படம் : குஷி (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : தேவன், செளமியா, S.J.சூர்யா
பாடல்வரிகள் : வைரமுத்து
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக்கொரீனா மேக்கொரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கொரீனா மேக்கொரீனா
ரெக்கை முளைக்கும் வயசு தானா
மேக்கொரீனா ஒகே தானா
மே.. க.. க.. க.. க... ரீனா
கண்கள் என்ன கண்கள்
அதை கண்டு விழுந்தன பெண்கள்
எங்கள் இதயத்தை திருடாதே
எங்கள் இதயத்தை திருடாதே
பெண்கள் என்றால் பூக்கள்
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்
எங்கள் மனதினை பறிக்காதே
பூப்போல் மனதினை பறிக்காதே
மேக்கொரீனா மேக்கொரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கொரீனா ஒகே தானா
ம... க... க... க... க... ரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
நான் நினைத்தால் உலகின் ஒளியை
ஓரு நாள் மட்டும் நிறுத்தி வைப்பேன்
பூவெடிக்கும் வெடிக்கும் ஒலியை
ஓரு கேசட்டில் பதிவு செய்வேன்
ஹோ... ஹோ... ஹோ...
நான் நினைத்தால் முகிலின் குழுவை
எந்தன் கூந்தலில் ஒழித்து வைப்பேன்
வான் மழையின் முதலாம் துளியை
பாய் பிரண்டுக்கு பரிசளிப்பேன்
ஹோ... ஹோ... ஹோ...
நுரைகளே இல்லையென்றால்
அலை இல்லையே... யே... யே...
குறைகளே இல்லையென்றால்
வயசில்லையே... யே... யே...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... மேக்கொரீனா...
நாம் ஒரு நாள் பறவை வடிவில்
அந்த வானத்தில் வசித்திருப்போம்
வான் நிலவின் வெளியில் இருந்து
இந்த பூமியை ரசித்திருப்போம்
ஹோ... ஹோ... ஹோ...
தாகம் வந்து உதடு வறண்டால்
அந்த மேகத்தில் நீர் குடிப்போம்
விண்வெளியில் பசிதான் எடுத்தால்
விண்மீன்களை கொத்தி தின்னுவோம்
ஹோ... ஹோ... ஹோ...
வானம் கொஞ்சம் பூமி கொஞ்சம்
குடியிருப்போமே... மே...
போர் அடித்தால் செவ்வாய் சென்று
இடம் பிடிப்போமே... மே...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக்கொரீனா மேக்கொரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கொரீனா மேக்கொரீனா
ரெக்கை முளைக்கும் வயசு தானா
மேக்கொரீனா ஒகே தானா
ம... க... க... க... க... ரீனா
கண்கள் என்ன கண்கள்
அதை கண்டு விழுந்தன பெண்கள்
எங்கள் இதயத்தை திருடாதே
எங்கள் இதயத்தை திருடாதே
பெண்கள் என்றால் பூக்கள்
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்
எங்கள் மனதினை பறிக்காதே
பூப்போல் மனதினை பறிக்காதே
இசை : தேவா
பாடியவர்கள் : தேவன், செளமியா, S.J.சூர்யா
பாடல்வரிகள் : வைரமுத்து
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக்கொரீனா மேக்கொரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கொரீனா மேக்கொரீனா
ரெக்கை முளைக்கும் வயசு தானா
மேக்கொரீனா ஒகே தானா
மே.. க.. க.. க.. க... ரீனா
கண்கள் என்ன கண்கள்
அதை கண்டு விழுந்தன பெண்கள்
எங்கள் இதயத்தை திருடாதே
எங்கள் இதயத்தை திருடாதே
பெண்கள் என்றால் பூக்கள்
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்
எங்கள் மனதினை பறிக்காதே
பூப்போல் மனதினை பறிக்காதே
மேக்கொரீனா மேக்கொரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கொரீனா ஒகே தானா
ம... க... க... க... க... ரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
நான் நினைத்தால் உலகின் ஒளியை
ஓரு நாள் மட்டும் நிறுத்தி வைப்பேன்
பூவெடிக்கும் வெடிக்கும் ஒலியை
ஓரு கேசட்டில் பதிவு செய்வேன்
ஹோ... ஹோ... ஹோ...
நான் நினைத்தால் முகிலின் குழுவை
எந்தன் கூந்தலில் ஒழித்து வைப்பேன்
வான் மழையின் முதலாம் துளியை
பாய் பிரண்டுக்கு பரிசளிப்பேன்
ஹோ... ஹோ... ஹோ...
நுரைகளே இல்லையென்றால்
அலை இல்லையே... யே... யே...
குறைகளே இல்லையென்றால்
வயசில்லையே... யே... யே...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... மேக்கொரீனா...
நாம் ஒரு நாள் பறவை வடிவில்
அந்த வானத்தில் வசித்திருப்போம்
வான் நிலவின் வெளியில் இருந்து
இந்த பூமியை ரசித்திருப்போம்
ஹோ... ஹோ... ஹோ...
தாகம் வந்து உதடு வறண்டால்
அந்த மேகத்தில் நீர் குடிப்போம்
விண்வெளியில் பசிதான் எடுத்தால்
விண்மீன்களை கொத்தி தின்னுவோம்
ஹோ... ஹோ... ஹோ...
வானம் கொஞ்சம் பூமி கொஞ்சம்
குடியிருப்போமே... மே...
போர் அடித்தால் செவ்வாய் சென்று
இடம் பிடிப்போமே... மே...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக் மேக் மேக் மேக்கொரீனா
மேக்... கொரீனா...
மேக்கொரீனா மேக்கொரீனா
விசில் அடிக்கும் நிலவு தானா
மேக்கொரீனா மேக்கொரீனா
ரெக்கை முளைக்கும் வயசு தானா
மேக்கொரீனா ஒகே தானா
ம... க... க... க... க... ரீனா
கண்கள் என்ன கண்கள்
அதை கண்டு விழுந்தன பெண்கள்
எங்கள் இதயத்தை திருடாதே
எங்கள் இதயத்தை திருடாதே
பெண்கள் என்றால் பூக்கள்
அதை ரசித்திட வேண்டும் ஆண்கள்
எங்கள் மனதினை பறிக்காதே
பூப்போல் மனதினை பறிக்காதே