படம் : தளபதி (1991)
இசை : இளையராஜா
பாடியவர் : K.J.ஜேசுதாஸ், S.P. பாலசுப்ரமணியம்
பாடல் வரி : வாலி
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுகென்றும் பஞ்சமில்ல பாடத்தான்
தவிலைதட்டு துள்ளிக்கிட்டு கவலைவிட்டு கச்சைகட்டு ஆடத்தான்

எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டு தள்ளு
புதுசா இப்போ பிறந்தோமின்னு எண்ணி கொள்ளடா... டோய்
பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா... டோய்
உதக்காத்து வீச உடம்புக்குள்ள கூச
குப்பகூளம் பத்தவச்சு காயலாம்... ஹோய்
தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை
பொங்க பான வெள்ளம் போல பாயலாம்
அச்சுவெல்லம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அத்தனையும் தித்திக்கிற நாள் தான்

எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே...ஹா... ஹா...

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல ஹா... ஹா...
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க
அவனை தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ளமட்டும் நானே உசுரகூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம்தொட்டு ராகமிட்டு தாளமிட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்

தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே... ஹோய்