ஆல்பம் : தீயா (2016)
இசை : S நிருஜன்
பாடியவர்: S நிருஜன், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள் : தாரிச்சா
நாம் காதல் கொண்டார் நமக்கிவன் செய்பவோ
நாம் காதல் கொண்டார் நமக்கிவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளா கடை...
தாம் காதல் கொள்ளா கடை...
இறுதியில் நானா?
இருதயம் காணா?
தினம் தினம் நீயும்
தொழிலுடன் நாளும் போதும்
என்னென்னவோ நடப்பது ஏனோ?
ஏதோ என்னை மறைக்கிறாய், வதைக்கிறாய்
இன்னும் என்னவோ இருப்பது ஏதோ
நீயும் மறைத்தாய், நடித்தாய்
குறை கேட்பதற்கு இங்கு நேரம் இல்லை
இன்று நீ என நான் என போகும் எல்லை
தீயா?... தீயா?... தீயா?... தீயா?...
ஒரு துளி உனது விழி அருகில் பார்த்தேன்
அதை நான் துடைப்பேனே கலங்காதே உயிரே
இரு கனவுகளும் ஒரு நனவாய் சேரும்
என் காதலின் ஆருயிரே
தவறேதும் என்னில்
தனிமை உன் கண்ணில்
மழை விழும் நேரம்
ஒ.. கண்களில் காணாதயிரம்
எங்கு போகிலும் உன் நினைவில் நான்
எங்குமே என் கனவிலும் நனவிலும்
இங்கு வந்துமே என் இதயம் தான்
இங்குயில்லை வருவாய் அன்பே
குரல் கேட்பதற்கு இங்கு நீயும் இல்லை
இன்று என்னோடு நீ இன்னும் சேரவில்லை
தீயா?... தீயா?... தீயா?... தீயா?...
ஒரு துளி உனது விழி அருகில் பார்த்தேன்
அதை நான் துடைப்பேனே கலங்காதே உயிரே
இரு கனவுகளும் ஒரு நனவாய் சேரும்
என் காதலின் ஆருயிரே
இசை : S நிருஜன்
பாடியவர்: S நிருஜன், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள் : தாரிச்சா

நாம் காதல் கொண்டார் நமக்கிவன் செய்பவோ
நாம் காதல் கொண்டார் நமக்கிவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளா கடை...
தாம் காதல் கொள்ளா கடை...
இறுதியில் நானா?
இருதயம் காணா?
தினம் தினம் நீயும்
தொழிலுடன் நாளும் போதும்
என்னென்னவோ நடப்பது ஏனோ?
ஏதோ என்னை மறைக்கிறாய், வதைக்கிறாய்
இன்னும் என்னவோ இருப்பது ஏதோ
நீயும் மறைத்தாய், நடித்தாய்
குறை கேட்பதற்கு இங்கு நேரம் இல்லை
இன்று நீ என நான் என போகும் எல்லை
தீயா?... தீயா?... தீயா?... தீயா?...
ஒரு துளி உனது விழி அருகில் பார்த்தேன்
அதை நான் துடைப்பேனே கலங்காதே உயிரே
இரு கனவுகளும் ஒரு நனவாய் சேரும்
என் காதலின் ஆருயிரே
தவறேதும் என்னில்
தனிமை உன் கண்ணில்
மழை விழும் நேரம்
ஒ.. கண்களில் காணாதயிரம்
எங்கு போகிலும் உன் நினைவில் நான்
எங்குமே என் கனவிலும் நனவிலும்
இங்கு வந்துமே என் இதயம் தான்
இங்குயில்லை வருவாய் அன்பே
குரல் கேட்பதற்கு இங்கு நீயும் இல்லை
இன்று என்னோடு நீ இன்னும் சேரவில்லை
தீயா?... தீயா?... தீயா?... தீயா?...
ஒரு துளி உனது விழி அருகில் பார்த்தேன்
அதை நான் துடைப்பேனே கலங்காதே உயிரே
இரு கனவுகளும் ஒரு நனவாய் சேரும்
என் காதலின் ஆருயிரே