Showing posts with label Divya. Show all posts
Showing posts with label Divya. Show all posts

Wednesday, April 1, 2020

Villu - Dheemthanakka Thillana

படம் : வில்லு (2009)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத், திவ்யா விஜயகோபால்
பாடல்வரிகள் : சினேகன்

Villu - Action Packed Mass - Villu Movie Review



Yo check it out check it out check check it out
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो


தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ பிடிச்ச நிலா நான்தானே

நான் ஒத்த கிஸ்சு தாறேன்
உன் ரத்த ரேச‌ பாரேன்
நூறு குதிர வேகத்தோட போட்டி போடுமே

நான் ஒத்த ஹக்கு தாறேன்
கிக்கு ஏறும் பாரேன்
மதம் புடிச்ச யான போல மாறுவ

ஏ... கண்ணன் 
நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை 
நான் மேனகைக்கு அத்தை
வா கத்து தாறேன் வித்த
அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே

தீம் தனக்க தில்லானா...
ஹே தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ தெறிக்கும் வில்லன் நான் தானே


வெட்டி வச்ச ஆப்பிள் போல
உன் கன்னம் இருப்பதால
பார்த்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப்போகுதே
பூட்டி வச்ச புதையல் போல
உன் உடம்பு இருப்பதால
திருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டி பாக்குதே

ஹே கத்தி கத்தி கத்தி 
உன் கண்ணுரெண்டும் கத்தி
நேரம் காலம் பாா்க்காமல் வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி
உன் வெட்கத்த நீ வெட்டி
வேக வைக்க கேக்குறியே தீப்பெட்டி

ஏ... கண்ணன் 
நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை ....
நான் மேனகைக்கு அத்தை
வா கத்து தாறேன் வித்த
அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே

தீம் தனக்க தில்லானா...
தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ பிடிச்ச நிலா நான்தானே


சஹாராவில் இளனி போல
சிரபூஞ்சி டீய போல 
எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே

ப்ளுடோவில் வாட்டர் போல
என்னோட நெஞ்சுகுள்ள யாருக்கும்
தெரியாமல் ஒளிஞ்சிருக்க நீதானே

ராரா... ராரா... ராரா... 
நீ ர‌ங்கம் நோக்கி ராரா
இன்பமான இம்ச பண்ணு  ராத்திரி நீ ரா

ஏ... வாடி வாடி வாடி
நீ மீசை இல்லா கேடி 
ஒக்க சாரி சொர்க்கத்தை நீ பாரடி

ஏ... கண்ணன் 
நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை 
நான் மேனகைக்கு அத்தை
வா கத்து தாறேன் வித்த
அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே

தீம் தனக்க தில்லானா...
தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ பிடிச்ச நிலா நான்தானே


Yo check it out check it out check check it out
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो

Sunday, August 21, 2011

தீராத விளையாட்டு பிள்ளை - என் ஜன்னல்


படம் : தீராத விளையாட்டு பிள்ளை (2009)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : ரோஷிணி, ப்ரியா, திவ்யா
பாடல் வரி : பா.விஜய்














காற்றே சரி சரி கம சரி கம.... பூவே கம கம கம கம
நதியே கல  க கல.... மழையே சல சல சல சல
இசையே தக தமி தக மி.... கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு.... அணிலே துரு துரு துரு துரு


என் ஜன்னல் வந்த காற்றே ஒரு தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க பெண் தோழியாய் நானும் தரவா
என் வாசல் கோலம பார்த்து ஒரு கவிதை சொல்லும் வானம்
என் கைகள் கோர்த்து கொள்ள அட காற்றுக்கென்ன நாணம்
நான் கால்கள் கொண்ட தென்றல் நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட மேகம் நலமாக பாடும் ராகம்
ஹே கவிதை கொஞ்சும் குயிலே நீ பாடப் பாட சுகமா
உன் கையொப்பம் தான் கேட்டேன் நான் மட்டும் தனியாய் வரவா


காற்றே சரி சரி கம சரி கம.... பூவே கம கம கம கம
நதியே கல  க கல.... மழையே சல சல சல சல
இசையே தக தமி தக மி.... கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு.... அணிலே துரு துரு துரு துரு

ஹே.. சாக்லேட் பேபி நானே இது டாலர் கொட்டும் மீனே 
ஒற்றை தூக்கி ஒன்று முழு உலகம் சுற்றுவேனே
Saturday நா நோ நோ அட சன்டேனாலும் நோ நோ
நான் சமத்து பொண்ணு தானோ அட சத்தியமா நோ நோ
நான் வெர்ஜின் பொண்ணு தானா ஹே என்ன யாரும் கேட்டா 
நான் ஆமாம் சொல்ல மாட்டேன் ஆனா வெட்கப்பட்டு போவேன்
என் வயச யாரும் கேட்டா நான் வாய தெறக்க மாட்டேன் 
என் மனச யாரும் கேட்டா சொல் மாட்டேன் மாட்டேன் மாட்டேன்
சோ வாட்? (so what?)... என்ன ஊரே பாக்குது
சோ வாட்?... என் செல் நம்பர் தேடுது
சோ வாட்?... செம பிகர்-னு சொல்லுது
சோ வாட்?... சும்மா கனவுகள் ஏங்குது
சோ வாட்?...  டாலர்கள் குவியுது
சோ வாட்?... அட Euro அடிக்குது
சோ வாட்?...  பிளாக் பிளாக் மணி பறக்குது
சோ வாட்?...  எங்க பேங்க் மணி இருக்குது


ஹே... தங்கா தங்கா தங்கா இது தாவணி போட்டா மங்கா
சும்மா கிட்ட வந்து கிங்கா ஒரு ஆட்டம் போடு சிங்கா
இது அல்லி ராணிப் பொண்ணு என் மேல வைக்காத கண்ணு
பொண்ணு கேட்டு வராத மாப்பு அட காத்து கெடக்கு ஆப்பு
ஹே யக்கா யக்கா யக்கா அட நீயும் நானும் சொக்கா
புது பாலிஷ் போட்ட தேக்கா ஊர் பாட்டு கட்டு ரோக்கா
இது எங்க எங்க ஆட்டம் அழகான மல்லி தோட்டம்
இது எங்கும் எங்க கூட்டம் ஒரு கில்லி தண்டு ஓட்டம் 
சோ வாட்?... ஹே குத்தடி குத்தடி
சோ வாட்?... சும்மா கூடி குத்தடி
சோ வாட்?... ஹே கும்மடி கும்மடி
சோ வாட்?... கண்ண பாத்து வையடி
சோ வாட்?... ஹே ஆணுக்கும் பொண்ணுக்கும்
சோ வாட்?... ஹே ஆணுக்கும் ஆணுக்கும்
சோ வாட்?... ஹே பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
சோ வாட்?... ஹே தந்தன ந நா

Popular Posts