படம்: என் தங்கை கல்யாணி (1988)
இசை: T.ராஜேந்தர்
பாடியவர்கள்: K.S.சித்ரா
பாடல்வரிகள்: T.ராஜேந்தர்
எல்லாமே என் தங்கச்சி
அவ இல்லாம இல்ல என் மூச்சி
எல்லாமே என் தங்கச்சி
அவ இல்லாம இல்ல என் மூச்சி
பூவே உன்ன நான் வளத்து ஆளாக்குவேன்
தாயே உன்ன கண் துடச்சு காப்பாத்துவேன்
பூவே உன்ன நான் வளத்து ஆளாக்குவேன்
தாயே உன்ன கண் துடச்சு காப்பாத்துவேன்
எல்லாமே என் தங்கச்சி
அவ இல்லாம இல்ல என் மூச்சி
மந்தை ஒன்னுக்கு மேய்க்க ஆள் இல்ல தாமே போய் சேரணும்
தந்தை என சொல்லும் ஆளும் நமக்கில்ல நாமே கறை ஏறனும்
தும்பிக்கை ஒன்றே யானைக்கு பலமாய் நாம் பார்க்கிறோம்
நம்பிக்கை ஒன்றே ஏழைக்கு துணையாய் போராடுவோம்
தும்பிக்கை ஒன்றே யானைக்கு பலமாய் நாம் பார்க்கிறோம்
நம்பிக்கை ஒன்றே ஏழைக்கு துணையாய் போராடுவோம்
உதிரத்தை நான் சிந்தி உழைப்பேனம்மா
உயிராக நினைத்துன்னை காப்பேனம்மா
எல்லாமே என் தங்கச்சி
அவ இல்லாம இல்ல என் மூச்சி
பூவே உன்ன நான் வலத்து ஆளாக்குவேன்