படம்: பாரதி கண்ணம்மா (1997)
இசை: தேவா
பாடியவர் : K.S. சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து
சின்ன சின்ன கண்ணம்மா
எண்ணி ரெண்டு வருஷமா
சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா
புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை
கட்டி வெச்சு காத்திருக்கா
தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு
நான் சொல்ல தவிப்பு
ஏ... உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்ககாசு
சின்ன சின்ன கண்ணம்மா
பல்லு தேய்க்க தெரியாது தேய்ச்சு விட்டதும் நீதான்
பாவாடைக்கு நாடாவ கட்டி விட்டதும் நீதான்
அங்கங்கே மருதாணி அப்பி விட்டதும் நீதான்
நான் ஆளான அந்நேரம் பக்கம் நின்னதும் நீதான்
மஞ்ச தண்ணி எதுக்கு நீதான் நீதான் நீயேதான்
மாமங்காரன் எதுக்கு நீதான் நீதான் நீயேதான்
மாராப்பு சரி செஞ்ச மகராசன் நீயேதான்
என் நெத்தியில பொட்டு வெச்ச ஒத்த வெரல் நீதான்
சின்ன சின்ன கண்ணம்மா
என்னைப்போல உன்மேல ஆசை வெச்சவ இல்ல
உன்னைப்போல உள்ளூரில் மீசை வெச்சவன் இல்ல
அத்தானே உனக்கும் நான் தாலி கட்டப்போறேன்
அய்யேழு நாளோடு முழுகாம போறேன்
என்ன பாருடா நீ இரவும் பகலும் நிறைவாக
மாதம் ஏழு போக வளவி போட வருவாக
கண்ணால நம் மீது கண்வைக்க போறாக
உன்ன நானும் பொத்தி வைப்பேன் மண்ணுக்குள்ள வேறாக

உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு