சுபாஷ்


Eazhaiyin Sirippil Poster.jpg



தினதின் 
தக்தினதின் தினதின்... தக்தினதின்... பச்ச பச்ச‌
தக்தினதின் தினதின்... தக்தினதின்... வ‌ச்ச வ‌ச்ச‌
தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின்... தை மாதமே
தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின்... கல்யாண‌மே
தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின்

பச்ச கல்லு மூக்குத்திய
வச்ச ஒரு பொண்ணு வரும் 
தைமாதமே

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு
ஜோடி ஒன்னு தேடி வரும் 
கல்யாணமே

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

தினதின் தக்தினதின்



கல்யாணம் முடிஞ்சாச்சு

ராத்திரிக்கு வயசாச்சு

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

கை வளையல் குலிங்கிடவே

கதவ அடச்சாச்சு

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

பட்டுல வேட்டிய கட்டிய நாயகன்
நாயகி கை புடிக்க‌

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

சந்தனம் மஞ்சளும் பூசிய நாயகி
நாணி தலை கூனிய‌

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

விளக்கு வெக்கப்பட்டு... தினதின்

விழியும் மூடிகொள்ள‌... தினதின்

நித்திரையை மறந்து... தினதின்
பாடங்களை படிக்க‌... தினதின்

ஓஓஓ... தினதின்
ஆஆஆ... தினதின்
ஓஓஒ...ஆஆஆ... ஓஓஓ 
தினதின்
தக்தினதின் தினதின்... தக்தினதின்... பச்ச பச்ச‌
தக்தினதின் தினதின்.... தக்தினதின்... வ‌ச்ச வ‌ச்ச‌

பச்ச கல்லு மூக்குத்திய
வச்ச ஒரு பொண்ணு வரும் 
தைமாதமே

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு
ஜோடி ஒன்னு தேடி வரும் 
கல்யாணமே



தங்கம் அவன் தரத்துக்கெத்த‌

தாரமும் அமைஞ்சாச்சு

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

ஒன்னும் ஒன்னும் ஒன்னாகி

பின்னால் மூணாச்சு

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

மங்கையின் முகத்தில் சந்தோஷ ரேகைகள்
நாளும் நிலைத்துருக்க‌

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

மன்னவன் உழைப்பில் உயர்ந்த இளைஞர்
வாழ்த்து தினம் படிக்க‌

தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின் 

மண்ணெல்லாம் பொன்னானதே... தினதின்
மங்கலம் உண்டானதே... தினதின்

வள்ளுவன் வாசுகி போல்... தினதின்
எந்நாளும் வாழ்கின்றதே... தினதின்

ஓஓஓ... தினதின்
ஆஆஆ... தினதின்
ஓஓஒ...ஆஆஆ... ஓஓஓ

பச்ச கல்லு மூக்குத்திய
வச்ச ஒரு பொண்ணு வரும் 
தைமாதமே

தாடி வச்ச மாப்பிள்ளைக்கு
ஜோடி ஒன்னு தேடி வரும் 
கல்யாணமே

தினதின் தக்தினதின்... தினதின் தக்தினதின்
தினதின் தக்தினதின்... தினதின் தக்தினதின்
தினதின்...
தக்தினதின் தினதின்... தக்தினதின் தினதின்
தக்தினதின் தக்தினதின்... தக்தினதின் தக்தினதின் 
தக்தினதின்...

Eazhaiyin Sirippil - Karu Karu Karupayi

படம் : ஏழையின் சிரிப்பில் (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : உன்னிமேனன், அனுராதா ஸ்ரீராம்
பாடல்வரிகள் : K. சுபாஷ்


Eazhaiyin Sirippil Poster.jpg




கரு கரு... கருப்பாயி...
நீ வெளுத்தது ஏன்... கருப்பாயி...
தொட தொட... தொடமாட்டேன்...
தொட்டா நானும் விடமாட்டேன்...

கரு கரு... கருப்பாயி...
நீ வெளுத்தது ஏன்... கருப்பாயி...
தொட தொட... தொடமாட்டேன்...
தொட்டா நானும் விடமாட்டேன்...

சிரி சிரி... சிரிப்பழகா...
சிலுத்தது ஏன் சிரிப்பழகா...
வி வி... விடமாட்டேன்...
நீ தொடாம... நான் விடமாட்டேன்...
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...

கரு கரு... கருப்பாயி...
நீ வெளுத்தது ஏன்... கருப்பாயி...
தொட தொட... தொடமாட்டேன்...
தொட்டா நானும் விடமாட்டேன்...



