படம் : ஏழையின் சிரிப்பில் (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : உன்னிமேனன்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்
சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா கட்டி
சக்கரவல்லி... சக்கரவல்லி...
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
வானிலே மாலை போல்
கூட்டமாய் வெண்புறா
மீட்டுதே தம்புரா ஹேய்...
சினுங்கி சிணுங்கி நதி நடக்குது ஏதுக்கு
அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு
கொட்டாவி விடுதே தாமரை
குத்தாம சாரல் பூமழை
பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம்
சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
ஒடையும் பாடுமே
மீன்களும் ஆடுமே
நாணங்கள் ஓடுமே ஹேய்...
சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது
விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது
சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன்
சந்தோஷத்தாலே பாடுறேன்
ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன்
சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா கட்டி
சக்கரவல்லி... சக்கரவல்லி...
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
இசை : தேவா
பாடியவர்கள் : உன்னிமேனன்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்
சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா கட்டி
சக்கரவல்லி... சக்கரவல்லி...
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
வானிலே மாலை போல்
கூட்டமாய் வெண்புறா
மீட்டுதே தம்புரா ஹேய்...
சினுங்கி சிணுங்கி நதி நடக்குது ஏதுக்கு
அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு
கொட்டாவி விடுதே தாமரை
குத்தாம சாரல் பூமழை
பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம்
சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
ஒடையும் பாடுமே
மீன்களும் ஆடுமே
நாணங்கள் ஓடுமே ஹேய்...
சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது
விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது
சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன்
சந்தோஷத்தாலே பாடுறேன்
ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன்
சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா கட்டி
சக்கரவல்லி... சக்கரவல்லி...
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க