Saturday, July 9, 2011

தேநீர் விடுதி - மெலென்ன சிரிப்பாலோ

படம் : தேநீர் விடுதி (2011)
இசை : S.S.குமரன்
பாடியவர் :  
கௌசிக், மிருதுலா
பாடல் வரி : 
முருகன் மந்திரம்



மெலென்ன சிரிப்பாளோ
ஜில்லென முறைப்பாளோ
என் கண்ணை இமை தின்றதே
கண்ணுக்குள் விழுந்தாளோ
கல்லுக்குள் முளைத்தாளோ
என் நெஞ்சம் என்னை வென்றதே
காதல் என்னும் சிறகுகள் எனக்கென தருவாளோ
வானம் தாண்டி பறந்திட துணையென வருவாளோ ஒ.... ஒ....


மெலென்ன சிரிப்பாளோ
ஜில்லென முறைப்பாளோ
என் கண்ணை இமை தின்றதே


பந்தகாரன் முழி சரியில்லக்கா..
மூணு முடிசொன்னு போட சொல்லுக்கா...


ஏனோ அடி ஏனோ இதயம் மெல்ல உடைத்தாய்
தீயாய் ஒரு தீயாய் உயிரில் வந்து குதித்தாய்
எனக்கென உன்னை படைத்தவன் வந்தால்
ஆயிரம் நன்றி சொல்வேன்
ஆயுதம் இன்றி போர் ஒன்று செய்தாய்
அரை நொடி என்னை வென்றாய்
அழ..அழகா இவளாலே அடியொடு தொலைந்தேனே


மெலென்ன சிரிப்பாளோ
ஜில்லென முறைப்பாளோ
என் கண்ணை இமை தின்றதே
கண்ணுக்குள் விழுந்தாளோ
கல்லுக்குள் முளைத்தாளோ
என் நெஞ்சம் என்னை வென்றதே

Popular Posts