Showing posts with label Aadith. Show all posts
Showing posts with label Aadith. Show all posts

Tuesday, July 26, 2011

கானல் நீர் - முதல் காதல்



படம் : கானல் நீர் (2010)
இசை : 
பிரிட்டோ






முதல் காதல் மறக்காது கண்ணே
அது மறைத்தாலும் மறையாது நெஞ்சில்

முதல் காதல் மறக்காது கண்ணே
அது மறைத்தாலும் மறையாதே

கண்ணீர் இன்றி காதல் இல்லை புரியாதா
ஒ... காதல் இன்றி வாழ்வும் இல்லை தெரியாதா

கண்களில் உள்ள காதலை சொல்ல தான் வானமோ

சொன்னபின் அந்த காதலும் என்ன தான் ஆகுமோ

கண்ணீர் இன்றி காதல் இல்லை புரியாதா
ஒ... காதல் இன்றி வாழ்வும் இல்லை தெரியாதா

Saturday, July 9, 2011

தேநீர் விடுதி - மெலென்ன சிரிப்பாலோ

படம் : தேநீர் விடுதி (2011)
இசை : S.S.குமரன்
பாடியவர் :  
கௌசிக், மிருதுலா
பாடல் வரி : 
முருகன் மந்திரம்



மெலென்ன சிரிப்பாளோ
ஜில்லென முறைப்பாளோ
என் கண்ணை இமை தின்றதே
கண்ணுக்குள் விழுந்தாளோ
கல்லுக்குள் முளைத்தாளோ
என் நெஞ்சம் என்னை வென்றதே
காதல் என்னும் சிறகுகள் எனக்கென தருவாளோ
வானம் தாண்டி பறந்திட துணையென வருவாளோ ஒ.... ஒ....


மெலென்ன சிரிப்பாளோ
ஜில்லென முறைப்பாளோ
என் கண்ணை இமை தின்றதே


பந்தகாரன் முழி சரியில்லக்கா..
மூணு முடிசொன்னு போட சொல்லுக்கா...


ஏனோ அடி ஏனோ இதயம் மெல்ல உடைத்தாய்
தீயாய் ஒரு தீயாய் உயிரில் வந்து குதித்தாய்
எனக்கென உன்னை படைத்தவன் வந்தால்
ஆயிரம் நன்றி சொல்வேன்
ஆயுதம் இன்றி போர் ஒன்று செய்தாய்
அரை நொடி என்னை வென்றாய்
அழ..அழகா இவளாலே அடியொடு தொலைந்தேனே


மெலென்ன சிரிப்பாளோ
ஜில்லென முறைப்பாளோ
என் கண்ணை இமை தின்றதே
கண்ணுக்குள் விழுந்தாளோ
கல்லுக்குள் முளைத்தாளோ
என் நெஞ்சம் என்னை வென்றதே

Friday, July 8, 2011

தேநீர் விடுதி - என்னமோ என்னமோ


படம் : தேநீர் விடுதி (2011)
இசை : 
S.S.குமரன்
பாடியவர் : 
 S.S.குமரன், சின்மயி
பாடல் வரி : முருகன் மந்திரம்





ஒ... என்னமோ என்னமோ பண்ணுது புள்ள
எனக்கே ஏன்னு தெரியவில்ல
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு


யே.. வெள்ளையா இருந்த மனசுக்குள்ள
கலரா கனவு வருது உள்ளே
இது மொத்தமா சுத்தமா விளங்கவில்ல ஏன்டா


ஒ... ஹோ.. கட்ட மண்ணு மேல ஒரு மேல ஒரு
பவள பவள மல்லி பூத்து நிக்குதே


பந்தலுக்கு நட்டுவச்ச நட்டுவச்ச
கம்பு கம்பு அது சாய்ஞ்சி நிக்குது


என்னவோ ஆகி போச்சி....
..... என்னவோ என்னவோ பண்ணுது புள்ள
சரியா தவறா தெரியவில்ல
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு


ஆ... நீராக பார்த்ததுமே
நூறாக நான் முறிஞ்சேன்
கண்ணோரம் வலியில்ல
கனவுல நனைஞ்சி நனைஞ்சி மிதந்தேன்


தோதான ஒரு நொடியில்
தோள்மேல நான் சரிஞ்சேன்
பொல்லாத உதடுகள் உண்மையுற
உலற உலற தவிச்சேன்


நீ பார்த்ததும் காற்று போல
மனசு லேசா பறந்து போச்சே


நீ நெருக்கமா நடக்கும் போது
கால்கள் ஏதோ குழம்பி போச்சே
என்னை நீயும் உன்னை நானும் தேடிப் பார்த்தோம்

என்னமோ ஒ... என்னமோ.... ஒ.... ஒ.....


ஏ... குத்தடி குத்தடி கோவ கொய்யக்கா
கத்திரி கித்திரி கார பாவக்கா
வெள்ளரி கிள்ளரி வேற என்னக்கா
கோவக்கா...


சிங்கலா போக போறா சின்ன பொண்ணு
இனி டபுள்லா பெத்தேடுப்பா கூட ஒன்னு
ரெட்டையா பெத்துக்கொடு செல்லமே... செல்லமே...


குட்டி... குட்டி... குட்டி... குட்டி....
கும்ப கும்பா பாப்பா


எட்டி.... எட்டி... எட்டி... எட்டி...
சீக்கிரமா வாப்பா....

Popular Posts