திருப்பாச்சி... திருப்பாச்சி...
திருப்பாச்சி அருவா போல
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
வளைஞ்சு நிக்குற உடம்பு இது
உடம்பு இது... உடம்பு இது 
உடம்பு இது... இது...

அது...
மணியாச்சி... மணியாச்சி...
மணியாச்சி வீரத்த நான் 
பார்த்ததுல மயங்கி புட்டேன்
பார்த்ததுல மயங்கி புட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்
மயங்கிபுட்டேன் மயங்கிபுட்டேன்

சொப்புன சுந்தரியே...
ரொம்பத்தான் கொஞ்சுரியே... 
எல்லைய மிஞ்சுரியே... 
தொந்தரவு பண்ணுறியே

ஏய்... சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...



உன் பேச்சு... உன் பேச்சு...
உன் பேச்சு சொழட்டி விட்ட‌ 
சோழியடி சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சொழட்டி விட்ட சோழியடி
சோழியடி சோழியடி

பித்தாச்சு... ஓ பித்தாச்சு...
பித்தாச்சு ஒன் நினைப்பு
எனக்கு இப்ப பொப்பாச்சு
எனக்கு இப்ப பொப்பாச்சு
பொழப்பே தான் நெனப்பாச்சு
நெனப்பாச்சு நெனப்பாச்சு

நடந்தத நெனச்சுக்குவோம்
நெனச்சத நடத்திடுவோம்

எப்போ... எப்போ... எப்போ... எப்போ...

கட்டிலில் பாய் விரிச்சு
பரிசம் போட்டுக்குவோம்

ஏய்... சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...

கரு கரு... கருப்பாயி...
தொட தொட தொடமாட்டேன்
தொட்டா நானும் விடமாட்டேன்

சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா...
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா...
சுடும் சுடும் நெருப்பு போல ஒத்திக்கலாமா... மாமா
பஞ்சு பஞ்சு நான் இருக்கேன் பத்திக்கலாமா

Eazhaiyin Sirippil - Yeppa Yeppa Aiyyappa

படம் : ஏழையின் சிரிப்பில் (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : மனோ, கிருஷ்ணராஜ், பிரபுதேவா
பாடல்வரிகள் : K. சுபாஷ்


Eazhaiyin Sirippil Poster.jpg



யப்பா... யப்பா... ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

பப்பரபர... பரபரபர... பப்பரபரப்...
பப்பரபர... பரபரபர... பப்பரபரப்...

ஒம் பணம் பணம்... எம் பணம் பணம்
எம் பணம்... ஒம் பணம்... ஐ...
எம் பணம் பணம்... ஒம் பணம் பணம்
ஒம் பணம்... எம் பணம்... ஐய்யோ...

பணம்... பணம்... பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம்... தெனம்... தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

தூள்...
யப்பா... யப்பா... ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா


சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்
நாகூர்... நாகூர்... நாகப்பட்டினம்

படிச்சி தான் பழக்கம் இல்ல‌
புத்தகத்த பார்த்ததில்ல‌
அடமழ பெய்ஞ்சாலும் 
அந்த பக்கம் ஒதுங்கவில்ல‌


ஜெஸ்டு... டேய், கவலபடாதே நான் சொல்லிதாரேன்
அ... ஆ... இ... ஈ... அட்வான்சா போறியேடா
எனக்கு மறந்திடும் போல இருக்கு... ரைட்... ரைட்...

காச தெனம் எண்ணி எண்ணி
கணக்க நான் கத்துகிட்டேன்
வறுமைக்கு பொறந்ததால
படிக்காம பட்டம் பெற்றேன்
காசுதான் அது மெய்யடா
அத கவனத்துல வைய்யடா
வாழ்க்கையே ஒரு பள்ளிடா
அத படிச்சவன் பெரும் புள்ளிடா

ஒம் பணம் பணம்... எம் பணம் பணம்
எம் பணம்... ஒம் பணம்... ஐ...
எம் பணம் பணம்... ஒம் பணம் பணம்
ஒம் பணம்... எம் பணம்... ஐய்யோ...

பணம்... பணம்... பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம்... தெனம்... தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

தூள்...
யப்பா... யப்பா... ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா


சிதம்பரம், சீர்காழி, மாயவரம், கும்பகோணம்
நாகூர்... நாகூர்... நாகப்பட்டினம்

நாணயம் தெரிஞ்சிக்கவே 
நாணயம் படைச்சிருக்கான்
வேர்வையில் பூத்த பூவ‌
ஒரு பக்கம் செதுக்கிருக்கான்

ஹோல்ட்-ஆன்... ஹோல்ட்-ஆன்... பேன்சு
ஆஹா இறக்கத்துல ப்ரேக் அடிச்ச மாரி
என்ன மேட்டர்பா நெஞ்ச தொட்டுயே
ஆன பூவ சொல்ட்டு தலய விட்டியே
பூவோ தலையோ கையிலதான் 
நிக்கமாட்டுங்குது... ஆஹான்...

இன்னைக்கு உழச்ச காச‌
நாளைக்கு சேர்த்து வை
என்னைக்கும் கவல இல்லே
இல்லேனு சொல்லே இல்ல‌
அது இஷ்டம் போல வந்ததால்
அதிர்ஷ்டமுனு பேருங்க‌
சொல்லாமலே செல்வதால் 
செல்வமுனு பேருங்க‌

ஒம் பணம் பணம்... எம் பணம் பணம்
எம் பணம்... ஒம் பணம்... ஐ...
எம் பணம் பணம்... ஒம் பணம் பணம்
ஒம் பணம்... எம் பணம்... ஐய்யோ...

பணம்... பணம்... பணம்
அந்த பணமிருந்தா தெனம்
தெனம்... தெனம்... தெனம்
அந்த பணத்த நெனைக்கும் மனம்

தூள்...
யப்பா... யப்பா... ஐயப்பா
கண்ணுல காச காட்டப்பா
ஏழ தலையெழுத்த மாத்தப்பா
பெரும் குபேரனா ஆக்கப்பா

Saturday, September 15, 2018

Ninaivirukkum Varai - Thirupathi Ezhumalai

படம் : நினைவிருக்கும் வரை (1999)
இசை : தேவா 
பாடகர்கள் : மனோ, கிருஷ்ணராஜ், சபேஷ்
பாடல்வரிகள் : K. சுபாஷ்


Image result for ninaivirukkum varai songs




ஜானி... ஓஹோ...
சந்தியா.. ஆஹா...
ஜானி சந்தியா சந்தியா ஜானி
ஆஹா... ஓஹோ...
சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன 
நம்ம ஆளுகிட்ட இருப்பது வெறும் கடல் தானே 
நோ ப்ரோப்ளம்...அதவுற்று...
சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு 
இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும் 
சேர்ந்து தானே பழைய எம்.ஜி.ஆர் 
படமெல்லாம் பாத்தோம்... அட ஆமா...
சந்தியா பெரும் பணக்காரி சாரு ஏழ 
ரெண்டு பெரும் கட்டிகிட்டா 
சாரு பணக்காரர் ஆவாரு 
அவரால நாம பெரியாளாவோம் 
நம்ம ஆனா எல்லாரும் ஆனா மாறி தானே
அதுக்கு

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா 
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா 
மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம் 
கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா

எதுக்கு 
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா 
பணக்கார பொன்னுயா... ஓ ஓ ஓ 
பரதேசி நானையா... ஓ ஓ ஓ 
ஏணி வச்சாலும் எட்டாதையா

அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா


காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான் 
காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான் 
வீரன் பொம்மி காதலுக்கு
வ‌ந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு 
நம்ம லைலா மஜ்னு... ஓஓ ஓஓ
கதை என்ன ஆச்சு... ஓஓ ஓஓ 
நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு 
காலபோக்கில் கல்லறையாச்சு 
காதல் நமக்கெதுக்கு?

அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா


காதல் இல்லாம ஒலகம் இல்லே 
காதலிக்காத கடவுள் இல்லே 
காதல் இல்லாம ஒலகம் இல்லே 
காதலிக்காத கடவுள் இல்லே 
கொறத்திய வேலன் மணக்கலையா 
அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா 
அட ராமா ராமா... ஓஓ ஓஓ
ஜானகி ராமா... ஓஓ ஓஓ
அட ராமா ராமா ஜானகி ராமா 
சந்தியா உனக்கே சந்தேகம் ஏன்மா?
சூடம் ஏத்தி அணைக்கட்டுமா

எதுக்கு 
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா 
பணக்கார பொன்னுயா... ஓ ஓ ஓ
பரதேசி நானையா... ஓ ஓ ஓ

அட சும்மா நீ ட்ரை பண்ணுயா

ஏய்... 

போடி...

Popular Posts